Added Date: Feb 11, 2022
ஆண்: பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே
ஆண்: பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே இங்கு போராடும் சருகான பூ மனம் தாங்காதே நான் ஒன்று எண்ணித் தவிக்க தான் ஒன்று தெய்வம் நினைக்க துன்பத்தில் என்னைத் தள்ளிப் பார்க்காதே என் நெஞ்சம் தாங்காதே..
ஆண்: பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே இங்கு போராடும் சருகான பூ மனம் தாங்காதே
ஆண்: நம் கானம் கேட்ட வானாடும் சோலை வீணில் வாடுது பார்த்தாயோ பொன் மாலை வேளை இங்கென்ன தேவை சோக சங்கீதம் கேட்டாயோ
ஆண்: என் வாழ்வு மண் மீது போனாலும் உன் வாழ்வு இன்பங்கள் காணட்டும் யாரோடு நீ சென்று வாழ்ந்தாலும் வேர் போல ஆல் போல நீ வாழ்க அன்பே அன்பே என் இன்பம் எங்கே.

ஆண்: காவேரி இங்கு ஓடோடி வந்து காதல் சங்கமம் ஆகாதோ பூவோடு தென்றல் தாலாட்டுச் சொல்ல ஆசை தோன்றுது ஏதேதோ
ஆண்: பூந்தென்றல் தீயாக வீசாதே என் ஜீவன் தானாக வாழாதே நான் என்றும் நீ என்றும் வேறானோம் நிலையாக ஓடாத தேரானோம் அன்பே அன்பே என் இன்பம் எங்கே

Male: Poongaatrae ini podhum En udal theendaadhae Ingu poraadum sarugaana Poo manam thaangaadhae
Male: Naan ondru enni thavikka Thaan ondru dheivam ninaikka Thunbathil ennai thalli paarkkaadhae En nenjam thaangaadhae

Male: Nam gaanam ketta Vaanaadum solai Veenil vaadudhu paarthaaiyo Pon maalai velai ingenna thevai Soga sangeetham kettaaiyo
Male: En vaazhvu Mann meedhu ponaalum Un vaazhvu inbangal kaanattum Yaarodu nee sendru vaazhndhaalum Ver pola aal pola nee vaazhga Anbae anbae en inbam engae
Male: Poongaatrae ini podhum En udal theendaadhae Ingu poraadum sarugaana Poo manam thaangaadhae
Male: Kaaveri ingu ododi vandhu Kaadhal sangamam aagaadho Poovodu thendral thaalaattu cholla Aasai thondrudhu yedhaedho
Male: Poonthendral theeyaaga veesaadhae En jeevan thaanaaga vaazhaadhae Naan endrum nee yendrum veraanom Nilaiyaaga odaadha thaeraanom Anbae anbae en inbam engae
Male: Poongaatrae ini podhum En udal theendaadhae Ingu poraadum sarugaana Poo manam thaangaadhae
Male: Naan ondru enni thavikka Thaan ondru dheivam ninaikka Thunbathil ennai thalli paarkkaadhae En nenjam thaangaadhae
Male: Poongaatrae ini podhum En udal theendaadhae Ingu poraadum sarugaana Poo manam thaangaadhae
megam karukuthu lyrics
asuran song lyrics in tamil download
only music tamil songs without lyrics
abdul kalam song in tamil lyrics
enjoy en jaami cuckoo
mulumathy lyrics
thoda thoda malarndhadhenna lyrics
oru yaagam
soorarai pottru movie song lyrics in tamil
ilayaraja songs tamil lyrics
aagasam song soorarai pottru mp3 download
google google vijay song lyrics
mahabharatham song lyrics in tamil
neeye oli sarpatta lyrics
thangachi song lyrics
poove sempoove karaoke with lyrics
master tamil lyrics
venmathi venmathiye nillu lyrics
mayya mayya tamil karaoke mp3 download
tamil song lyrics download