Added Date: Feb 11, 2022
பெண்: ஹே..ஆஅ...ஹா..ஏ ஏ ஹே ஹே ஏஹே..
ஆண்: ஹே...ஏஏ...ஏஹே.. ஏ...ஏ...ஏஹே..
பெண்: பாட்டுக்கு ஜோடியா ஆட்டுக்கு தாடியா ஏட்டிக்கு போட்டியா போட்டிக்கு வாரியா அய்யய்யோ நீ யாரய்யா

பெண்: நான் பாடும் லாவணி ராசாவே கேளு நீ
குழு: ஹே ஹேய் அப்படி போடு
பெண்: நான் பாடும் லாவணி ராசாவே கேளு நீ எம் பேரக் கூறு நீ நிக்காதே நீ
ஆண்: போட்டிக்கு வாரியா வீட்டுக்குப் போறியா ஏட்டிக்கு போட்டியா எம் பாட்டக் கேப்பியா அய்யய்யோ நீ யாரம்மா

ஆண்: காத்தாடும் தாவணி பாடாதே லாவணி
குழு: ஹேய் விடாத அடி தூளு
ஆண்: காத்தாடும் தாவணி பாடாதே லாவணி எம் பேரக் கூறு நீ நிக்காதே நீ ஹெய்.
பெண்: பாட்டுக்கு ஜோடியா ஆட்டுக்கு தாடியா ஏட்டிக்கு போட்டியா போட்டிக்கு வாரியா அய்யய்யோ நீ யாரய்யா...
பெண்: ஆக்கி வடிக்க ஆள் இல்லையானா உங்கப் பொழப்பு என்னாகுமோ ஆக்கி வடிக்க ஆள் இல்லையானா உங்கப் பொழப்பு என்னாகுமோ
பெண்: அந்த அடுப்பு எரிய வெறகு தெனம் ஒழைக்கும் ஆண் பிள்ளத்தானே இந்தக் கதைய தெரிஞ்ச பின்னே வீண் கதைத்தான் ஏண்டி மானே
பெண்: பொண்ணு மட்டும் பொறக்கலன்னா உங்க வாழ்வு உருப்படுமா
ஆண்: நீங்க மட்டும் தனிச்சிருந்தா புள்ள பூச்சி மொளச்சிருமா
பெண்: அய்யா வேணா வேணா வீராப்புத்தான்..

பெண்: ஹேய்ஹே பாட்டுக்கு ஜோடியா ஆட்டுக்கு தாடியா ஏட்டிக்கு போட்டியா போட்டிக்கு வாரியா அய்யய்யோ நீ யாரய்யா..
பெண்: ஊர மறக்கும் சன்னியாசி கூட பொண்ண மறக்க ஆகாதையா
ஆண்: நாளும் தெரிஞ்ச ஆம்பிள்ளை எல்லாம் ஞானி ஆனது பொண்ணாலதான்
பெண்: அட தனியா இருக்கும் பூவும் எங்க தலையில இருந்தா மணக்கும்
ஆண்: அட அதனால்தானே கிறுக்கு ஒன் தலையில் ரொம்ப இருக்கு
பெண்: ஒலகம் முழுதும் தெனம் தெனம்தான் பொண்ண நெனச்சு சுத்துதையா
ஆண்: ஏண்டியம்மா அவசரம்தான் எதுக்கு ஒனக்கு தலகனம்தான் அழியிறதெல்லாம் பொண்ணாலதான்..

ஆண்: ஹேய் போட்டிக்கு வாரியா வீட்டுக்குப் போறியா ஏட்டிக்கு போட்டியா எம் பாட்டக் கேப்பியா அய்யய்யோ நீ யாரம்மா
ஆண்: காத்தாடும் தாவணி பாடாதே லாவணி
குழு: சபாஸ்சு பூந்து வெளாசு

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
விசில்: .....

Female: Aei .ae..ae.ae..hei
Male: Aei .ae..ae.ae..ae..ae.hei
Female: Paattukku jodiyaa Aattukku thaadiyaa Yettikku pottiyaa pottikku vaariyaa Aiyaiyoo nee yaaraiyaa
Female: Paattukku jodiyaa Aattukku thaadiyaa Yettikku pottiyaa pottikku vaariyaa Aiyaiyoo nee yaaraiyaa Naan paadum laavani Raasaavae kelu nee
Male
Chorus: Haehaehae apdi podu
Female: Naan paadum laavani Raasaavae kelu nee Em pera kooru nee Nikkaadhae nee
Male: Pottikku vaariyaa Veettukku poriyaa Yettikku pottiyaa Em paatta keppiyaa Aiyaiyoo nee yaarammaa
Male: Pottikku vaariyaa Veettukku poriyaa Yettikku pottiyaa Em paatta keppiyaa Aiyaiyoo nee yaarammaa Kaathaadum dhaavani Paadaadhae laavani
Male
Chorus: Hae udaadhae adi dhoolu
Male: Kaathaadum dhaavani Paadaadhae laavani Em pera kooru nee Nikkaadhae nee
Female: Paattukku jodiyaa Aattukku thaadiyaa Yettikku pottiyaa pottikku vaariyaa Aiyaiyoo nee yaaraiyaa
Female: Aakki vadikka aal illaiyaanaa Unga pozhappu ennaagumo Aakki vadikka aal illaiyaanaa Unga pozhappu ennaagumo
Male: Andha aduppu yeriya veragu Dhenam ozhaikkum aan pilla thaanae ndha kadhaiya therinja pinnae Veen kadha thaan yendi maanae
Female: Ponnu mattum porakkalannaa Unga vaazhvu uruppadumaa
Male: Neenga mattum thanichirundhaa Pulla poochi molachirumaa
Female: Aiyaa venaa venaa veeraapputhaan
Male: Pottikku vaariyaa Veettukku poriyaa Yettikku pottiyaa Em paatta keppiyaa Aiyaiyoo nee yaarammaa
Female: Hae haei Paattukku jodiyaa Aattukku thaadiyaa Yettikku pottiyaa pottikku vaariyaa Aiyaiyoo nee yaaraiyaa
Female: Oora marakkum Sanniyaasi kooda Ponna marakka aagaadhaiyaa
Male: Naalum therinja Aambillai ellaam Nyaani aanadhu ponnaala thaan
Female: Ada thaniyaa irukkum poovum
Enga thalaiyila irundhaa manakkum
Male: Ada adhanaal thaanae kirukku
On thalaiyl romba irukku
Female: Olagam muzhudhum Dhenam dhenam thaan Ponna nenachu suthudhaiyaa
Male: Yendiyammaa avasaram thaan Edhukku onakku thala kanam thaan Azhiyiradhellaam ponnaala thaan
Female: Paattukku jodiyaa Aattukku thaadiyaa Yettikku pottiyaa pottikku vaariyaa Aiyaiyoo nee yaaraiyaa
Male: Haei pottikku vaariyaa Veettukku poriyaa Yettikku pottiyaa Em paatta keppiyaa Aiyaiyoo nee yaarammaa Kaathaadum dhaavani Paadaadhae laavani
Male
Chorus: Sabaasu poondhu velaasu
Male: Kaathaadum dhaavani Paadaadhae laavani Em pera kooru nee Nikkaadhae nee
Female: Paattukku jodiyaa Aattukku thaadiyaa Yettikku pottiyaa pottikku vaariyaa Aiyaiyoo nee yaaraiyaa
Male: Pottikku vaariyaa Veettukku poriyaa Yettikku pottiyaa Em paatta keppiyaa Aiyaiyoo nee yaarammaa
Male
Chorus: Haei. Haei.
Haei haei haei haei
tamil lyrics video download
brother and sister songs in tamil lyrics
sarpatta movie song lyrics
putham pudhu kaalai tamil lyrics
lyrics video tamil
kanakangiren song lyrics
lyrics download tamil
pagal iravai kan vizhithidava song lyrics
nice lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics
rasathi unna song lyrics
cuckoo cuckoo dhee lyrics
master movie lyrics in tamil
kanave kanave lyrics
tamil melody lyrics
song with lyrics in tamil
ovvoru pookalume karaoke
malaigal vilagi ponalum karaoke
tamil new songs lyrics in english
oru vaanavillin pakkathilae song lyrics