Added Date: Feb 11, 2022
பெண்: உல்லாச பாட்டுப்பாடி ஊரெங்கும் வேட்டையாடி எல்லோரும் தூங்கும்போது குல்லாப் போடும் கில்லாடி...
பெண்: நீதி நேர்மையோடு நடந்தாலே நமக்கேது வாழ்வில் இன்பம் இதுபோலே பாரில் கள்ளத்தனமாய் சேரும் வெள்ளிப் பணமே அதை அள்ளி தனதாய் செய்யும் உள்ளத் துணிவால்
பெண்
குழு: எல்லோரும் தூங்கும்போது குல்லாப் போடும் கில்லாடி... சம்பா ரம்பா கம்பஞ் சம்பா ரொம்ப ரொம்ப திம்பாளா தங்க ரம்பா அங்கஞ் செம்பா செங்கரும்பா நம்பாளா..
பெண்: காசு தேடும் கஞ்சர் கூட்டம் நாட்டிலே கன்னக்கோலை நாடும் கள்வர் கூட்டம் காட்டிலே ஒரு ஈசன் தன்னையே தினம் பூசை பண்ணுதே பக்தி ஈசனிடமா இல்லை காசினிடமா
பெண்
குழு: பம்பம் பம்பம் பம்பம் போலா போலா போலா போலா....

Female: Ullasa paattupaadi Oorengum vaettai aadi Ellorum thoongum bothu Kulla podum killaadi
Female: Needhi nermaiyodu nadanthaalae Namakaedhu vaazhvil inbam Idhupolae Paaril kallathanamaai saerum Velli panamae adhai alli Thanathaai Seiyum ulla thunivaal
Female
Chorus: Ellorum thoongum bothu
Kulla podum killaadi
Samba ramba kambang samba
Romba romba thimbaala
Thanga ramba angang semba
Sengarumba nambaala
Female: Kaasu thaedum kanjar koottam Naattilae Kanna kolai naadum kalvar Koottam kaatilae Oru eesan thannaiyae thinam Poosai pannudhae Bhakthi eesandima illai kaasinidamaa
Female
Chorus: Pamm pamm pam pamm
Pamm pola
Pola pola pola
tamilpaa gana song
viswasam tamil paadal
aagasam soorarai pottru lyrics
hanuman chalisa in tamil and english pdf
soorarai pottru movie song lyrics in tamil
karaoke songs with lyrics tamil free download
soundarya lahari lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female singers
thullatha manamum thullum vijay padal
kai veesum
thabangale song lyrics
mgr karaoke songs with lyrics
asuran mp3 songs download tamil lyrics
tamil love feeling songs lyrics in tamil
only music tamil songs without lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
master tamilpaa
tamil female karaoke songs with lyrics
unnai ondru ketpen karaoke
maruvarthai pesathe song lyrics in tamil