Ullam Yenbadhu Song Lyrics

Paarthaal Pasi Theerum cover
Movie: Paarthaal Pasi Theerum (1962)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கிக் கிடக்குது மீதி சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கிக் கிடக்குது மீதி

ஆண்: உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை

ஆண்: தெய்வம் என்றால் அது தெய்வம் அது சிலையென்றால் வெறும் சிலைதான் தெய்வம் என்றால் அது தெய்வம் அது சிலையென்றால் வெறும் சிலைதான் உண்டென்றால் அது உண்டு இல்லையென்றால் அது இல்லை இல்லையென்றால் அது இல்லை

ஆண்: உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை

ஆண்: தண்ணீர் தணல் போல் எரியும் செந்தணலும் நீர் போல் குளிரும் தண்ணீர் தணல் போல் எரியும் செந்தணலும் நீர் போல் குளிரும் நண்பனும் பகை போல் தெரியும் அது நாள்பட நாள்படப் புரியும் நண்பனும் பகை போல் தெரியும் அது நாள்பட நாள்படப் புரியும் நாள்பட நாள்படப் புரியும்

ஆண்: உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கிக் கிடக்குது மீதி

Male: Ullam enbadhu aamai Adhil unmai enbadhu oomai Sollil varuvadhu paadhi Nenjil thoongi kidappadhu meedhi Sollil varuvadhu paadhi Nenjil thoongi kidappadhu meedhi

Male: Ullam enbadhu aamai Adhil unmai enbadhu oomai

Male: Dheivam endraal adhu dheivam Adhu silai endraal verum silai thaan Dheivam endraal adhu dheivam Adhu silai endraal verum silai thaan Undendraal adhu undu Illai endraal adhu illai Illai endraal adhu illai

Male: Ullam enbadhu aamai Adhil unmai enbadhu oomai

Male: Thanneer thanal pol eriyum Senthanalum neer pol kulirum Thanneer thanal pol eriyum Senthanalum neer pol kulirum Nanbanum pagai pol theriyum Adhu naatpada naatpada puriyum Nanbanum pagai pol theriyum Adhu naatpada naatpada puriyum Naatpada naatpada puriyum

Male: Ullam enbadhu aamai Adhil unmai enbadhu oomai Sollil varuvadhu paadhi Nenjil thoongi kidappadhu meedhi

Male: Ullam enbadhu aamai Adhil unmai enbadhu oomai

Most Searched Keywords
  • karnan movie lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • thamirabarani song lyrics

  • best tamil song lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song lyrics

  • sad song lyrics tamil

  • ovvoru pookalume song

  • asku maaro karaoke

  • cuckoo cuckoo lyrics in tamil

  • enjoy enjoy song lyrics in tamil

  • soorarai pottru movie lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • anbe anbe song lyrics

  • kuruthi aattam song lyrics

  • tamil song english translation game

  • tamil song lyrics

  • kutty story in tamil lyrics

  • tamil song lyrics with music

  • teddy marandhaye

  • kannamma song lyrics