Added Date: Feb 11, 2022
ஆண்: பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
ஆண்: நீ ஒருவனை நம்பி வந்தாயோ இல்லை இறைவனை நம்பி வந்தாயோ நீ ஒருவனை நம்பி வந்தாயோ இல்லை இறைவனை நம்பி வந்தாயோ
ஆண்: பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
ஆண்: தாயாரைத் தந்தை மறந்தாலும் தந்தை தானென்று சொல்லாத போதும்.ம்ம் தாயாரைத் தந்தை மறந்தாலும் தந்தை தானென்று சொல்லாத போதும் தானென்று சொல்லாத போதும் ஏனென்று கேட்காமல் வருவான் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்..இறைவன்

ஆண்: உள்ளோர்க்குச் செல்வங்கள் சொந்தம் அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்..ம்ம் உள்ளோர்க்குச் செல்வங்கள் சொந்தம் அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம் இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம் இல்லாத இடம் தேடி வருவான் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்...இறைவன்

ஆண்: பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் ம்ம்ம்..ம்ம்ம்.ம்ம்.ஹ்ம்ம்.ம்ம்.ம்ம்ம்ம்

Male: Pillaikku thandhai oruvan Namm ellorukkum thandhai iraivan Pillaikku thandhai oruvan Namm ellorukkum thandhai iraivan
Male: Nee oruvanai nambi vandhaaiyo Illai iraivanai nambi vandhaaiyo Nee oruvanai nambi vandhaaiyo Illai iraivanai nambi vandhaaiyo
Male: Pillaikku thandhai oruvan Namm ellorukkum thandhai iraivan
Male: Thaayaarai thandhai marandhaalum Thandhai thaanendru sollaadha podhum..mm. Thaayaarai thandhai marandhaalum Thandhai thaanendru sollaadha podhum Thaanendru sollaadha podhum Yenendru ketkkaamal varuvaan Namm eellorukkum thandhai Iraivan... iraivan
Male: Pillaikku thandhai oruvan Namm ellorukkum thandhai iraivan
Male: Ullorkku selvangal sondham Adhu illaarkku ullangal sondham..mm Ullorkku selvangal sondham Adhu illaarkku ullangal sondham Illaarkku ullangal sondham Illaadha idam thaedi varuvaan Namm eellorukkum thandhai Iraivan.. iraivan
Male: Pillaikku thandhai oruvan Namm ellorukkum thandhai iraivan Nee oruvanai nambi vandhaaiyo Illai iraivanai nambi vandhaaiyo
Male: Pillaikku thandhai oruvan Namm ellorukkum thandhai iraivan Mm..mm .mm.hm.mm..mmm..
tamil2lyrics
devathayai kanden song lyrics
lyrics with song in tamil
sarpatta movie song lyrics in tamil
kannamma song lyrics
vijay sethupathi song lyrics
tamil love feeling songs lyrics video download
master lyrics in tamil
mgr karaoke songs with lyrics
kadhal sadugudu song lyrics
maraigirai
master tamil lyrics
saraswathi padal tamil lyrics
sarpatta song lyrics
karnan lyrics tamil
tamil songs to english translation
tamil christian christmas songs lyrics
nanbiye nanbiye song
tamil hit songs lyrics
idhuvum kadandhu pogum song lyrics