Added Date: Feb 11, 2022
ஆண்: என்னை மன்னிப்பாயா இல்லை தண்டிப்பாயா கண்ணீரில் என் கண்கள் மூழ்குதடி பெண்ணே நேசிப்பாயா கொஞ்சம் யோசிப்பாயா என்னுள்ளம் உன் அன்பை வேண்டுதடி
ஆண்: நாடகத்தில் ஏனோ பாதகத்தை கண்டேன் காட்சி மாறும்போதே காதல் கொண்டு நின்றேன் உன்னை நான் என்னதான் கேட்கிறேன்
ஆண்: என்னை மன்னிப்பாயா இல்லை தண்டிப்பாயா கண்ணீரில் என் கண்கள் மூழ்குதடி
ஆண்: நேற்று சொன்ன வார்த்தைகள் பொய்கள் ஊற்றி செய்தது இன்று சொல்லும் வார்த்தைகள் உண்மையாலே நெய்தது
ஆண்: முதல் முறை நான் மயங்குகிறேன் உந்தன் அருகே தயங்குகிறேன் என்ன சொல்லி என்ன நீ என்னிடத்தில் இல்லை உந்தன் பிம்பம் வந்து கொல்லுதடி கண்ணை உன்னை நான் என்னதான் கேட்கிறேன்

ஆண்: காதல் எந்தன் வாசலில் வந்து நின்ற போதிலே தூங்கி விட்ட பாவி நான் கண்கள் இன்று நீரிலே
ஆண்: முதல் முறை நீ புரிய வைத்தாய் முழுவதுமாய் எரிய வைத்தாய் பட்டதெல்லாம் போதும் உன் பார்வை வரம் வேண்டும் சுட்ட பின்பு தானே ஞானம் வந்து தோன்றும் உன்னை நான் என்னதான் கேட்கிறேன்

Male: Ennai mannippaaya Illai thandippaaya Kanneeril en kangal muzhuguthadi Pennae nesippaaya Konjam yosippaaya En ullam un anbai venduthadi..
Male: Naadagathil yeno Paathagathai kanden Katchi maarumbothae Kaadhal kondu nindren Unnai naan ennathaan ketkkiren
Male: Ennai mannippaaya Illai thandippaaya Kanneeril en kangal muzhuguthadi
Male: Netru sonna vaarthaigal Poigal ootri seithathu Indru sollum vaarthaigal Unmaiyalae neithathu
Male: Muthan murai naan mayangugiren Unthan arugae thayangugiren Enna solli enna Nee ennidathil illai Unthan binbam vanthu Kolluthadi kannai Unnai naan ennathan ketkkiren
Male: Ennai mannippaaya Illai thandippaaya Kanneeril en kangal muzhuguthadi
Male: Kaadhal enthan vaasalil Vanthu nindrabothilae Thoongivita paavi naan Kangal indru neerilae
Male: Muthalmurai nee puriyavaithai Muzhuvathumaai eriyavaithai Pattadhellam pothum Un paarvai varam vendum Suttapinbuthaanae nyanam Vanthu thondrum Unnai naan ennathan ketkkiren
Male: Ennai mannippaaya Illai thandippaaya Kanneeril en kangal muzhuguthadi Pennae nesippaaya Konjam yosippaaya En ullam un anbai venduthadi..
Male: Naadagathil yeno Paathagathai kanden Katchi maarumbothae Kaadhal kondu nindren Unnai naan ennathaan ketkkiren
soorarai pottru movie song lyrics
chellama song lyrics
national anthem lyrics tamil
mgr karaoke songs with lyrics
one side love song lyrics in tamil
cuckoo cuckoo dhee song lyrics
chellamma song lyrics download
aarariraro song lyrics
siragugal lyrics
tamil female karaoke songs with lyrics
tamil songs lyrics images in tamil
album song lyrics in tamil
yaar azhaippadhu song download
aalankuyil koovum lyrics
love songs lyrics in tamil 90s
namashivaya vazhga lyrics
best lyrics in tamil
tamil movie songs lyrics
murugan songs lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil