Kalkona Uthathukari Song Lyrics

Oru Ponnu Oru Paiyan cover
Movie: Oru Ponnu Oru Paiyan (2007)
Music: Karthik Raja
Lyricists: Lyricist Not Known
Singers: Kathik and Reeta

Added Date: Feb 11, 2022

பெண்: ...........

ஆண்: கல்கோனா உதட்டுக்காரி கசடில்லா சிரிப்புக்காரி வெள்ளாம வயல்ல போல வெளஞ்சு நிக்கும் வனப்புகாரி

ஆண்: வேட்டையாட தோதான சமச்ச காடும் நீதானே ஆட்டம் போட ஆளான அருந்த வாலும் நீதானே

ஆண்: நீதானே நீதானே நீதானே நீதானே நீதானே நீதானே நீதானே நீதானே

பெண்: வந்து என்ன தொட்டுக்கோ வசதி போல கட்டிக்கோ இல்லையின்னு சொல்லிடாம இஷ்டம் போல ஒட்டிக்கோ நீதானே நீதானே நீதானே நீதானே

பெண்: கல்லூறும் உதட்டக்காரா கடு கடுக்கும் சிரிப்புக்காரா கண்ணாலே உரி அடிக்கும் கட்டு மசத்து உடம்புக்காரா

ஆண்: பாதி பாதி தின்றுவிட்டு மீதத்தையும் கேப்பீகளா மோதி மோதி தள்ளிவிட்டு முடிஞ்சவரை பாப்பீகளா

பெண்: மூடி மூடி வைத்த என்ன முழுசாக என்ன கேப்பீகளா வாடி வாடி நிக்கையிலே வசமாக பூப்பீகளா

ஆண்: சூடமாகி ஜொலிக்கியேன் சூட்ச்சமங்கள் உரைத்திடு அன்பே
பெண்: பூதமாகி சிரிக்கிறாய் புதையல் தண்ணி எடுத்திடு நீ
ஆண்: அடி போடி இனிமேலே அகலாமல் ரசித்திடு ருசித்திடு நீ

பெண்: .............

பெண்: பேசி பேசி என்னை கொள்ளும் வேஷங்கள் ஏற்ப்பீகளா நேசி நேசி என்ற பின்பும் நினைவுகளை ஏய்ப்பீகளா

ஆண்: ஊசி ஓச்சி குத்துகின்ற பார்வைகளை போட்டீகளா கூசி கூசி நிற்குமிந்த ஆண் மனதை சாய்ப்பீகளா

பெண்: பறவை போல பறக்கிறேன் பறக்க வானம் அனுப்பிடு அன்பே
ஆண்: உறவுக்காரன் வளைக்கிறேன் உதட்டு முத்தம் பதித்திடு கண்ணே
பெண்: வழி ஏதும் தெரியாமல் விழித்தேனே அணைத்திடு அணைத்திடு நீ

Female: ..........

Male: Kalkona udhattukaari Kasadilla sirippukaari Vellaama vayalapola Velanju nikkum vanappukaari

Male: Vaettaiaada thothaana Samachcha kaadum neethaanae Aatam poda aalaana Aruntha vaalum neethaanae

Male: Neethaanae neethaanae Neethaanae neethaanae Neethaanae neethaanae Neethaanae neethaanae

Female: Vanthu enna thottuko Vasathi pola kattikko Illaiinnu sollidaama Ishtam pola ottikko Neethaanae neethaanae Neethaanae neethaanae

Female: Kalloorum udhattu kaara Kadu kadukkum sirippukaara Kannaalae uri adikkum Kattu masthu udambu kaara

Male: Paathi paathi thindruvittu Meethathaiyum kaeppeegalaa Mothi mothi thallivittu Mudinjavara paappeegalaa

Female: Moodi moodi vaiththa enna Muzhusaaga enna kaeppeegalaa Vaadi vaadi nikkaiyilae Vasamaaga pooppeegalaa

Male: Soodamaagi jollikkiaen Sootchchamangal uraithidu anbae
Female: Boothamaagi sirikkiraai Puthayal thannai eduththidu nee
Male: Adi podi inimelae agalaamal Rasithidu rusithidu nee

Female: .............

Female: Pesi pesi ennai kollum Vaeshangalai yaerppeegalaa Naesi naesi endra pinbum Ninaivugalai yaeipeegalaa

Male: Oosi oosi kuthugindra Paarvaigalai potteegalaa Koosi koosi nirkkumindha Aan manathai saaippeegalaa

Female: Paravai pola parakkiren Parakka vaanam anuppidu anbae
Male: Uravukaaran valaikkiren Udhattu muththam pathithidu kannae
Female: Vazhi yethum theriyaamal Vizhithaenae anaithidu anaithidu nee

Male: Kalkona udhattukaari Kasadilla sirippukaari Vellaama vayalapola Velanju nikkum vanappukaari

Female: Vanthu enna thottuko Vasathi pola kattikko Illaiinnu sollidaama Ishtam pola ottikko Neethaanae neethaanae Neethaanae neethaanae

Female: Kalloorum udhattu kaara Kadu kadukkum sirippukaara Kannaalae uri adikkum Kattu masthu udambu kaara

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • aagasam soorarai pottru lyrics

  • vaalibangal odum whatsapp status

  • karnan lyrics tamil

  • thullatha manamum thullum vijay padal

  • vaseegara song lyrics

  • lyrics status tamil

  • new tamil songs lyrics

  • enjoy enjami song lyrics

  • soorarai pottru lyrics tamil

  • tamil christian karaoke songs with lyrics

  • cuckoo enjoy enjaami

  • kutty pattas full movie in tamil download

  • tamil happy birthday song lyrics

  • kadhal album song lyrics in tamil

  • lyrics song download tamil

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • dhee cuckoo song

  • marriage song lyrics in tamil

  • 7m arivu song lyrics

  • tamil album song lyrics in english