Added Date: Feb 11, 2022
ஆண்: நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில் மனைவி அழகு நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில் மனைவி அழகு
பெண்: நாயகி அவள் மறு புறம் அவள் வானில் இரண்டு நிலவு
ஆண்: நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில் மனைவி அழகு
ஆண்: பூஜைக்கொரு புஷ்பம் வந்தது புனிதம் என்று பேரைக் கொண்டது
பெண்: தெய்வம் அதை சூடிக் கொண்டது மாலையென தோளில் கொண்டது
ஆண்: பூவில் உள்ள தேனைக்கண்டு ஒரு சோலை வண்டு அதை திருடிச்சென்றது
பெண்: தலைவன் ஒரு கோயிலில் அவன் தேவியோ தெரு வாசலில்

பெண்: மானிடத்தில் மோகம் வந்தது சீதைக்கதில் சோகம் வந்தது
ஆண்: யாரை இதில் குற்றம் சொல்வது விதியின் வழி வாழ்க்கை செல்வது
பெண்: போட்டு வைத்த கோடு தாண்டி தன் வீடு தாண்டி அன்னம் தேட சென்றது
ஆண்: மணக்கும் வரை பூக்கடை மணம் மாறினால் அது சாக்கடை

Male: Naayagan avan orupuram Avan vizhiyil manaivi azhagu Naayagan avan orupuram Avan vizhiyil manaivi azhagu
Female: Naayagi aval marupuram Aval vaanil irandu nilavu
Male: Naayagan avan orupuram Avan vizhiyil manaivi azhagu
Male: Poojaikkoru pushpam vandhadhu Punidham endru perai kondadhu
Female: Dheiva magal soodi kondadhu Maalaiyena tholil kondadhu
Male: Poovil ulla thenai kandu Oru solai vandu Adhai thirudi sendradhu
Female: Thalaivan oru koyilil Avan dheviyo theru vaasalil
Male: Naayagan avan orupuram Avan vizhiyil manaivi azhagu
Female: Naayagi aval marupuram Aval vaanil irandu nilavu
Female: Maanidathil mogam vandhadhu Seethaikkathil sogam vandhadhu
Male: Yaarai idhil kutram solvadhu Vidhiyin vazhi vaazhkkai selvadhu
Female: Pottu vaitha kodu thaandi Than veedu thaandi Annam theda sendradhu
Male: Manakkum varai pookkadai Manam maarinaal adhu saakkadai
Male: Naayagan avan orupuram Avan vizhiyil manaivi azhagu
Female: Naayagi aval marupuram Aval vaanil irandu nilavu
Male: Naayagan avan orupuram Avan vizhiyil manaivi azhagu
romantic love songs tamil lyrics
karnan movie song lyrics in tamil
nanbiye song lyrics
alagiya sirukki ringtone download
kadhal kavithai lyrics in tamil
cuckoo padal
tamil melody lyrics
ganapathi homam lyrics in tamil pdf
bhaja govindam lyrics in tamil
tamil song lyrics video
teddy en iniya thanimaye
kalvare song lyrics in tamil
best lyrics in tamil
gaana songs tamil lyrics
kannathil muthamittal song lyrics free download
tamil love song lyrics
mahabharatham lyrics in tamil
tamil songs to english translation
kanave kanave lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil