Added Date: Feb 11, 2022
பெண்: கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல விழி ஓரங்கள் மிக சூடாக எதிர்பாராமல் சில நாளாக...
பெண்: கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
பெண்: பூமகள் மேலாடை...ஈ... நெளியுமோ..நகர்ந்திடுமோ...நழுவிடுமோ காமனே வாராதே காமனே வாராதே மனமே பகையா மலரும் சுமையா உறக்கம் கலைக்க உறுதி குலைக்க

பெண்: கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
பெண்: பார்வைகள் பார்த்தானே..ஏ... இருதயம்....இடம் பெயர்ந்து கிறங்கிடுதே...ஏ... கேள்விகள் கேட்டானே...கேள்விகள் கேட்டானே புனிதம் இனிமேல் புதிதாய் கெடுமோ சிறையை உடைக்க பறவை நினைக்க

பெண்: லலல லால லாலலா ல லாலால லாலா லலல லால லாலலா ல லாலால லாலா

Female: Kanavu ondru thondruthae Idhai yaarodu solla Kanavu ondru thondruthae Idhai yaarodu solla Vizhi oorangal miga soodaaga Edhirpaaraamal sila naalaaga
Female: Kanavu ondru thondruthae Idhai yaarodu solla Kanavu ondru thondruthae Idhai yaarodu solla
Female: Poomagal maelaadai..ee.. Neliyumo..nagarnthidumo..nazhuvidumo Kaamanae vaaraathae kaamanae vaaraathae Manamae pagaiyaa malarum sumaiyaa Urakkam kalaikka uruthi kulaikka
Female: Kanavu ondru thondruthae Idhai yaarodu solla Kanavu ondru thondruthae Idhai yaarodu solla Vizhi oorangal miga soodaaga Edhirpaaraamal sila naalaaga
Female: Kanavu ondru thondruthae Idhai yaarodu solla
Female: Paarvaigal paarththaanae...ae.. Irudhayam...idam peyarnthu kirangiduthae..ae.. Kelvigal kettaanae..kelvigal kettaanae Punitham inimael pudhithaai kedumo Siraiyai udaikka paravai ninaikka
Female: Kanavu ondru thondruthae Idhai yaarodu solla Kanavu ondru thondruthae Idhai yaarodu solla Vizhi oorangal miga soodaaga Edhirpaaraamal sila naalaaga
Female: Kanavu ondru thondruthae Idhai yaarodu solla
Female: Lalala laala laalalaa la laalaala laalaa Lalala laala laalalaa la laalaala laalaa
maara theme lyrics in tamil
naan nanagavay vandiroukirain lyrics
marudhani lyrics
velayudham song lyrics in tamil
kadhalar dhinam songs lyrics
soorarai pottru movie lyrics
kathai poma song lyrics
tamil christian songs lyrics in tamil pdf
tamil song lyrics video download for whatsapp status
lollipop lollipop tamil song lyrics
national anthem lyrics in tamil
tamil karaoke old songs with lyrics 1970
tamil christian songs lyrics
i movie songs lyrics in tamil
padayappa tamil padal
tamil movie karaoke songs with lyrics
asuran song lyrics in tamil
soorarai pottru dialogue lyrics
google google panni parthen song lyrics
unnodu valum nodiyil ringtone download