Veyyon Silli Song Lyrics

Soorarai Pottru cover
Movie: Soorarai Pottru (2020)
Music: G .V. Prakash Kumar
Lyricists: Vivek
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: சீயஞ் சிறுக்கிகிட்ட சீவன தொலைச்சிட்டேன் சோட்டு வளவிக்குள்ள மாட்டிக்க வளஞ்சிட்டேன்

ஆண்: உள்ள பட்டறைய போட்டுட்டு ஏழரைய கூட்டிட்டு தப்பிச்சு போறாளே அங்கிட்டு

ஆண்: இவ வீதியில் வாரத வேடிக்கை பாக்கத்தான் விழுந்த மேகங்க எம்புட்டு

ஆண்: இடுக்கியே...ஏ...ஏ... இடுக்கியே...ஏ...ஏ... அடிக்கிறா..அடிக்கிறா.. அடுக்கியே..அடுக்கியே..

ஆண்: வெய்யோன் சில்லி இப்போ நிலத்தில் இறங்கி அனத்துறா லந்தா பேசி என்ன ஒரண்ட இழுக்குறா கட்டாரி கண்ணாலே உட்டாளே தெரிக்கிறேன் ஒட்டார சிட்டால மப்பாகி கெடக்குறேன்

ஆண்: என் உசுருல சல்லட சலிச்சி ஏன் சிரிக்கிற அரக்கியே உன் குறுக்குல என்னைய முடிச்சு நீ நடக்குற தருக்கியே

ஆண்: மல்லாட்ட ரெண்டா என்னாட்டம் வந்தா

ஆண்: ஓய்.. என் உசுருல சல்லட சலிச்சி ஏன் சிரிக்கிற அரக்கியே உன் குறுக்குல என்னைய முடிச்சு நீ நடக்குற தருக்கியே

ஆண்: ஹேய்ய்ய்...ஏய்ய்...ஹெய்ய் ஏய்ய் ஏய்ய் ................

ஆண்: என் காது ஜவ்வுல இசையும் ஒவ்வுலா நீ மட்டும் பேசடி ஏழட்டும் நாளுட்டும் எதுவும் உங்கள் இச்சொன்னு வீசடி

ஆண்: கண்ணுல உதடு மின்னலு தகடு எனக்கு தானடி சட்டையில் பாக்கெட்டே தச்சது உன்னைய பதுக்கதானடி

ஆண்: தின்னா ஆணம் வெச்சு தின்னா உள்ள உன் கொக்காமக்கா நின்னா

ஆண்: ..........

ஆண்: தொரட்டி கொரல பெரட்டி எவ்வியே இதயம் பறிச்சியே கரண்டு கம்பியா சொரண்டி கிடந்த கதண்ட எறிச்சியே

ஆண்: ஓ பதனம் உதற கவனம் செதற மனச கலைச்சியே கருக்க பொழுதில் சிரிச்சு தொலைச்சு பகல படைச்சியே

ஆண்: தீயா இவ வந்தா மண்டவெல்லம் துண்டா உண்டா இந்த ஜிகிர்தண்டா

Music by: G. V. Prakash Kumar

Male: Seeyan sirukkikitta Seevana tholachchiten Sottu valavikkulla Maattikka valanchiten

Male: Ulla pattraya pottuttu Ezharaiya kootittu Thappichu poraalae angittu

Male: Iva veedhiyil vaaratha Vedikkai paakathaan Viluntha meganga embuttu

Male: Idukkiyae.. yae.yae. Idukkiyae..yae..yae.. Adikkiraa.. adikkiraa.. Adukkiyae..adukkiyae..

Male: Veyyon silli ippo nilathil Irangi anaththuraa Landhaa pesi enna Oranda ezhukkura Kattaari kannalae uttaalae Therikkiren Ottaara sitaala mappaagi kedakkuren

Male: En usurula sallada salichchi Yen sirikkira arakkiyae Un kurukkula ennaiya mudinchu Nee nadakkura tharukkiyae

Male: Mallatta rendaa Ennaattam vanthaa

Male: Ooi.. En usurula sallada salichchi Yen sirikkira arakkiyae Un kurukkula ennaiya mudinchu Nee nadakkura tharukkiyae

Male: Heyyyyy.. eyyy...heyyyyy eyyyy eeyyy ...................

Male: Enkaathu javvula Esaaiyum ovvulaa Nee mattum pesadi Ezhattum naaluttum Edhuvum ungala ichonnu veesadi

Male: Kannalu udhadu Minnalu thagadu Enakku thaanadi.. Sattaiyil pocketae thachathu Unnaya padhukkathaanadi

Male: Thinna Aanam vechchu thinna Ulla un gokkamakka ninna

Male: Ooi.. En usurula sallada salichchi Yen sirikkira arakkiyae Un kurukkula ennaiya mudinchu Nee nadakkura tharukkiyae

Male: .............

Male: Thoratti korala peratti eviya Idhayam parichiyae Currentu kambiyaa sorandi Kidantha kathanda yerichiyae

Male: Oh padhanam udhara Kavanam sethara Manasa kalachiyae Karukka poluthil Sirichu tholachu Pagala padachiyae

Male: Theeya iva vandhaa Manda vellam thundaa Undaa indha jigirthandaa

Male: Ooi.. En usurula sallada salichchi Yen sirikkira arakkiyae Un kurukkula ennaiya mudinchu Nee nadakkura tharukkiyae

Male: Veyyon silli ippo nilathil Irangi anaththuraa Landhaa pesi enna Oranda ezhukkura Kattaari kannalae uttaalae Therikkiren Ottaara sitaala mappaagi kedakkuren

Most Searched Keywords
  • master lyrics tamil

  • lyrics status tamil

  • best tamil song lyrics in tamil

  • master tamil lyrics

  • tamil lyrics video

  • alagiya sirukki movie

  • tamil karaoke songs with lyrics free download

  • anthimaalai neram karaoke

  • tamil paadal music

  • raja raja cholan song karaoke

  • lyrics of google google song from thuppakki

  • enjoy enjoy song lyrics in tamil

  • tamil song lyrics whatsapp status download

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • asku maaro lyrics

  • ennai kollathey tamil lyrics

  • soorarai pottru tamil lyrics

  • uyire uyire song lyrics

  • tamil christian devotional songs lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

Recommended Music Directors