Unakku Endru Indha Ulagil Song Lyrics

Oru Kalluriyin Kathai cover
Movie: Oru Kalluriyin Kathai (2005)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Unni Menon

Added Date: Feb 11, 2022

ஆண்: உனக்கு என்று இந்த உலகில் பிறந்தவளை பார்த்து விட்டாய் உயிரை திறந்து அவள் உருவம் இறங்குவதை உணர்ந்து விட்டாய்

ஆண்: யார் இவளோ என்றொரு கேள்வி எழுகிறதா.ஆஆ.. பார் இவளை என்றிரு விழிகள் துடிக்கிறதா.ஆஆ...

ஆண்: உலகம் உன் உலகம் இவளின் உள்ளங்கையில் அடங்கியதா எடையும் குறைந்து உடல் காற்று மண்டலத்தில் பறந்திடுதா

Male: Unakku endru indha ulagil Pirandhavalai paarthuvittaai Uyirai thirandhu aval uruvam Iranguvadhai unarndhu vittaai

Male: Yaar ivalo endroru kelvi Ezhugiradhaa..ahhhhh Paar ivalai endriru vizhigal Thudikkiradhaa.ahhh.

Male: Ulagam unnulagam Ivalin ullangkaiyil adangiyadhaa.. Edaiyum kuraindhu udal kaatru Mandalaththil parandhidudhaa

Most Searched Keywords
  • tamil christian karaoke songs with lyrics

  • ennai kollathey tamil lyrics

  • pagal iravai karaoke

  • valayapatti song lyrics

  • best love song lyrics in tamil

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • enjoy enjami song lyrics

  • kalvare song lyrics in tamil

  • mahishasura mardini lyrics in tamil

  • varalakshmi songs lyrics in tamil

  • karaoke with lyrics tamil

  • karnan lyrics

  • kadhal album song lyrics in tamil

  • amman songs lyrics in tamil

  • sarpatta parambarai neeye oli lyrics

  • devathayai kanden song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • kanakadhara stotram tamil lyrics in english