Kangal Kandadhu Song Lyrics

Oru Kalluriyin Kathai cover
Movie: Oru Kalluriyin Kathai (2005)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Na. Muthu Kumar
Singers: KK and Sujatha Mohan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா

ஆண்: { கண்கள் கண்டது கண்கள் கண்டது கானல் நீராய் மாறிடுதே கனவுகள் அடுக்கி கட்டிய கோட்டை காற்றும் மோதிட கலைகிறதே } (2)

ஆண்: { மரத்தின் கிளைகளில் மலர்கள் கண்டேன் வாசம் மட்டும் காணவில்லை நடந்த பாதையில் திரும்பி பார்த்தேன் காலடி அங்கே தெரியவில்லை } (2)

ஆண்: ஒன்றாய் சிரித்து அழுத உறவின் விடுகதைகள் புரியவில்லை

ஆண்: கண்கள் கண்டது கண்கள் கண்டது கானல் நீராய் மாறிடுதே கனவுகள் அடுக்கி கட்டிய கோட்டை காற்றும் மோதிட கலைகிறதே

குழு: { ஓஹோ ஓஓ ஓஓ ஓஹோ ஓஓ ஓஓ } (2) ஓஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓஹோ ஓஓஓஓ ஓஓஓஓ

ஆண்: தோற்றம் திரும்பலாம் தொட்டு நெருங்கலாம் நிஜத்தின் காயங்கள் ஆறாதே மாற்றம் நேரலாம் மறந்து சிரிக்கலாம் மனதில் பெய்யும் மழை அடங்காதே

ஆண்: அடுத்த நாட்கள் இங்கு பத்திரமாக நடந்த நாடகம் முடிகிறதே வாழ்ந்த வாழ்க்கையை திருப்பி தான் வாழ்ந்த நட்பு என் மனதில் நெகிழ்கிறதே

ஆண்: அட தொப்புள் கொடியின் உறவைத்தான் என் நியாபகம் அறிந்தது இல்லை அந்த துயரம் தீர்த்த நண்பர்களே இந்த நட்புக்கு வானமே எல்லை

ஆண்: ஒன்றாய் சிரித்து அழுத உறவின் விடுகதைகள் புரியவில்லை

குழு: ஓ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

ஆண்: கால சங்கிலி மீண்டும் இணையலாம் காதல் சங்கிலி இணையாதே காற்று பேசித்தான் விதைத்த வார்த்தைகள் கரைந்து போனது திரும்பாதே

ஆண்: பிடித்த கவிதையை எடுத்து படிக்கையில் எழுத்து பிழை ஒன்று தெரிகிறதே மரணம் என்பது ஒரு முறை கொல்லும் காதல் பல முறை கொல்கிறதே

ஆண்: நான் கனவுகள் வளர்த்து திரிந்தேனே பல இரவும் பகலும் இங்கே அந்த நினைவுகள் போதும் வாழும் வரை என் நெஞ்சில் துயரம் இல்லை

ஆண்: ஒன்றாய் சிரித்து அழுத உறவின் விடுகதைகள் புரியவில்லை

பெண்: { கண்கள் கண்டது கண்கள் கண்டது கண்ணீர் துளியில் கரையாதே கனவுகள் அடுக்கி கட்டிய கோட்டை காற்றும் மோதிட கலையாதே } (2)

பெண்: { மரத்தில் இருந்து பூக்கள் உதிரும் மறுபடி பூத்திட மறக்காதே மாலையில் சூரியன் மறைந்த பிறகும் மறுநாள் உதிக்கும் மறக்காதே } (2)

பெண்: ஒன்றாய் சிரித்து அழுத உறவின் தொடர் கதைகள் தெரிந்துகொள்வாய்

Male: {Kangal kandathu kangal kandathu Kaanal neeraai mariduthae Kanavugal adukki kattiya kottai Kaatrum mothida kalaigirathae} (2)

Male: {Marathin kilaigalil malargal kanden Vaasam mattum kanavillai Nadantha paathaiyil thirumbi paarthen Kalaadi angae theriyavillai} (2)

Male: Ondraai siriththu azhutha uravin Vidukathaigal puriyavillai..ee..ee...

Male: Kangal kandathu kangal kandathu Kaanal neeraai mariduthae Kanavugal adukki kattiya kottai Kaatrum mothida kalaigirathae

Chorus: {Ohoo..ooo..ooo.. Ohoo..ooo..oooo} (2) Ohoo..oo..oo.hoo..oo. Ooohooo.oooooo.oooo.

Male: Thottram thirumbalaam Thottu nerungalaam Nijathin kaayangal aarathae Maatram neralaam Maranthu sirikalaam Manathil peiyum mazhai adangaathae

Male: Adutha naatkal ingu pathiramaaga Nadantha naadagam mudigirathae Vaazhntha vaazhkayai Thiruppi thaan vaazhntha Natpu en manathil negizhgirathae..

Male: Ada thopul kodiyin uravai than En nyabagam arinthathu illai Antha thuyaram theertha nanbargalae Intha natpukku vanamae ellai

Male: Ondraai siriththu azhutha uravin Vidukathaigal puriyavillai..ee...ee..ee.

Chorus: Oh..ho..ho..oh. Oh..ho..ho..oh. Oh..ho..ho..oh. Oh..ho..ho..oh. Oh..ho..ho..ho ho ho ho ho ho.

Male: Kaala changili meendum inayalaam Kaadhal changiligal inaiyaathae.. kaatru pesithaan vithaitha vaarthaigal Karainthu ponathu thirumbathae..

Male: Piditha kavithayai eduthu padikayil Ezhuthu pizhai ondru therigirathae.. Maranam enbathu oru murai kollum Kaathal pala murai kolgirathae..

Male: Naan kanavugal valarthu thirinthenae Pala iravum pagalum ingae Antha ninaivugal pothum vaazhum varai En nenjil thuyaram illai

Male: Ondraai siriththu azhutha uravin Vidukathaigal puriyavillai..ee..ee.ee..

Female: {Kangal kandathu kangal kandathu Kaneer thuliyil karaiyathae Kanavugal adukki kattiya kottai Kaatrum mothida kalaiyathae} (2)

Female: {Marathil irunthu pookal uthirum Marupadi poothida marakathae Maalayil sooriyan maraintha piragum Maru naal uthikkum marakaathae} (2)

Female: Ondraai sirithu azhutha uravin Thodar kathaigal therinthu kolvaai..aa.aa.

Most Searched Keywords
  • marudhani song lyrics

  • thamirabarani song lyrics

  • tamil christian devotional songs lyrics

  • tamil female karaoke songs with lyrics

  • marudhani lyrics

  • kutty pattas full movie download

  • kannamma song lyrics

  • oru naalaikkul song lyrics

  • abdul kalam song in tamil lyrics

  • karaoke songs with lyrics in tamil

  • tamil love feeling songs lyrics

  • na muthukumar lyrics

  • sarpatta movie song lyrics

  • siruthai songs lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • venmegam pennaga karaoke with lyrics

  • unna nenachu lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • velayudham song lyrics in tamil

  • whatsapp status tamil lyrics