Oorengum Unnai Thedutho Duet Song Lyrics

Kai Naattu cover
Movie: Kai Naattu (1988)
Music: Chandrabose
Lyricists: Mu. Metha
Singers: P. Jayachandran and Vani Jayaram

Added Date: Feb 11, 2022

ஆண்: ஊரெங்கும் உன்னைத் தேடுதோ மேகங்கள் அந்த வானிலே மழை நாளிலே குடையானவள் நனைகின்றதே கண்களே

பெண்: ஊரெங்கும் உன்னைத் தேடுதோ மேகங்கள் அந்த வானிலே மழை நாளிலே குடைபோலவே நனைகின்றதென் பெண்மையே

பெண்: அந்த நாளின் ஞாபகம் எங்கள் அன்பின் தாயகம்
ஆண்: ஏழை நெஞ்சில் வாழும் உந்தன் பூ முகம்
பெண்: உன் வீணைதான் பொன் வீணைதான் நீ இல்லையேல் ஊமை நான்

ஆண்: ஊரெங்கும் உன்னைத் தேடுதோ மேகங்கள் அந்த வானிலே
பெண்: மழை நாளிலே குடைபோலவே நனைகின்றதென் பெண்மையே

ஆண்: கூவும் காதல் கோகிலம் இங்கு எந்தன் கோகுலம்
பெண்: கண்ணன் என்னும் கள்வன் கையில் போர்க்களம்
ஆண்: செந்தாமரை ஏன் வேர்த்ததோ என் தாமரை பூத்ததோ

Male: Oorengum unnai thedutho Megangal andha vaanilae Mazhai naalilae kudaiaanaval Nanaigindrathae kangalae

Female: Oorengum unnai thedutho Megangal andha vaanilae Mazhai naalilae kudaipolavae Nanaigindrathen penmaiyae

Female: Andha naalin gnaabagam Engal anbin thaayagam
Male: Ezhai nenjil vaazhum Undhan poo mugam
Female: Un veenaithaan pon veenaithaan Nee illaiyel oomai naan

Male: Oorengum unnai thedutho Megangal andha vaanilae
Female: Mazhai naalilae kudaipolavae Nanaigindrathen penmaiyae

Male: Koovum kaadhal gokilam Ingu endhan gokulam
Female: Kannan ennum kalvan Kaiyil porkalam
Male: Senthaamarai en verthatho En thaamarai poothatho

Female: Oorengum unnai thedutho Megangal andha vaanilae Mazhai naalilae kudaipolavae Nanaigindrathen penmaiyae

Male: Oorengum unnai thedutho Megangal andha vaanilae Mazhai naalilae kudaiaanaval Nanaikkindrathae kangalae

Other Songs From Kai Naattu (1988)

Most Searched Keywords
  • venmegam pennaga karaoke with lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • mailaanji song lyrics

  • alagiya sirukki ringtone download

  • tamil tamil song lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • malargale malargale song

  • google google panni parthen song lyrics

  • lyrics status tamil

  • tamil christian songs with lyrics and guitar chords

  • thoda thoda malarndhadhenna lyrics

  • asku maaro lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • vennilave vennilave song lyrics

  • lyrics of kannana kanne

  • snegithiye songs lyrics

  • ovvoru pookalume song

  • soorarai pottru lyrics tamil

  • tamil christian songs lyrics in english pdf