Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஹரிஸ் ஜெயராஜ்
ஆண்: அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ஓகே ஓகே
ஆண்: அனலா முகிலா என் நொடி தித்திக்குதே நீ வர பத்திக்குதே இனி என்னை கொன்றாலும் ஓகே ஓகே
பெண்: உன் பார்வை உன் பார்வை உன் வார்த்தை அது ஒரு நாளும் என்னை ஈர்த்ததில்லை இருந்தாலும் துணிந்து வந்தாய் இந்த காதல் என்னை அணைத்திட வைத்தாய் சுகமாய்

ஆண்: ...........
ஆண்: சின்ன சின்னதாய் அன்புத்தூறல் நீயும் போட அதை சிந்தாமல் கையில் நானும் அள்ளிக்கொள்ள
பெண்: வண்ண வண்ணமாய் எந்தன் வானம் மாறிப்போக நானும் காற்றோடு மேகமாக துள்ளி செல்ல
ஆண்: விழிகளில்
பெண்: ம்ம்ம் ஆ ஆ விழிகளில் வரைகிறாய் வானவில்லை அதில் நீல வண்ணம் வீசுதடி காதல் அலை
பெண்: விரல் கோர்த்ததும் விழி அணைத்ததும் வலையை விரும்பி மீன் வந்ததோ
ஆண்: அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே
பெண்: ம்ம்ம் ஹ்ம்ம்
ஆண்: நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ஓகே ஓகே

ஆண்: { ஆ ஓ ஓ ஓ ஏ ஓ ஆ ஓ ஓ ஓ ஏ } (2)
பெண்: .............
ஆண்: .............
பெண்: .............
ஆண்: மின்னலாகவே கண்ணில் நீயும் வந்து செல்ல அந்த மின்சார தாக்குதலை என்ன சொல்ல
பெண்: முற்று புள்ளியாய் என்னை நானும் பூட்டி கொள்ள அதில் பூக்கோலம் போட்டு விட்டாய் மெல்ல மெல்ல
ஆண்: நிலவிலே கால் வைத்த ஆம்ஸ்ட்ராங்கா உன் மனதினில் கால் வைப்பேன் நான் ஸ்ட்ராங்கா
பெண்: கிளி அசைந்ததா கிளை அசைந்ததா சிறகும் முளைத்தது இமைகளிலே
ஆண்: அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும்
பெண்: ஓகே ஓகே
ஆண்: அனலா முகிலா என் நொடி தித்திக்குதே நீ வர பத்திக்குதே இனி என்னை கொன்றாலும்

Male: Akila akila en chedi poo poothadhae Nee thoda thaen sinthudhae Poo manam yengengum ok ok
Male: Analaa mugilaa En nodi thithikudhae Nee vara pathikudhae Ini ennai kondraalum ok ok
Female: Un paarvai un paarvai un vaarthai Adhu oru naalum ennai eerthathillai Irunthaalum thuninthu vanthaai Indha kaadhal ennai anaithida Vaithaai sugamaai ..
Male: Akila akila en chedi poo poothadhae Nee thoda thaen sinthudhae Poo manam yengengum ok ok
Male: Analaa mugilaa En nodi thithikudhae Nee vara pathikudhae Ini ennai kondraalum ok ok
Male: .............
Male: Chinna chinnathaai anbu Thooral neeyum poda Adhai sinthaamal kaiyil Naanum alli kolla
Female: Vanna vannamaai endhan Vaanam maari poga Naanum kaatrodu megamaaga thulli sella
Male: Vizhigalil
Female: Mmm ah ah
Vizhigalil varaigiraai vaanavillai
Adhil neela vannam veesuthadi
Kaadhal athai
Female: Viral korthadhum Vizhi anaithadhum Valaiyai virumbi meen vanthadho
Male: Akila akila en chedi poo poothadhae
Female: Mm hmm
Nee thoda thaen sinthudhae
Poo manam yengengum ok ok
Male: Analaa mugilaa En nodi thithikudhae Nee vara pathikudhae Ini ennai kondraalum ok ok
Male: { Ah oh oh oh yeh oh Ah oh oh oh yeh } (2)
Female: ..................
Male: ...........
Female: .........
Male: Minnalaagavae kannil Neeyum vanthu sella Andha minsaara thaakuthalai Yenna solla
Female: Mutru pulliyaai ennai Naanum pooti kolla Adhil pookolam potu vitaai Mella mella
Male: Nilavilae kaal vaitha armstronga Un manathinil kaal vaipen naan strong ah
Female: Kili asainthadha kilai asainthadha Siragum mulaithadhu imaigalilae
Male: Akila akila en chedi poo poothadhae
Nee thoda thaen sinthudhae
Poo manam yengengum
Female: Ok ok
Male: Analaa mugilaa
En nodi thithikudhae
Nee vara pathikudhae
Ini ennai kondraalum
Female: Ok ok
tamil collection lyrics
new tamil songs lyrics
eeswaran song
teddy en iniya thanimaye
hello kannadasan padal
kadhal mattum purivathillai song lyrics
saraswathi padal tamil lyrics
love songs lyrics in tamil 90s
whatsapp status lyrics tamil
kaatrin mozhi song lyrics
national anthem lyrics in tamil
oru naalaikkul song lyrics
karaoke songs tamil lyrics
maara song tamil
happy birthday lyrics in tamil
nila athu vanathu mela karaoke with lyrics
rasathi unna song lyrics
poove sempoove karaoke
tamil new songs lyrics in english
nanbiye song lyrics