Kaadhal Oru Song Lyrics

Oru Kal Oru Kannadi cover

ஆண்: வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ

ஆண்: கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ தோளால் தொத்திகோ தொத்திகோ தனியா கத்திகோ கத்திகோ

ஆண்: காதல் ஒரு பட்டர்ப்ளையை போல வரும்
குழு: ம்ம்ம்..ம்ம்.ஓஹோ..ஓ.

ஆண்: வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்
குழு: ம்ம்ம்..ம்ம்.ஓஹோ..ஓ.

ஆண்: சிறு பிள்ளை போலே பின்னாலே ஓடு காணாமல் போனால் கண்ணாலே தேடு

ஆண்: ஏமாற்ற பார்க்கும் பல முறை என்றாலும் மாட்டும் ஒரு முறை எங்கே தான் போகும் அது வரை போடா நீ காதல் வரும் வரை

ஆண்: காதல் ஒரு பட்டர்ப்ளையை போல வரும் ஓஹோ..ஓ.ஓஹோ..ஓ. வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும் ஓஹோ..ஓ.ஓஹோ..ஓ.

ஆண்: நீ என்னை பார்க்கும் குதுகலத்தில் நான் உன்னை பார்ப்பேன் பரவசத்தில் மழை பொழியாதோ நெஞ்சம் நினையாதோ மன கடலுக்குள்ளே அலை அடிக்காதோ

ஆண்: மனதை சொல்ல வந்த நேரத்தில் என் நெஞ்சை கட்டினால் ஆடை கம்பத்தில் குளிர் பார்வை வந்து என்னை அணைகாதோ அந்த அணைப்பினிலே உயிர் பிழைக்காதோ

ஆண்: மின்சாரம் மேலே கை வைத்து விட்டேன் ஆனாலும் பெண்ணே விரும்பி தான் தொட்டேன் கடிகாரம் போலே நம் சிநேகம் என்பேன் இரு உள்ளம் சேரும் நேரம் எதிர்பாத்து நின்றேனே

பெண்: .................

ஆண்: தொண்டைக்குள் சிக்குதே ஒரு வார்த்தை சொல்லாமல் போகுதே என் வாழ்க்கை உன்னை தொட வந்தேன் நான் தீண்ட வில்லை மஞ்சள் கோட்டை விட்டு கால் தாண்டவில்லை

ஆண்: பன்னீரை தூவுதே ஒரு பார்வை விண்மீனை தூவுதே மறு பார்வை இந்த இடைவெளிகள் ஏன் குறைய வில்லை உன் கடை விழியில் ஏன் கருணை இல்லை

ஆண்: கேட்காமல் உன்னை நான் காதல் செய்தேன் கரும் பாறை மீது மழையாக பெய்தேன் பெண்ணே உன் உள்ளம் என்னென்று சொல்வேன் பல கல்லை வீசி பார்த்தும் உடையாத கண்ணாடி

குழு: காதல் ஒரு பட்டர்ப்ளையை போல வரும்
பெண்: ஓஹோ..ஓ.ஓஹோ..ஓ.ஹேய்
குழு: வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்
பெண்: ஓஹோ..ஓ.ஓஹோ..ஓ. ஹேய் ஹேய் ஹேய்..

Male: Vantha thottuko thottuko Paniva pattuko pattuko Mudinja ottiko ottiko

Male: Kannaal othiko othiko Tholaal thothiko thothiko Thaniya kathiko kathiko

Male: Kaadhal oru butterflyaai Pola varum
Chorus: Hmm..mmm.ohoo..oo..
Male: Vanthaal adhu kannamoochi Aadi vidum
Chorus: Oho.oo

Male: Siru pillai polae pinnalae oodu Kaanamal ponaal kannalae thedu Yemaatra paarkum pala murai Endraalum maatum oru murai Engaedhan pogum adhu varai Poda nee kaadhal varum varai

Male: Vantha thottuko thottuko Paniva pattuko pattuko Mudinja ottiko ottiko Ohuu..uu..huu..uuu

Male: Kannaal othiko othiko Tholaal thothiko thothiko Thaniya kathiko kathiko Ohuu..uu..huu..uuu

Male: Kaadhal oru butterflyaai Pola varum Ohuu..uu..ohuu..uu.. Vanthaal adhu kannamoochi Aadi vidum Ohuu..uu..ohuu..uu..

Male: Nee ennai paarkum Kudhookalathil Naan unnai paarpen Paravasathil Mazhai pozhiyaatho Nenjam ninaiyaatho Mana kadalukullae Alai adikaatho

Male: Manathai solla Vantha nerathil En nenjai kattinaai Adai kamabathil Kulir paarvai vanthu Ennai anaikaatho Andha anaipinilae Uyir pizhaikaatho

Male: Minsaaram melae Kai vaithu vitten Aanalum pennae Virumbi thaan thottaen Kadikaaram polae Nam snegam enbaen Iru ullam serum neram Ethirpaathu nindrenae

Male: Kaadhal oru butterflyaai Pola varum Ohuu..uu..ohuu..uu.. Vanthaal adhu kannamoochi Aadi vidum Ohuu..uu..ohuu..uu..

Female: Kaadhal butterfly U walk into my life Tuturu turu nana Nana nana tara taraa U walk into my life.eehhh.. Ur lucky aaiiii..

Male: Thondaikkul sikkuthae Oru vaarthai Sollamal pookuthae En vaazhkai Unnai thoda vanthen Naan theenda villai Manjal kottai vittu Kaal thaandavillai

Male: Paneerai thuvuthae Oru paarvai Vinmeenai thuvuthae Maru paarvai Intha idaiveligal Yen kuraiya villai Un kadai vizhiyil Yen karunai illai

Male: Ketkaamal unnai Naan kaadhal seithen Karum paarai meethu Mazhaiyaaga peithen Pennae un ullam ennendru solven Pala kallai veesi paarthum Udaiyatha kannaadi

Chorus: Kaadhal oru butterflyaai Pola varum
Female: Ohuu..uu..ohuu..uu..heii
Chorus: Vanthaal adhu kannamoochi Aadi vidum
Female: Ohuu..uu..ohuu..uu.. Heii heiii hei..

Male: Siru pillai polae pinnalae oodu Kaanamal ponaal kannalae thedu Yemaatra paarkum pala murai Endraalum maatum oru murai Engaedhan pogum adhu varai Poda nee kaadhal varum varai

Similiar Songs

Most Searched Keywords
  • mayya mayya tamil karaoke mp3 download

  • vaalibangal odum whatsapp status

  • lyrics video tamil

  • best lyrics in tamil love songs

  • cuckoo cuckoo lyrics tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • malare mounama karaoke with lyrics

  • neeye oli sarpatta lyrics

  • paatu paadava karaoke

  • sarpatta parambarai song lyrics in tamil

  • comali song lyrics in tamil

  • jesus song tamil lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • tamil christian songs lyrics in english

  • baahubali tamil paadal

  • tamil love song lyrics in english

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • sarpatta lyrics in tamil

  • soorarai pottru song tamil lyrics

  • lyrics songs tamil download