Kandu Konden Naane Song Lyrics

Dharma Devan cover
Movie: Dharma Devan (1989)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: கண்டு கொண்டேன் நானே .ஏ . கண்டு கொண்டேன் நானே ஒரு கண்ணியவானை நல்ல புண்ணியவானை கண்ணியவானை நல்ல புண்ணியவானை மக்களின் கூட்டத்தில் ராமாவரம் தோட்டத்தில் கண்டு கொண்டேன் நானே..

ஆண்: சத்திய தாயின் புத்திரனாம் ஆஆஆஆ.. சத்திய தாயின் புத்திரனாம் ஜானகி மணந்த உத்தமனாம் சத்திய தாயின் புத்திரனாம் ஜானகி மணந்த உத்தமனாம் ஊருக்கு ஊரு மன்றங்கள் நூறு தன் பெயராலே கொண்டவனாம் என்றும் தாய்க்குலம் போற்ற நின்றவனாம்

ஆண்: அவரது படங்களை பார்த்தேன் அடடா தினமும் ஹவுஸ்புல் இருக்கிற ஸ்டார்கள் பல பேர் ஆனால் அவர்தான் பவர்புல்

ஆண்: திக்கற்ற வக்கற்ற ஏழைக்கும் பாழைக்கும் பக்கத்தில் வந்து துக்கங்கள் தீர்ப்பவரை

ஆண்: கண்டு கொண்டேன் நானே ஒரு கண்ணியவானை நல்ல புண்ணியவானை மக்களின் கூட்டத்தில் ராமாவரம் தோட்டத்தில் கண்டு கொண்டேன் நானே..

ஆண்: நாரதரே.அந்த நாயகன் யாரு
ஆண்: யமனே அவர்தான் எம்ஜிஆரு
ஆண்: வேறென்ன பெருமை அதை நீ கூறு
ஆண்: ஜெயித்தார் உன்னை ஒருமுறை பாரு

ஆண்: ஹஹஹா..
ஆண்: நாராயணா.
ஆண்: என்னை ஜெயித்தாரா என்ன கதைக்கிறீர் நாரதரே

ஆண்: தோட்டத்தில் ஓர் நாள் இருக்கையிலே துப்பாக்கி கழுத்தை துளைக்கையிலே தோட்டத்தில் ஓர் நாள் இருக்கையிலே துப்பாக்கி கழுத்தை துளைக்கையிலே வெட்டிய பாளை வளர்வது போலே சட்டென எழுந்து நின்றானே போது தேர்தலில் மோதி வென்றானே

ஆண்: பட்டியில் தொட்டியில் வாழும் பாமர மக்களின் வர்க்கம் இப்பவும் எப்பவும் அங்கே பொன்மனசெம்மல் பக்கம்

ஆண்: மாரிக்கும் பாரிக்கும் மேலான தர்மத்தை அன்றாடம் செய்கின்ற தெய்வீக மானிடனை

Male: Kandu konden naanae .ae... Kandu konden naanae Oru kanniyavaanai nalla punniyavaanai Kanniyavaanai nalla punniyavaanai Makkalin koottathil raamavaram thottathil Kandu konden naanae

Male: Sathiya thaayin puthiranaam Aaa aa aa aa aa aa aa Sathiya thaayin puthiranaam Janaki manandha uthamanaam Sathiya thaayin puthiranaam Janaki manandha uthamanaam Ooruku ooru mandrangal nooru Than peyaralae kondavanaam Endrum thaai kulam pottra nindravanaam

Male: Avaradhu padangalai paarthen Adadaa thinamum houseful Irukkira stargal pala per Aanaal avar thaan powerful

Male: Thikkattra vakkattra ezhaikkum paazhaikkum Pakkathil vandhu thukkathai theerpavarai

Male: Kandu konden naanae Oru kanniyavaanai nalla punniyavaanai Makkalin koottathil raamavaram thottathil Kandu konden naanae

Male: Naaratharae andha naayagan yaaru

Male: Yamanae avar thaan mgraaru

Male: Ver enna perumai adhai nee kooru

Male: Jeyithaar unnai oru marai paaru

Male: Haa haa haa haa haa

Male: Naarayanaa

Male: Ennai jeyithaara Enna kadhaikireer naaradharae

Male: Thottathil or naal irukkaiyilae Thuppaakki kazhuthai thulaikaiyilae..ae. Thottathil or naal irukkaiyilae Thuppaakki kazhuthai thulaikaiyilae Vettiya paalai valarvadhu polae Sattena ezhundhu nindraanae Podhu therdhalil modhi vendraanae

Male: Pattiyil thottiyil vaazhum Paamara makkalin vargam Ippavum eppavum angae Ponmana semmal pakkam

Male: Maarikkum paarikkum melaana dharmathai Andraadum seigindra theiveega maanidanai

Male: Kandu konden naanae Oru kanniyavaanai nalla punniyavaanai Makkalin koottathil raamavaram thottathil Kandu konden naanae

Other Songs From Dharma Devan (1989)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Most Searched Keywords
  • uyire song lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics tamil

  • friendship song lyrics in tamil

  • asuran song lyrics in tamil download mp3

  • tamil christian songs lyrics pdf

  • aathangara marame karaoke

  • old tamil karaoke songs with lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • eeswaran song lyrics

  • chellamma song lyrics

  • tamil christian devotional songs lyrics

  • mangalyam song lyrics

  • happy birthday song lyrics in tamil

  • kannalaga song lyrics in tamil

  • spb songs karaoke with lyrics

  • pagal iravai karaoke

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • hanuman chalisa in tamil and english pdf