Added Date: Feb 11, 2022
ஆண்: ஆகாயம் ஏனடி அழுகின்றது அதில் உந்தன் கண்ணீர் ஏன் விழுகின்றது அன்பே என் அன்பே அழுவது ஆகாது காவல் நான்தானே கலங்குதல் கூடாது
ஆண்: ஆகாயம் ஏனடி அழுகின்றது அதில் உந்தன் கண்ணீர் ஏன் விழுகின்றது அன்பே என் அன்பே அழுவது ஆகாது காவல் நான் தானே கலங்குதல் கூடாது
பெண்: ஏனோ வாழ்வில் இனி என்ன ஆசை கண்ணீர் தானே விழிகளின் பாஷை
ஆண்: இருளை பார்த்து பயம் என்ன மானே இனிமேல் இங்கே வளர்பிறைதானே
பெண்: என்றாலும் நான் போக ஊர் இல்லையே இனி எந்தன் கண்கள் சிந்த நீர் இல்லையே
ஆண்: அன்பே என் அன்பே அழுவது ஆகாது காவல் நான் தானே கலங்குதல் கூடாது
ஆண்: வானம் இன்று பொழிந்தது என்ன பூக்கள் கொஞ்சம் நனைந்தது என்ன
பெண்: இதயம் தூங்க மறுப்பது என்ன இருந்தும் பெண்மை மறைத்தது என்ன
ஆண்: நீரோடு நீர் சேர்ந்தால் பாவமில்லை இனி நம்மை கேள்வி கேட்க ஆளுமில்லை
பெண்: அன்பே என் அன்பே நான் அழுவது ஆகாது காவல் நீதானே நான் கலங்குதல் கூடாது
ஆண்: அஹஹ ஆகாயம் ஏனடி அழுகின்றது. அதில் உந்தன் கண்ணீர் ஏன் விழுகின்றது.
ஆண்: அன்பே என் அன்பே அழுவது ஆகாது.
பெண்: ம்ஹ்ஹீம்
ஆண்: காவல் நான் தானே கலங்குதல் கூடாது.

Male: Aagaayam yaenadi azhugindrathu Adhil unthan kanneer yaen vizhugindrathu Anbae en anbae azhuvathu aagaathu Kaaval naanthaanae kalanguthal koodaathu
Male: Aagaayam yaenadi azhugindrathu Adhil unthan kanneer yaen vizhugindrathu Anbae en anbae azhuvathu aagaathu Kaaval naanthaanae kalanguthal koodaathu
Female: Yaeno vaazhvil ini enna aasai
Kanneer thaanae vizhigalin paasai
Male: Irulai paarththu payam enna maanae
Inimaele ingae valarpiraithaanae
Female: Endraalum naan poga oor illaiyae
Ini enthan kangal sintha neer illaiyae
Male: Anbae en anbae azhuvathu aagaathu
Kaaval naanthaanae kalanguthal koodaathu
Male: Vaanam indru pozhinthathu enna
Pookkal konjam nanainthathu enna
Female: Idhayam thoonga maruppathu enna
Irunthum penmai maraiththathu enna
Male: Neerodu neer saernthaal paavamillai
Ini nammai kelvi ketka aalumillai
Female: Anbae en anbae azhuvathu aagaathu
Kaaval naanthaanae kalanguthal koodaathu
Male: Ahaha aagaayam yaenadi azhugindrathu
Adhil unthan kanneer yaen vizhugindrathu
Male: Anbae en anbae azhuvathu aagaathu
Female: Mhheem
Male: Kaaval naanthaanae kalanguthal koodaathu
96 song lyrics in tamil
baahubali tamil paadal
kanne kalaimane karaoke tamil
sarpatta parambarai lyrics
tamil songs lyrics download free
kadhal kavithai lyrics in tamil
tamil love feeling songs lyrics for him
sai baba malai aarti lyrics in tamil pdf
tamil christian christmas songs lyrics
lyrics songs tamil download
kadhal song lyrics
3 song lyrics in tamil
chellamma chellamma movie
irava pagala karaoke
tamil christian devotional songs lyrics
google google tamil song lyrics in english
kinemaster lyrics download tamil
karaoke with lyrics tamil
vennilave vennilave song lyrics
kutty pattas tamil full movie