Ange Malai Mayakkam Song Lyrics

Ooty Varai Uravu cover
Movie: Ooty Varai Uravu (1967)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: அங்கே மாலை மயக்கம் யாருக்காக இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக இது நாளை வரும் என்று காத்திருந்தால் ஒரு நாளல்லவோ வீணாகும்

ஆண்: ஆடச் சொல்வது தேன் மலர் நூறு அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு ஆடச் சொல்வது தேன் மலர் நூறு அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு

ஆண்: கூடச் சொல்வது காவிரி ஆறு கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு கூடச் சொல்வது காவிரி ஆறு கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு

ஆண்: அங்கே மாலை மயக்கம் யாருக்காக இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக இது நாளை வரும் என்று காத்திருந்தால் ஒரு நாளல்லவோ வீணாகும்

பெண்: கேட்டுக் கொள்வது காதலில் இனிமை கேட்டால் தருவது காதலி கடமை கேட்டுக் கொள்வது காதலில் இனிமை கேட்டால் தருவது காதலி கடமை

பெண்: இன்பம் என்பது இருவரின் உரிமை யார் கேட்டாலும் இளமைக்கு பெருமை இன்பம் என்பது இருவரின் உரிமை யார் கேட்டாலும் இளமைக்கு பெருமை

பெண்: லாலாலாலா லாலாலாலா லாலாலாலா. லாலாலாலா லாலாலாலா லாலாலாலா.
ஆண்: ஆஹாஹாஹா
பெண்: ஓஹோஹஓஹோ இருவர்: ஓஹோஹோஹோ ஓஹோஹோஹோ

Female: Angae maalai mayakkam yaarukkaaga Ingae mayangum irandu perukkaaga Idhu naalai varum endru kaathirundhaal Oru naalallavo veenaagum

Male: Aada cholvadhu thaen malar nooru Arundha cholvadhu maangani chaaru Aada cholvadhu thaen malar nooru Arundha cholvadhu maangani chaaru

Male: Kooda cholvadhu kaaviri aaru Koduppavar koduthaal maruppavar yaaru Kooda cholvadhu kaaviri aaru Koduppavar koduthaal maruppavar yaaru

Male: Angae maalai mayakkam yaarukkaaga Ingae mayangum irandu perukkaaga Idhu naalai varum endru kaathirundhaal Oru naalallavo veenaagum

Female: Kettu kolvadhu kaadhalil inimai Kettaal tharuvadhu kaadhali kadamai Kettu kolvadhu kaadhalil inimai Kettaal tharuvadhu kaadhali kadamai

Female: Inbam enbadhu iruvarin urimai Yaar kettaalum ilamaikku perumai Inbam enbadhu iruvarin urimai Yaar kettaalum ilamaikku perumai

Female: Laalaalaalaa laalaalaalaa laalaalaalaa. Laalaalaalaa laalaalaalaa laalaalaalaa.
Male: Aahaahaahaa
Female: Ohohoho Both: Ohohoho hohohoho

Female: Angae maalai mayakkam yaarukkaaga Ingae mayangum irandu perukkaaga Idhu naalai varum endru kaathirundhaal Oru naalallavo veenaagum

Most Searched Keywords
  • google google song tamil lyrics

  • tamil karaoke with lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • bhaja govindam lyrics in tamil

  • asuran song lyrics in tamil

  • yellow vaya pookalaye

  • saraswathi padal tamil lyrics

  • kadhali song lyrics

  • siragugal lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • kannana kanne malayalam

  • kangal neeye song lyrics free download in tamil

  • christian songs tamil lyrics free download

  • lyrical video tamil songs

  • kutty pasanga song

  • chinna chinna aasai karaoke mp3 download

  • google google vijay song lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • comali song lyrics in tamil