Silu Silu Siluvena Song Lyrics

Oorai Therinjikitten cover
Movie: Oorai Therinjikitten (1988)
Music: Gangai Amaran
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: சிலு சிலு சிலுவென சிறு சிறு பனி விழும் காலம் துளி துளி பனித்துளி விழ விழ குளிர் வந்து கூடும்

பெண்: சிலு சிலு சிலுவென சிறு சிறு பனி விழும் காலம் துளி துளி பனித்துளி விழ விழ குளிர் வந்து கூடும்

ஆண்: போர்வை எந்தன் பார்வை உன்னை மூடும்
பெண்: போதை கொண்ட கோதை உந்தன் தோள் மேல் ஆடும்

ஆண்: சிலு சிலு சிலுவென சிறு சிறு பனி விழும் காலம்
பெண்: துளி துளி பனித்துளி விழ விழ குளிர் வந்து கூடும்

பெண்: கனிகள் கிளைகளில் ஆடும்போது அணிலும் கடிப்பதென்ன
ஆண்: அணிலும் கடித்திட வேண்டுமென்று கனியும் வெடிப்பதென்ன

பெண்: இலைகளில் பனித்துளி விழுவது ஏனய்யா
ஆண்: இரவினில் கொதிப்புகள் அடங்கிடத்தான்
பெண்: ஆயிரம் காரணம் நீயும் கூற இருவர்: அனுபவம் தெரியுது

ஆண்: சிலு சிலு சிலுவென சிறு சிறு பனி விழும் காலம்
பெண்: துளி துளி பனித்துளி விழ விழ குளிர் வந்து கூடும்

ஆண்: பகலும் இரவென தோன்ற கூடும் தலைவி வருகையிலே
பெண்: நிலவும் நெருப்பென மாறக் கூடும் தலைவன் பிரிவினிலே

ஆண்: எனக்கென திறந்தது மனமெனும் மாளிகை
பெண்: உனக்கது இனித்திடும் கலையரங்கம்
ஆண்: காவியம் ஓவியம் நாளும் காண இருவர்: அருகினில் அழைத்தது

பெண்: சிலு சிலு சிலுவென சிறு சிறு பனி விழும் காலம்
ஆண்: துளி துளி பனித்துளி விழ விழ குளிர் வந்து கூடும்

பெண்: போர்வை எந்தன் பார்வை உன்னை மூடும்
ஆண்: போதை கொண்ட கோதை எந்தன் தோள் மேல் ஆடும்

பெண்: சிலு சிலு சிலுவென சிறு சிறு பனி விழும் காலம்
ஆண்: துளி துளி பனித்துளி விழ விழ குளிர் வந்து கூடும்..

Male: Silu silu siluvena Siru siru pani vizhum kaalam Thuli thuli panithuli Vizha vizha kulir vanthu koodum

Female: Silu silu siluvena Siru siru pani vizhum kaalam Thuli thuli panithuli Vizha vizha kulir vanthu koodum

Male: Porvai enthan paarvai Unnai moodum
Female: Bodhai konda kodhai Unthan thol meal aadum

Male: Silu silu siluvena Siru siru pani vizhum kaalam Thuli thuli panithuli Vizha vizha kulir vanthu koodum

Female: Kanigal kilaigalil aadumpothu Anilum kadippathenna
Male: Anilum kadiththida vendumendru Kaniyum vedipathenna

Female: Ilaigalil paniththuli vizhuvathu yaenaiyyaa
Male: Iravinil kodhippugal adangidaththaan
Female: Aayiram kaaranam neeyum koora Both: Anupavam theriyaathu

Male: Silu silu siluvena Siru siru pani vizhum kaalam
Female: Thuli thuli panithuli Vizha vizha kulir vanthu koodum

Male: Pagalum iravena thondra koodum Thalaivi varugaiyilae
Female: Nilavum nerupena maara koodum Thalaivan pirivinilae

Male: Enakkena thiranthathu manamenum maaligai
Female: Unakkathu iniththidum kalaiyarangam
Male: Kaaviyam ooviyam naalum kaana Both: Aruginil azhaiththathu

Female: Silu silu siluvena Siru siru pani vizhum kaalam
Male: Thuli thuli panithuli Vizha vizha kulir vanthu koodum

Female: Porvai enthan paarvai Unnai moodum
Male: Bodhai konda kodhai Unthan thol meal aadum

Female: Silu silu siluvena Siru siru pani vizhum kaalam
Male: Thuli thuli panithuli Vizha vizha kulir vanthu koodum

Other Songs From Oorai Therinjikitten (1988)

Most Searched Keywords
  • siragugal lyrics

  • kannalane song lyrics in tamil

  • tamil lyrics video

  • tamil movie songs lyrics in tamil

  • ben 10 tamil song lyrics

  • tamil song search by lyrics

  • unsure soorarai pottru lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • cuckoo cuckoo song lyrics tamil

  • national anthem in tamil lyrics

  • enjoy enjami song lyrics

  • share chat lyrics video tamil

  • venmathi song lyrics

  • alagiya sirukki tamil full movie

  • verithanam song lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics

  • piano lyrics tamil songs

  • karaoke songs with lyrics tamil free download

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • master lyrics in tamil