Dora Dora Song Lyrics

Maasilamani cover
Movie: Maasilamani (2009)
Music: D. Imman
Lyricists: Pa.Vijay
Singers: Balram and Kalyani

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: டி. இமான்

பெண்: ..........

ஆண்: டோரா டோரா அன்பே டோரா உனக்கு என்ன அழகே ஊரா நீ என்ன பூக்களின் தேசமா

பெண்: டோரா டோரா அன்பே டோரா மனசும் மனசும் பேசுது ஜோரா நீ என்ன என்னுயிர் சுவாசமா

ஆண்: உன் வார்த்தைகள் ஒவ்வொன்றுமே என் உயிரின் துண்டாகும்

பெண்: உன் ஸ்பரிசத்தில் நிற மாற்றங்கள் என் மேலே உண்டாகும்

ஆண்: உந்தன் உயிரோடு உயிர் சேரும் ஓர் நொடி வாழ்வே முடிந்தாலும் அது போதும் சேரடி

பெண்: இது இது இது இது காதலா என் இதயத்திலே ஒரு கூக்குரல் அது அது அது அது காதல்தான் எனை தடவியதே உன் பூவிதழ்

ஆண்: பூக்கூடை போலே தான் என் வசம் மோதினாய் கூழாங்கல் போலே தான் உடைகிறேன் ஏந்தினாய்

பெண்: இதயம் எங்கே இயங்கும் என்று உன்னால் கண்டேன் இப்போதே

பெண்: ஒரு ஒரு ஒரு ஒரு சமயத்தில் என் மனதினிலே உன் நியாபகம் சில சில சில சில நேரத்தில் பொய் கோபத்தை காட்டிடும் உன் முகம்.ம்ம்ம்

ஆண்: யார் கண்கள் பார்த்தாலும் உன்னை போல் தோன்றுதே ஐய்யயோ கிறுக்கா நீ என் மனம் திட்டுதே

பெண்: உனக்கும் கூட உனக்கும் கூட இதுபோல் மாற்றம் உண்டாச்சோ

ஆண்: உந்தன் உயிரோடு உயிர் சேரும் ஓர் நொடி வாழ்வே முடிந்தாலும் அது போதும் சேரடி ஓ ஹோ ஹோ ஹோ

Female: {Nananana naeee Nananana nanae nanae naeeee.} (4)

Male: Doraa doraa anbae doraa Unakku enna azhaghae ooraa Nee enna pookkalin dhesamaa

Female: Doraa doraa anbae doraa Manasum manasum pesudhu joraa Nee enna ennuyir swaasamaa

Male: Un vaarthaigal ovvondrumae En uyirin thundaagum

Female: Un sparisathil nira maatrangal En melae undaagum

Male: Undhan uyirodu uyir serum orr nodi Vaazhvae mudindhaalum adhu podhum seradii..

Female: Idhu idhu idhu idhu kaadhalaa En idhayathilae oru kookural Adhu adhu adhu adhu kaadhalthaan Enai thadaviyadhae un poovidhazh

Male: Pookkoodai polae thaan En vasam modhinaai Koozhaangal polae thaan Udaigiren yendhinaai

Female: Idhayam enghae iyangum endru Unnaal kanden ippodhae

Male: Undhan uyirodu uyir serum orr nodi Vaazhvae mudindhaalum adhu podhum seradii..

Female: Doraa doraa anbae doraa Manasum manasum pesudhu joraa Nee enna ennuyir swaasamaa.aaaa

Female: Oru oru oru oru samayathil En manadhinilae un gnyaabagam Sila sila sila sila nerathil poi kobathai kaatidum un mugham.mmmm

Male: Yaar kanghal paarthaalum Unnai pol thondrudhae Aiyaiyoo kirukkaa nee En manam thittudhae

Female: Unakkum kooda unakkum kooda Idhu pol maatram undaacho.

Male: Undhan uyirodu uyir serum orr nodi Vaazhvae mudindhaalum adhu podhum seradii..

Female: Doraa doraa anbae doraa Manasum manasum pesudhu joraa Nee enna ennuyir swaasamaa

Male: Un vaarthaigal ovvondrumae En uyirin thundaagum

Female: Un sparisathil nira maatrangal En melae undaagum

Male: Undhan uyirodu uyir serum orr nodi Vaazhvae mudindhaalum adhu podhum seradii.. Oh..hoo..hoo..hooooohooo..

Other Songs From Maasilamani (2009)

Similiar Songs

Most Searched Keywords
  • new tamil karaoke songs with lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • dhee cuckoo song

  • tamil2lyrics

  • tamil songs with lyrics in tamil

  • soorarai pottru lyrics tamil

  • valayapatti song lyrics

  • master tamil padal

  • thabangale song lyrics

  • minnale karaoke

  • vaalibangal odum whatsapp status

  • song with lyrics in tamil

  • enjoy enjoy song lyrics in tamil

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • thoorigai song lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • tamil song lyrics in english translation

  • tamil love feeling songs lyrics video download

  • maravamal nenaitheeriya lyrics

  • brother and sister songs in tamil lyrics