Veenai Enadhu Kuzhanthai Song Lyrics

Oonjalaadum Uravugal cover
Movie: Oonjalaadum Uravugal (1985)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஆ...ஆ..ஆ..ஆ... அ...ஆ...ஆ..ஆஆ...அஆ..

பெண்: வீணை எனது குழந்தை வீணை எனது குழந்தை அதில் மீட்டும் சுரங்கள் மழலை... வீணை எனது குழந்தை

பெண்: மடி மீது நான் வைத்து தாலாட்டுவேன் மடி மீது நான் வைத்து தாலாட்டுவேன் அதில் மகரந்த ராகங்கள் நான் மீட்டுவேன்

பெண்: வீணை...வீணை... வீணை எனது குழந்தை

பெண்: அடடா எனக்கொரு சிறகொன்று முளைக்கின்றதே விரல்கள் அசைத்தாலே சுரங்களின் ஊர்கோலம் விழித்தே இருந்தாலும் கனவுகள் ஏராளம் மனதுக்குள் மழை விழும் அனுபவமோ...ஓஓஓ..ஓ...

பெண்: வான் மீது போகின்ற மேகங்களே இசை கேட்க எனைத் தேடி வாருங்களேன் என் வீணை..பொன் வீணை உறங்காமல் கண் மூடி ஸ்ருதி சேர்க்கின்றேன் உயிரெனும் தீபத்தில் நெய் வார்க்கின்றேன்

பெண்: வீணை...வீணை... வீணை எனது குழந்தை

பெண்: வாழ்வே கனவினில் வரைகின்ற நீர்க்கோலமே..ஏ.. இருக்கும் வரையிங்கே இசையொரு சந்தோஷம் நிலமே மறைந்தாலும் நிலைப்பது சங்கீதம் ஸ்வரங்களே வரங்களாய் திரிகின்றதே...ஏ...

பெண்: விழியோரம் துளியொன்று திரள்கின்றதே என் வீணைதனில் வந்து விழுகின்றதே இது போதும்...இசை போடும் செவி எங்கும் அமுதாக நான் பாய்கின்றேன் புவியெங்கும் இசையாக நான் கேட்கின்றேன்

பெண்: வீணை எனது குழந்தை அதில் மீட்டும் சுரங்கள் மழலை... வீணை எனது குழந்தை

Female: Aaa...aa..aa...aa... A...aa..aa...aaa...aaa...

Female: Veenai enathu kuzhnthai Veenai enathu kuzhnthai Athil meettum surangal mazhalai Veenai enathu kuzhnthai

Female: Madi meedhu naan vaiththu thaalaattuvaen Madi meedhu naan vaiththu thaalaattuvaen Athil magarantha raagangal naan meettuvaen

Female: Veenai..veenai... Veenai enathu kuzhnthai

Female: Adadaa enakkoru sirakondru mulaikkindrathae Viralgal asaiththaalae surangalin oorkolam Vizhiththae irnthaalum kanavugal yaeraalam Manathukkul mazhai vizhum anubavamo..ooo..oo..

Female: Vaan meedhu pogindra megangalae Isai ketkka enaith thedi vaarungalaen En veenai...pon veenai Urangaamal kann moodi shruthi saerkkindren Uyirenum dheepaththil nei vaarkkindren

Female: Veenai..veenai... Veenai enathu kuzhnthai

Female: Vaazhvae kanavinil varaigindra neerkolamae..ae. Irukkum varaiyingae isaiyoru santhosam Nilamae marainthaalum nilaippathu sangeetham Swarangalae varangalaai thirigindrathae.ae..

Female: Vizhiyoram thuliyondru thiralgindrathae En veenaithanil vanthu vizhugindrathae Idhu pothum..isai podum Sevi engum amuthaaga naan paaigindraen Puvi engum isaiyaaga naan ketkkindraen

Female: Veenai enathu kuzhnthai Athil meettum surangal mazhalai Veenai enathu kuzhnthai

Female: Madi meedhu naan vaiththu thaalaattuvaen Madi meedhu naan vaiththu thaalaattuvaen Athil magarantha raagangal naan meettuvaen

Female: Veenai..veenai... Veenai enathu kuzhnthai

Other Songs From Oonjalaadum Uravugal (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • brother and sister songs in tamil lyrics

  • nice lyrics in tamil

  • neeye oli sarpatta lyrics

  • neerparavai padal

  • master vaathi raid

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • enjoy en jaami lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • kichili samba song lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • tamil karaoke for female singers

  • paatu paadava karaoke

  • vennilave vennilave song lyrics

  • pongal songs in tamil lyrics

  • tamil worship songs lyrics in english

  • romantic songs lyrics in tamil

  • friendship songs in tamil lyrics audio download

  • soorarai pottru song lyrics

  • ovvoru pookalume song karaoke

  • whatsapp status lyrics tamil