Poongkodiye Kai Veesu Song Lyrics

Oonjalaadum Uravugal cover
Movie: Oonjalaadum Uravugal (1985)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam, P. Susheela and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: பூங்கொடியே கை வீசு புது மலரே வாய் பேசு

ஆண்: பூங்கொடியே கை வீசு புது மலரே வாய் பேசு ஒரு கிளி தழுவுது தோளோடு சிறு கிளி உருளுது மார்போடு குடும்பமே அழகிய கிளிக்கூடு

குழு: காற்றடித்து இந்த கூடு கலையாது வெண்ணிலவு தண்ணிப்பட்டு அணையாது
ஆண்: ஹான்

ஆண் மற்றும்
பெண்: பூங்கொடியே கை வீசு... புது மலரே வாய் பேசு...

பெண்: ம்ம்மம்ஹூம்ம்ம்மம்ஹூம்... ம்ம்ஹீம்ஹ்ம்ம் ம்ம்ஹீம்ஹ்ம்ம் ம்ம்மம்ஹூம்ம்ம்மம்ஹூம்... ம்ம்ஹீம்ஹ்ம்ம் ம்ம்ஹீம்ஹ்ம்ம்

பெண்: என்னை உன்னை எல்லாம் இங்கே பிரிந்து அம்மா அப்பா எங்கே போனார் பறந்து என்னை உன்னை எல்லாம் இங்கே பிரிந்து அம்மா அப்பா எங்கே போனார் பறந்து

ஆண்: சின்னஞ்சிறு பிள்ளைகளை மறந்து என்ன இது காட்டுக்குள்ளே விருந்து

பெண்: அப்பாவுக்கு கன்னத்திலே சிவப்பு
ஆண்: அம்மாவுக்கு நெஞ்சுக்குள்ளே சிரிப்பு
குழு: அப்பாவுக்கும் அம்மா போலே முத்தம் போடு தேனெடுக்கும் வண்டு போலே சத்தம் போடு
ஆண்: ஆஹான்

பெண்: பூங்கொடியே கை வீசு
ஆண்: ஆஹான்
பெண்: புது மலரே வாய் பேசு
ஆண்: ம்ம்ஹீம்ஹ்ம்ம்

ஆண்: வெண்ணிலவு நம்மை கண்டு மயங்கும் அந்த நட்சத்திரம் மண்ணில் வந்து இறங்கும் வெண்ணிலவு நம்மை கண்டு மயங்கும் அந்த நட்சத்திரம் மண்ணில் வந்து இறங்கும்

பெண்: சின்ன சின்ன சிறகுகள் முளைக்கும் மண்ணை விட்டு விண்ணிலெங்கும் பறக்கும்

ஆண்: மேகத்தோடு போட்டியிட்டு அடங்கும் மீண்டும் இந்த கூட்டில் வந்து உறங்கும்

குழு: காற்றடித்து இந்த கூடு கலையாது
ஆண்: ஹ்ம்ம்
குழு: வெண்ணிலவு தண்ணிப்பட்டு அணையாது..
ஆண்: ஆஹ ஹா

ஆண்: பூங்கொடியே கை வீசு.. ஆண் மற்றும்
பெண்: புது மலரே வாய் பேசு...

ஆண்: ஒரு கிளி தழுவுது தோளோடு
பெண்: சிறு கிளி உருளுது மார்போடு ஆண் மற்றும்
பெண்: குடும்பமே அழகிய கிளிக்கூடு

குழு: காற்றடித்து இந்த கூடு கலையாது
ஆண்: ஹ்ஹும்
குழு: வெண்ணிலவு தண்ணிப்பட்டு அணையாது
ஆண்: ஹாஹா

Male: Poongodiyae kai veesu. Pudhu malarae vaai paesu.

Male: Poongodiyae kai veesu.. Pudhu malarae vaai paesu.. Oru kili thazhuvuthu tholodu Siru kili uruluthu maarbodu Kudumbamae azhagiya kilikkoodu

Chorus: Kaattradiththu intha koodu kalaiyaathu Vennilavu thannipattu anaiyathu
Male: Haan

Male and
Female: Poongodiyae kai veesu. Pudhu malarae vaai paesu..

Female: .......

Female: Ennai unnai ellaam ingae pirinthu Ammaa appaa engae ponaar paranthu Ennai unnai ellaam ingae pirinthu Ammaa appaa engae ponaar paranthu

Male: Chinnanchiru pillaigalai maranthu Enna idhu kaattukkullae virunthu

Female: Appaavukku kannaththilae sivappu
Male: Ammaavukku nenjukkullae sirippu
Chorus: Appavukkum amma polae muththam podu Thaenedukkum vandu polae saththam podu
Male: Aahaan

Female: Poongodiyae kai veesu.
Male: Aahaan
Female: Pudhu malarae vaai paesu..
Male: Mmheemhmm

Male: Vennilavu nammai kandu mayangum Antha natchaththiram mannil vanthu irangum Vennilavu nammai kandu mayangum Antha natchaththiram mannil vanthu irangum

Female: Chinna chinna siragugal mulaikkum Mannai vittu vinnilengum parakkum

Male: Maegaththodu pottiyittu adangum Meendum intha koottil vanthu urangum

Chorus: Kaattradiththu intha koodu kalaiyaathu
Male: Hmm
Chorus: Vennilavu thannipattu anaiyathu
Male: Aha haa

Male: Poongodiyae kai veesu. Male and
Female: Pudhu malarae vaai paesu..

Male: Oru kili thzhuvuthu tholodu
Female: Siru kili uruluthu maarbodu Male and
Female: Kudumbamae azhagiya kilikkoodu

Chorus: Kaattradiththu intha koodu kalaiyaathu
Male: Hhhoom
Chorus: Vennilavu thannipattu anaiyathu
Male: Haa haa

Male and
Female: Poongodiyae kai veesu. Pudhu malarae vaai paesu..

Other Songs From Oonjalaadum Uravugal (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • medley song lyrics in tamil

  • yesu tamil

  • best love lyrics tamil

  • mgr padal varigal

  • kaatu payale karaoke

  • konjum mainakkale karaoke

  • tamil karaoke songs with lyrics for female singers

  • new movie songs lyrics in tamil

  • kangal neeye song lyrics free download in tamil

  • poove sempoove karaoke

  • master dialogue tamil lyrics

  • tamil lyrics song download

  • love lyrics tamil

  • ellu vaya pookalaye lyrics download

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • tamil karaoke songs with malayalam lyrics

  • a to z tamil songs lyrics

  • yaar azhaippadhu lyrics

  • chellamma chellamma movie

  • ovvoru pookalume song

Recommended Music Directors