Added Date: Feb 11, 2022
பெண்: ஆஅ..ஆ...ஆ...ஆ...
ஆண்: தழுவும் பொழுதே நழுவும் நிலவே அழகே அருகினில் வா அன்பே வா வா
பெண்: ம்ம்...ம்ஹ்ஹீம்..
ஆண்: தழுவும் பொழுதே நழுவும் நிலவே அழகே அருகில் வா அன்பே வா வா
பெண்: ம்ம்...ம்ஹ்ஹீம்..
ஆண்: செம்மாங்கனி...ஈ... இரண்டு ஒன்று திரண்டு என் கண் முன்பு பெண்ணானது அட என் நெஞ்சு என்னாவது
பெண்: நழுவும் நிலவை தழுவும் அழகே உயிரே அருகினில் வா இன்னும் வா வா
ஆண்: ம்ம்...ம்ஹ்ஹீம்..
பெண்: உந்தன் கரம் ஏதோ செய்கின்றது ரோஜா மழை இன்று பெய்கின்றது
ஆண்: காதலை சொல்லுது கண்களை கிள்ளுது கன்னி உந்தன் அழகு
பெண்: மன்மத வேளையில் அஞ்சுது பெண் மயில் தள்ளி நின்று பழகு
ஆண்: மடிமீது பெண்ணே உன்னை அடை காக்கவா
பெண்: தினசரி முத்தங்கள்
ஆண்: கரைந்தது வெட்கங்கள்
பெண்: இளமையை கட்டுங்கள்
ஆண்: இனியென்ன சட்டங்கள்
பெண்: அடிக்கடி இளமனம் துடிக்கையில் என்ன வேதாந்தங்கள்...
ஆண்: தழுவும் பொழுதே நழுவும் நிலவே அழகே அருகினில் வா அன்பே வா வா
பெண்: நழுவும் நிலவை தழுவும் அழகே உயிரே அருகினில் வா இன்னும் வா வா
ஆண்: ம்ம்...ம்ஹ்ஹீம்..
பெண்: செம்மாங்கனி...ஈ... இரண்டு ஒன்று திரண்டு உன் கண் முன்பு பெண்ணானதோ அட உன் நெஞ்சு புண்ணானதோ
ஆண்: நீ கொண்டது வெறும் பெண்ணின் மனம் நான் கண்டது அது ராமன் குணம்
பெண்: உன் மனம் பொன் மனம் என் குணம் பெண் குணம் கொள்ளை போக விடுமோ
ஆண்: இலைவிழும் கிளைவிழும் மலர்விழும் மரம்விழும் வானம் மண்ணில் விழுமோ
பெண்: இருந்தாலும் கண்ணா பெண்ணின் மனம் கேட்குதா
ஆண்: அழகிய பெண்ணே நீ அவசரம் கொள்ளாதே
பெண்: பெண்களின் கண் படுமே தெருவினில் நில்லாதே
ஆண்: சரி சரி அதைவிடு இதழ்கொடு பெண்ணே நாளானதே..
பெண்: நழுவும் நிலவை தழுவும் அழகே உயிரே அருகினில் வா இன்னும் வா வா
ஆண்: செம்மாங்கனி...ஈ... இரண்டு ஒன்று திரண்டு என் கண் முன்பு பெண்ணானது அட என் நெஞ்சு என்னாவது...

Female: Aaa...aa...aa..aa.
Male: Thazhuvum pozhuthae nazhuvum nilavae
Azhagae aruginil vaa anbae vaa vaa
Female: Mm..mhheem.
Male: Thazhuvum pozhuthae nazhuvum nilavae
Azhagae aruginil vaa anbae vaa vaa
Female: Mm..mhheem.
Male: Semmaangani.ee. Irandu ondru thirandu En kann munbu pennaanathu Ada en nenju ennaavathu
Female: Nazhuvum nilavai thazhuvum azhagae
Uyirae aruginil vaa innum vaa vaa
Female: Mm..mhheem.
Female: Unthan karam yaedho seigindrathu
Roja mazhai indru peigindrathu
Male: Kadhalai solluthu kangalai killuthu
Kanni unthan azhagu
Female: Manmatha vaelaiyil anjuthu penn mayil
Thalli nindru pazhgu
Male: Madimeedhu pennae unnai adai kaakkavaa
Female: Dhinasari
Male: Karainthathu vetkkangal
Female: Ilamaiyai kattungal
Male: Iniyenna sattangal
Female: Adikkadi ilamanam thudikkaiyil
Enna vaedhaanthangal
Male: Thazhuvum pozhuthae nazhuvum nilavae Azhagae aruginil vaa anbae vaa vaa
Female: Nazhuvum nilavai thazhuvum azhagae
Uyirae aruginil vaa innum vaa vaa
Female: Mm..mhheem.
Female: Semmaangani.ee. Irandu ondru thirandu En kann munbu pennaanathu Ada en nenju ennaavathu
Male: Nee kondathu verum pennin manam
Naan kandathu athu raaman kunam
Female: Un manam pon manam
En kunam penn kunam
Kollai poga vidumo
Male: Ilai vizhum kilai vizhum
Malar vizhum maram vizhum
Vaanam mannil vizhumo
Female: Irunthaaluum kannaa
Pennin manam ketkuthaa
Male: Azhagiya pennae nee
Avasaram kollaathae
Female: Pengalin kann padumae
Theruvinil nillaathae
Male: Sari sari athaividu idhazhkodu
Pennae naalaanathae..
Female: Nazhuvum nilavai thazhuvum azhagae Uyirae aruginil vaa innum vaa vaa
Male: Semmaangani.ee. Irandu ondru thirandu En kann munbu pennaanathu Ada en nenju ennaavathu..
paadariyen padippariyen lyrics
tamil poem lyrics
aalapol velapol karaoke
tamil melody songs lyrics
amman devotional songs lyrics in tamil
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
thalattuthe vaanam lyrics
tamil songs with lyrics free download
master song lyrics in tamil
amarkalam padal
hanuman chalisa tamil lyrics in english
dingiri dingale karaoke
story lyrics in tamil
soundarya lahari lyrics in tamil
hanuman chalisa tamil translation pdf
sarpatta parambarai neeye oli lyrics
kannana kanne malayalam
teddy marandhaye
asku maaro lyrics
tamil song lyrics