Pona Poguthu Song Lyrics

Naan Adimai Illai cover
Movie: Naan Adimai Illai (1986)
Music: Vijay Anand
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: போனாப் போகுது புடவை பறக்குது புடிச்சுக்க தானாக் கனிஞ்சது வீணா போகுது எடுத்துக்க

பெண்: கொஞ்ச வந்தா கோபம் என்ன கவுந்து படுத்தா லாபம் என்ன ஆஹா என்னையும் ஆழம் பார்ப்பதென்ன

பெண்: போனாப் போகுது புடவை பறக்குது புடிச்சுக்க தானாக் கனிஞ்சது வீணா போகுது எடுத்துக்க

பெண்: {கண்ணாலே பாருங்க இப்பக் கதவு மூடப்படும் பொழுதாகிப் போச்சுன்னா இவ தயவு தேவைப்படும்} (2)

பெண்: முழுக்க நனைஞ்சா போர்வை எதுக்கு இதுக்கு மேலே மீசை எதுக்கு கட்டிக் கொண்டால் கேள்வி இல்லை கட்டில் மேலே தோல்வி இல்லை பெண்ணை வெல்ல ஆணும் இல்லை

பெண்: போனாப் போகுது புடவை பறக்குது புடிச்சுக்க தானாக் கனிஞ்சது வீணா போகுது எடுத்துக்க

பெண்: ...........

பெண்: {பாய்ப்போட்டுத் தூங்குமா... இந்த பருவம் பொல்லாதது வாய் விட்டு கேட்குமா.. இந்த வயசு பொல்லாதது} (2)

பெண்: மெத்தை மேலே வித்தை நூறு கற்றுக் கொண்டால் என்ன கேடு அங்கம் எங்கும் தங்க வீணை கண்டும் தூங்கும் இந்தப் பூனை என்னைத் தழுவு எந்தன் ஆணை

ஆண்: போனாப் போகுது புடவை பறக்குது புடிக்கிறேன்
பெண்: ஹான்
ஆண்: ஹான் தானாக் கனிஞ்சது தேனா இனிக்குது எடுக்கிறேன்
பெண்: ஹான் ஹான்
ஆண்: ஹஹாமோகம் இங்கே..ஏ..ஏ..ஏ.. ஏறிப்போச்சு
பெண்: ஹா...
ஆண்: ஹோய் ஹோய் தாறுமாறா...ஹான் ஹான் அய்யய்யோ ஆகிப்போச்சு
பெண்: ஹா...
ஆண்: பானை தொறந்தது பூனை புகுந்துருச்சு

ஆண்: போனாப் போகுது புடவை பறக்குது புடிக்கிறேன் அட தானாக் கனிஞ்சது தேனா இனிக்குது எடுக்கிறேன் ஹ்ம்ம்ஹாஹஹா

Female: Pona poguthu Pudavai parakuthu pudichukka Thaana kaninjathu Veena poguthu eduthukka

Female: Konja vanthaa kobam enna Kavunthu padutha laabam enna Aaaha ennaiyum Aazham paarpathu enna

Female: Pona poguthu Pudavai parakuthu pudichukka Thaana kaninjathu Veena poguthu eduthukka

Female: {Kannalae parunga Ippo kathavu mooda padum Pozhuthaagi pochuna Iva thaiyavu thevai padum } (2)

Female: Muzhuka nanancha Porvai ethukku Ithukku melae meesai ethukku Katti kondaal kelvi illai Kattil melae tholvi illai Pennai vella aanum illai

Female: Pona poguthu Pudavai parakuthu pudichukka Thaana kaninjathu Veena poguthu eduthukka

Female: ..........

Female: {Paai pottu thoonguma Intha paruvam pollathathu Vaai vittu ketkkuma Intha vayasu pollathathu} (2)

Female: Metthhai melae vithai nooru Kattru kondaal enna kaeduu Angam engum thanga veenai Kandu thoongum indha poonai Enni thazhvu endhan aanai

Male: Pona poguthu Pudavai parakuthu pudikiren
Female: Haan
Male: Haan thaana kaninjathu Thaena inikuthu edukuren
Female: Haan haan
Male: Haha mogam ingae ..ae.ae..ae.. Yeri pochu
Female: Haa..
Male: Hoi hoi thaaru mara ..haan haan Aiyaiyooo aagi pochu
Female: Haa.
Male: Paanai thoranthathu Poonai pugunthuruchu

Male: Pona poguthu Pudavai parakuthu pudikiren Haan thaana kaninjathu Thaena inikuthu edukuren Hmmhaahaha

Other Songs From Naan Adimai Illai (1986)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil song english translation game

  • tamil song lyrics in english translation

  • national anthem lyrics tamil

  • 7m arivu song lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • tamil songs with lyrics free download

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • new tamil songs lyrics

  • kutty pattas full movie in tamil

  • hanuman chalisa tamil translation pdf

  • sarpatta parambarai lyrics

  • aathangara orathil

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • thalattuthe vaanam lyrics

  • mudhalvane song lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • amma song tamil lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • neerparavai padal

  • sirikkadhey song lyrics