Added Date: Feb 11, 2022
ஆண்: எண்ணி வரும் எண்ணமெல்லாம் கூடி வரும் வேளையிது இன்பம் பொங்க பாட்டு படிங்க நெஞ்சில் மின்னி வரும் ஆசைக்கெல்லாம் மேடை ஒண்ணு போடும் காலம் வந்தென்று துள்ளிக் குதிங்க ஹேய் .
ஆண்: எண்ணி வரும் எண்ணமெல்லாம் கூடி வரும் வேளையிது இன்பம் பொங்க பாட்டு படிங்க நெஞ்சில் மின்னி வரும் ஆசைக்கெல்லாம் மேடை ஒண்ணு போடும் காலம் வந்தென்று துள்ளிக் குதிங்க
ஆண்: நம்ம கூட்டத்துக்கு எதிர்காலம் உண்டு
ஆண்: நம்ம கொள்கையிலே புது வேகம் உண்டு இருவர்: இங்கு ஜாதியில்ல பேதமில்ல சத்தியமே நம்ம எல்லை
ஆண்: எண்ணி வரும் எண்ணமெல்லாம் கூடி வரும் வேளையிது இன்பம் பொங்க பாட்டு படிங்க
ஆண்: நெஞ்சில் மின்னி வரும் ஆசைக்கெல்லாம் மேடை ஒண்ணு போடும் காலம் வந்தென்று துள்ளிக் குதிங்க
ஆண்: உள்ளங்கள் இந்த நேரம் வந்தா இணைய வேணும் இணைந்த அந்த உள்ளம் என்றும் மகிழ வேணும்
ஆண்: பொங்கி சிரிக்கும் தங்கை முகத்தில் பூக்கள் பூத்தாட அது கண்டு ரசிக்கும் அண்ணன் முகத்தில் இன்பம் கூத்தாட
ஆண்: வாழ்வில் வந்தாச்சு யோகம் சொந்தம் உண்டாகும் காலம் வாழ்வில் வந்தாச்சு யோகம் சொந்தம் உண்டாகும் காலம்
குழு: ஒன்று எங்கள் ஜாதியென்று வாழுகின்ற கூட்டமிது

குழு: ...........
ஆண்: உழைக்கும் ரெண்டு கைகள் உயர்ந்தால் உலகம் செழிக்கும் உலகில் உள்ள ஏழை உன் வாழ்வில் செல்வம் கொழிக்கும்
ஆண்: தூங்கும் புலியின் வாலப் புடிச்சி கையால் ஆட்டாதே அது தூக்கம் கலைஞ்சி துள்ளி எழுந்தா தேசம் தாங்காதே
ஆண்: நேர்மை நம்மோட பாதை ஞாயம் ஒன்றே நம் தேவை
ஆண்: நேர்மை நம்மோட பாதை ஞாயம் ஒன்றே நம் தேவை தன்னம்பிக்கை உள்ள மனம் எப்போதும் வெற்றி பெறும்

ஆண்: நம்ம கூட்டத்துக்கு எதிர்காலம் உண்டு நம்ம கொள்கையிலே புது வேகம் உண்டு இங்கு ஜாதியில்ல பேதமில்ல சத்தியமே நம்ம எல்லை

Male: Enni varum ennam ellam Koodi varum velaiyidhu Inbam ponga pattu padinga Nenjil minni varum aasaikkellam Medai onnu podum kaalam Vandhadhendru thulli kudhingha haei
Male: Enni varum ennam ellam Koodi varum velaiyidhu Inbam ponga pattu padinga Nenjil minni varum aasaikkellam Medai onnu podum kaalam Vandhadhendru thulli kudhingha
Male: Namma kootathukku edhirkaalam undu
Male: Namma kolagiyilae pudhu vegam undu
Both: Ingu jaadhiyilla baedhamilla Sathiyam thaan namma ellai
Male: Enni varum ennam ellam Koodi varum velaiyidhu Inbam ponga pattu padinga
Male: Nenjil minni varum aasaikkellam Medai onnu podum kaalam Vandhadhendru thulli kudhingha hey
Chorus: ......
Male: Ullangal indha neram vandhaa inaiya venum Inaindha andha ullam endrum magizha venum
Male: Pongi sirikkum thangai mugathil pookkal poothaada Adhu kandu sirikkum annan mugathil inbam koothada
Male: Vaazhvil vandhaachu yogam Sondham undaagum kaalam Vaazhvil vandhaachu yogam Sondham undaagum kaalam
All: Ondru engal jaathiendru vazhukindra koottam
Male: Enni varum ennam ellam Koodi varum velaiyidhu Inbam ponga pattu padinga hey
Male: Nenjil minni varum aasaikkellam Medai onnu podum kaalam Vandhadhendru thulli kudhingha
Chorus: ..........
Male: Uzhaikkum rendu kaigal Uyarndhaal ulagam sezhikkum Ulagil ulla ezhai un Vaazhvil selvam kozhikkum
Male: Thoongum puiliyin vaala pudichi Kaiyaal aattadhae Adhu thookkam kalainji thulli ezhundha Dhesam thaangathae
Male: Nermai nammodu paadhai Gnyaayam ondrae namm thevai
Male: Nermai nammodu paadhai Gnyaayam ondrae namm thevai Thanambikkai ulla manam Eppodhum vetri perum
Male: Enni varum ennam ellam Koodi varum velaiyidhu Inbam ponga pattu padinga Nenjil minni varum aasaikkellam Medai onnu podum kaalam Vandhadhendru thulli kudhingha
Male: Namma kootathukku edhirkaalam undu Namma kolagiyilae pudhu vegam undu Ingu jaadhiyilla baedhamilla Sathiyamthaan namma ellai
Male: Enni varum ennam ellam Koodi varum velaiyidhu Inbam ponga pattu padinga Nenjil minni varum aasaikkellam Medai onnu podum kaalam Vandhadhendru thulli kudhingha
malargale song lyrics
kutty story in tamil lyrics
theera nadhi maara lyrics
konjum mainakkale karaoke
tamil tamil song lyrics
96 song lyrics in tamil
putham pudhu kaalai movie songs lyrics
lyrics of new songs tamil
tamil female karaoke songs with lyrics
aarathanai umake lyrics
lyrics whatsapp status tamil
mahabharatham lyrics in tamil
bujji song tamil
oru naalaikkul song lyrics
tamil2lyrics
tamil song lyrics video
tamil song in lyrics
master vaathi raid
best tamil song lyrics
tamil film song lyrics