Added Date: Feb 11, 2022
ஆண்: என் மனசு மனசுதான் ரெக்கை கட்டி பறக்குது என் வயசின் வேலைதான் ரசாயணம் சுரக்குது
ஆண்: நான் சொக்குறேன் ஹையோ உயிர் மூச்சு எங்க போச்சு நான் திக்குறேன் ஏனோ தாய் மொழியே மறந்து
ஆண்: என் ஆசை என் ஆசை அடி பட்டு கெடக்கு இங்க இனிமேலும் இனிமேலும் வலி தாங்க முடியாதே
ஆண்: ஆனாலும் ஆனாலும் எனக்குள்ளே புது மயக்கம் விதியோ விதியோ ஆஹ் காதல் கொழப்புதே..எஹ் இந்த காதல் கொழப்புதே..எஹ் அடியே.. இந்த காதல் கொழப்புதே..எஹ் என் மனசும் சறுக்குதே.. அடியே..
ஆண்: கொண்டாட்டம் பாதி திண்டாட்டம் பாதி என்னோட வாழ்க்கை ஆனதே...ஏ...ஏ..ஏ.. பொல்லாத நாடகங்களே..ஏ..ஏ...ஏ...
ஆண்: நான் அடிக்கும் புயலில் சிக்கி பலரும் சிறு முயலா நீ பொழியும் மழையில் எனக்கான குடையா..

ஆண்: ஓஹோ...
ஆண்: அடியே...ஏ...
ஆண்: ஓஹோ...
ஆண்: அடியே...ஏ...
ஆண்: காதல் கொழப்புதே..
ஆண்: காதல் கொழப்புதே..
ஆண்: இந்த காதல் கொழப்புதே..ஏ..

Male: En manasu manasu dhaan Rekkai katti parakkudhu En vayasin velathaan Rasaayanam surakkuthu
Male: Naa sokkuren haiyo Uyir moochu enga pochu Naa thikkuren yeno Thaai mozhiyae marandhu
Male: En aasai en aasai Adi pattu kedaku inga Inimelum inimelum Vali thaanga mudiyaadhae
Male: Aanaalum aanaalum Enakkullae pudhu mayakkam Vidhiyo vidhiyo Aaaah kaadhal kozhappudhae..ey. Indha kaadhal kozhappudhae..ey. Adiyae. Indha kaadhal kozhappudhae..ey. En manasum saarukkuthae. Adiyae.
Male: Kondaattam paadhi Thindaattam paadhi Ennoda vaazhkkai aanadhae.ae.ae.ae. Polladha naadagangalae.ae.ae.ae.
Male: Naadikkum puyalil Sikki palarum siru muyaalaa Nee pozhiyum mazhaiyil Enakkaana kudaiyaa.
Male: En aasai en aasai Adi pattu kedaku inga Inimelum inimelum Vali thaanga mudiyaadhae
Male: Aanaalum aanaalum Enakkullae pudhu mayakkam Vidhiyo vidhiyo Aaaah kaadhal kozhappudhae..ey. Indha kaadhal kozhappudhae..ey. Adiyae. Indha kaadhal kozhappudhae..ey. En manasum saarukkuthae. Adiyae.
Male: Ohoooo..
Male: Adiyae. yae.
Male: Ohooooo..
Male: Adiyae.ey.
Male: Kaadhal kozhappudhae
Male: Kaadhal kozhappudhae
Male: Indha kaadhal kozhappudhae.ey..
ellu vaya pookalaye song download lyrics in tamil
chammak challo meaning in tamil
ithuvum kadanthu pogum song lyrics
tamil melody lyrics
tamil lyrics video song
kutty pattas tamil full movie
saraswathi padal tamil lyrics
abdul kalam song in tamil lyrics
enjoy enjaami meaning
dosai amma dosai lyrics
love songs lyrics in tamil 90s
morattu single song lyrics
karaoke songs tamil lyrics
soorarai pottru tamil lyrics
tamil christian karaoke songs with lyrics free download
i movie songs lyrics in tamil
love lyrics tamil
karnan lyrics tamil
soorarai pottru song lyrics tamil
malargale malargale song