Pulveli Pulveli (Male) Song Lyrics

Aasai cover
Movie: Aasai (1995)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: Unnikrishnan

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஅ...ஆஅ...ஆஅ.. ஆஆ...ஆஆ..ஆஆஅ..ஆ..

பெண்: னா னா ன நானா நன நானா தன நானா நன நானா

ஆண்: புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா அதை சூாியன் சூாியன் வந்து செல்லமாய் செல்லமாய் கிள்ளி எழுப்புது எழுப்புது ஏனம்மா

ஆண்: இதயம் பறவை போலாகுமா பறந்தால் வானமே போதுமா நான் புல்லில் இறங்கவா இல்லை பூவில் உறங்கவா

ஆண்: புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா

குழு: ........

ஆண்: சிட்சிட்சிட் சிட்சிட்சிட்சிட் சிட்டுக்குருவி சிட்டாகச் செல்லும் சிறகைத் தந்தது யாரு பட்பட்பட் பட்பட்பட்பட் பட்டாம்பூச்சி பலநுாறு வண்ணம் உன்னில் தந்தது யாரு

ஆண்: இலைகளில் ஒளிகின்ற பூக்கூட்டம் எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்

ஆண்: கிளைகளில் ஒளிகின்ற குயில் கூட்டம் எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும்

ஆண்: பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்

ஆண்: அம்மம்மா...

ஆண் மற்றும்
பெண்: வானம் திறந்திருக்கு பாருங்கள் எனை வானில் ஏற்றிவிட வாருங்கள்

ஆண்: ஆஅ..ஆஅ...ஆஅ... ஆஅ..ஆஅ...ஆஅ... ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ..ஆ...

பெண்: துள்துள்துள் துள்துள் துள்ளும் அணிலே மின்னல்போல் வேகம் தந்தது யாரு ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்லென ஓடும் நதியே சங்கீத ஞானம் பெற்றுத் தந்தது யாரு

ஆண்: மலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல் வழியுது வழியுது வெள்ளை அருவி

ஆண்: அருவியை முழுவதும் பருகிவிட ஆசையில் பறக்குது சின்னக்குருவி பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்

ஆண்: அம்மம்மா..

குழு: ...........

Female: Ahh.na na nana nana naa naa.. Thana naa naa naana naana naa naa Na na nana nana naa naa.. Thana naa naa naana naana naa naa

Male: Pulveli pulveli thannil Panithuli panithuli ondru Thoongudhu thoongudhu paarammaa Adhai sooriyan sooriyan vandhu Chellamaai chellamaai killi Ezhupudhu ezhupudhu yenammaa..

Male: Idhayam paravai pol aagumaa.. Parandhaal vaanamae podhumaa.. Naan pullil irangavaa.. Ilai poovil urangavaaa.

Male: Pulveli pulveli thannil Panithuli panithuli ondru Thoongudhu thoongudhu Paarammaa..aaa.

Chorus: Rurururuuu..ruruuu Ru.ru..ru. Rurururuuu..ruruuu ru.

Male: Chitchitchitchitchitchit Chittukkuruvi Chittaaga chellum siragai Thandhadhu yaaru Patpatpatpatpatpatpat Pattaamboochchi Palanooru vannam unnil Thandhadhu yaaru

Male: Ilaigalil oligindra poo koottam Enaikkandu enaikkandu thalaiyaattum Kilaigalil oligindra kuyil koottam Enaikkandu enaikkandu isai meettum Poovanamae endhan manam.. Punnagaiyae endhan madham

Male: Ammammaa.aaa. Male &
Female: Vaanam thirandhirukku paarungal Enai vaanil yetrivida vaarungal

Male: Pulveli pulveli thannil Panithuli panithuli ondru Thoongudhu thoongudhu Paarammaa..aaa..

Male: Haaaaahhaaaaaa Haaaahaaaa haaaa Haaa aaa haaaaa aaah.haaa.aa.aaah..

Male: Thulthulthulthulthulthul Thullum anilae Minnalpol pogum vegam Thandhadhu yaaru Jaljaljaljaljal Jallena oodum nadhiyae Sangeedha nyaanam petru Thandhadhu yaaru

Male: Malaiyannai tharugindra Thaaipaal pol Vazhiyudhu vazhiyudhu vellai aruvi Aruviyai muzhuvadhum parugivida Aasaiyil parakkudhu chinnakuruvi Poovanamae endhan manam . Punnagaiyae endhan madham

Male: Ammammaa..aaa.. Male &
Female: Vaanam thirandhirukku paarungal Enai vaanil yetrivida vaarungal

Male: Pulveli pulveli thannil Panithuli panithuli ondru Thoongudhu thoongudhu paarammaa Adhai sooriyan sooriyan vandhu Chellamaai chellamaai killi Ezhupudhu ezhupudhu yenammaa..

Male: Idhayam paravai pol aagumaa.. Parandhaal vaanamae podhumaa.. Naan pullil irangavaa.. Ilai poovil urangavaaa.aaa..aa..

Chorus: {Pa papa pa papa ma gha Ma mama ma mama gha ri Ga gagha ga gagha ri sa ri} (2)

Other Songs From Aasai (1995)

Meenamma Athikalaiyilum Song Lyrics
Movie: Aasai
Lyricist: Vaali
Music Director: Deva
Oru Murai Endhan Song Lyrics
Movie: Aasai
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Pulveli Pulveli Song Lyrics
Movie: Aasai
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Konja Naal Poru Thalaivaa Song Lyrics
Movie: Aasai
Lyricist: Vaali
Music Director: Deva
Shockkadikuthu Sona Song Lyrics
Movie: Aasai
Lyricist: Vaali
Music Director: Deva

Similiar Songs

Most Searched Keywords
  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • 3 movie tamil songs lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • soorarai pottru mannurunda lyrics

  • tamil christian christmas songs lyrics

  • vijay sethupathi song lyrics

  • asuran song lyrics in tamil download

  • putham pudhu kaalai song lyrics

  • tamil christian songs karaoke with lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • mudhalvane song lyrics

  • thabangale song lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • ka pae ranasingam lyrics in tamil

  • new songs tamil lyrics

  • sarpatta parambarai song lyrics tamil

  • aagasatha

  • naan nanagavay vandiroukirain lyrics

  • yaar alaipathu song lyrics

  • tamil lyrics video download

Recommended Music Directors