Added Date: Feb 11, 2022
ஆண்: காதல் பொன்மானே உந்தன் காவல் நான்தானே காதல் பொன்மானே உந்தன் காவல் நான்தானே நம்பி வந்த ராதையே ரெண்டும் உண்டு வாழ்விலே கண்ணீர் சிந்தாதே ஹோய்..
ஆண்: காதல் பொன்மானே உந்தன் காவல் நான்தானே
ஆண்: ஆஆ..ஆஆ...லாலாலாலா..ராரா. ஆஆ...ஆ...ஆ..ஆ..லல்லா ராமன் சீதை துன்பம் போலே யாருக்கு துன்பம் இல்லை துன்பம் வேண்டாம் என்றால் இங்கே யாருக்கும் இன்பங்கள் இல்லை
ஆண்: நீ பூவானால் நான் தேனாவேன் நீ வேரானால் நான் நீராவேன் மார்பில் சாய்ந்து விடு மறந்து தூங்கி விடு
ஆண்: காதல் பொன்மானே உந்தன் காவல் நான்தானே
ஆண்: தானே தனனதானன்னா தானா தனன தரர தரர தரர தரர தரர தரர தர தர...ஏ..அ
ஆண்: கண்ணே அன்றொரு பெண்ணைக் கண்டு சூரியன் நின்றுவிட்டது புல்லும் கூட முளைக்கும்போது பூமியை வென்று விட்டது
ஆண்: பெண் சொன்னால் அடி என்னாகும் மண்ணெல்லாம் பசும் பொன்னாகும் கண்ணே ஆணையிடு இன்று ஓய்வு எடு
ஆண்: காதல் பொன்மானே உந்தன் காவல் நான்தானே நம்பி வந்த ராதையே ரெண்டும் உண்டு வாழ்விலே கண்ணீர் சிந்தாதே ஹோய்..
ஆண்: காதல் பொன்மானே உந்தன் காவல் நான்தானே. ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஓ..ஓ...

Male: Kadhal ponmaanae Unthan kaaval naanthaanae Kadhal ponmaanae Unthan kaaval naanthaanae Nambi vantha radhaiyae Rendum undu vaazhvilae Kanneer sinthaathae hoi..
Male: Kadhal ponmaanae Unthan kaaval naanthaanae
Male: Aaa..aaa..laalaalaalaa..raaraa Aaa..aa..aa..aa..lallaa Raman seedhai thunbam polae Yarukkum thunbam illai Thunbam vendaam endraal ingae Yaarukkum inbangal illai
Male: Nee poovaanaal naan thenaavaen Nee vaeraanaal naan neeraavaen Maarbil saainthu vidu Maranthu thoongi vidu
Male: Kadhal ponmaanae Unthan kaaval naanthaanae
Male: Thaanae thanana thaannaa thaanaa thanana Tharara tharara tharara tharara tharara tharara thara thara..ae.a
Male: Kannae androru pennai kandu Sooriyan nindruvittathu Pulum kooda mulaikkumpothu Bhoomiyai vendru vittaththu
Male: Penn sonnaal adi ennaagum Mannaellam pasum ponnaagum Kannae aanaiyidu indru ooivu edu
Male: Kadhal ponmaanae Unthan kaaval naanthaanae Nambi vantha radhaiyae Rendum undu vaazhvilae Kanneer sinthaathae hoi..
Male: Kadhal ponmaanae Unthan kaaval naanthaanae Ho ho ho ho ho ooo.oo..
murugan songs lyrics
tamil kannadasan padal
kanne kalaimane song karaoke with lyrics
tamil songs lyrics download for mobile
asku maaro karaoke
best love song lyrics in tamil
tamil song lyrics whatsapp status download
tamil whatsapp status lyrics download
best tamil song lyrics for whatsapp status download
happy birthday tamil song lyrics in english
enjoy en jaami cuckoo
maara movie lyrics in tamil
aagasatha
enjoy en jaami lyrics
uyirae uyirae song lyrics
maara movie song lyrics in tamil
karaoke for female singers tamil
hanuman chalisa tamil lyrics in english
sai baba malai aarti lyrics in tamil pdf
ovvoru pookalume song