Added Date: Feb 11, 2022
பெண்: தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம் தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம் என் தலைவனின் திருமேனி தங்கம் பகைவர்கள் முன்பு அவன் சிங்கம் என்னை பார்த்துவிட்டால் காதல் பொங்கும் அம்மம்மா
பெண்: தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம்
பெண்: தேவர் கடல் கடைந்த அமுதம் அவன் திருமார்பில் நான் மலரும் குமுதம் தேவர் கடல் கடைந்த அமுதம் அவன் திருமார்பில் நான் மலரும் குமுதம் மூவர் வடித்த தமிழ் பதிகம் மூவர் வடித்த தமிழ் பதிகம் அந்த மோகனன் தந்த சுகம் அதிகம் அந்த மோகனன் தந்த சுகம் அதிகம் அம்மம்மா
பெண்: தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம்
பெண்: ராத்திரி பூக்களுக்கு ராஜா என் ரகசிய தோட்டம் கண்ட ரோஜா ராத்திரி பூக்களுக்கு ராஜா என் ரகசிய தோட்டம் கண்ட ரோஜா
பெண்: சாஸ்திர கீதை சொன்ன கண்ணன் சாஸ்திர கீதை சொன்ன கண்ணன் என்னை தழுவுகையில் காதல் மன்னன் சாஸ்திர கீதை சொன்ன கண்ணன் என்னை தழுவுகையில் காதல் மன்னன் என்னை தழுவுகையில் காதல் மன்னன் அம்மம்மா
பெண்: தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம் என் தலைவனின் திருமேனி தங்கம் பகைவர்கள் முன்பு அவன் சிங்கம் என்னை பார்த்துவிட்டால் காதல் பொங்கும் அம்மம்மா
பெண்: தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம்
பெண்: என்னடி நாணம் என்று அணைப்பான் நான் ஏதும் சொன்னால் மெதுவாய் சிரிப்பான் தன்னந்தனிமையிலே அழைப்பான் தன்னந்தனிமையிலே அழைப்பான் நல்ல சம்சாரம் போல எண்ணி நடப்பான் நல்ல சம்சாரம் போல எண்ணி நடப்பான் அம்மம்மா
பெண்: தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம்
பெண்: ஆலிலை மேகலைகள் ஆட பொன் அரசிலை நாடகங்கள் கூட.. ஆலிலை மேகலைகள் ஆட பொன் அரசிலை நாடகங்கள் கூட.. நாலு குணங்களிலே நான் வாட ஆ..ஆ...ஆ..ஆ...ஆ..ஆ...ஆ..ஆ... நாலு குணங்களிலே நான் வாட அடி நாயகியே என்றவன் நாட அடி நாயகியே என்றவன் நாட அம்மம்மா

Female: Tamizh vendhan paandiyanin angam Tamizh vendhan paandiyanin angam En thalaivanin thirumeni thangam Pagavargal munbu avan singam Ennai paarththuvittaal kadhal pongum ammammaa
Female: Tamizh vendhan paandiyanin angam
Female: Devar kadal kadaintha amudham Avan thirumaarbil naan malarum kumutham Devar kadal kadaintha amudham Avan thirumaarbil naan malarum kumutham Moovar vadiththa tamil padhigam Moovar vadiththa tamil padhigam Antha moganan thantha sugam adhiam Antha moganan thantha sugam adhiam ammammaa
Female: Tamizh vendhan paandiyanin angam
Female: Raaththiri pookkalukku raja En ragasiyam thottam kanda roja Raaththiri pookkalukku raja En ragasiyam thottam kanda roja
Female: Saasthira geedhai sonna kannan Saasthira geedhai sonna kannan Ennai thazhuvugaiyil kadhal mannam Saasthira geedhai sonna kannan Ennai thazhuvugaiyil kadhal mannam Ennai thazhuvugaiyil kadhal mannam ammammaa
Female: Tamizh vendhan paandiyanin angam En thalaivanin thirumeni thangam Pagavargal munbu avan singam Ennai paarththuvittaal kadhal pongum ammammaa
Female: Tamizh vendhan paandiyanin angam
Female: Ennadi naanam endru anaippaan Naan yaedhum sonnaal medhuvaai siripaa Thannanth thanimaiyilae azhaippaan Thannanth thanimaiyilae azhaippaan Nalla samsaaram pola enni nadappaan Nalla samsaaram pola enni nadappaan ammammaa
Female: Tamizh vendhan paandiyanin angam
Female: Aalilai megalaigal aada Pon arasilai nadagangal kooda Aalilai megalaigal aada Pon arasilai nadagangal kooda Naalu kunangalilae naan vaada Aa..aa.aa..aa..aa.aa..aa..aa..aa. Naalu kunangalilae naan vaada Adi nayagiyae endravan naada Adi nayagiyae endravan naada ammammaa
Female: Tamizh vendhan paandiyanin angam En thalaivanin thirumeni thangam Pagavargal munbu avan singam Ennai paarththuvittaal kadhal pongum ammammaa
Female: Tamizh vendhan paandiyanin angam
bigil song lyrics
lyrics download tamil
tamil christian songs lyrics pdf
saivam azhagu karaoke with lyrics
en iniya thanimaye
amman kavasam lyrics in tamil pdf
tamil karaoke songs with lyrics download
putham pudhu kaalai lyrics in tamil
tamil love song lyrics in english
lyrics of new songs tamil
marudhani song lyrics
rc christian songs lyrics in tamil
tamil song lyrics with music
nadu kaatil thanimai song lyrics download
kanne kalaimane song karaoke with lyrics
soorarai pottru tamil lyrics
butta bomma song in tamil lyrics download mp3
maara tamil lyrics
tamil devotional songs lyrics pdf
master the blaster lyrics in tamil