Added Date: Feb 11, 2022
ஆண்: மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே ஆயிரம் நினைவாகி ஆனந்தக் கனவாகி ஆயிரம் நினைவாகி ஆனந்தக் கனவாகி காரியம் தவறானால் கண்களில் நீராகி
ஆண்: மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே மனசாட்சியே
ஆண்: ரகசியச் சுரங்கம் நீ நாடக அரங்கம் நீ ரகசியச் சுரங்கம் நீ நாடக அரங்கம் நீ சோதனைக் களம் அல்லவா நெஞ்சே துன்பத்தின் தாய் அல்லவா
ஆண்: ஒரு கணம் தவறாகி பல யுகம் துடிப்பாயே ஊமையின் பரிபாஷை கண்களில் வடிப்பாயே ஊமையின் பரிபாஷை கண்களில் வடிப்பாயே
ஆண்: மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே ஆயிரம் நினைவாகி ஆனந்தக் கனவாகி காரியம் தவறானால் கண்களில் நீராகி
ஆண்: உண்மைக்கு ஒரு சாட்சி பொய் சொல்ல பலசாட்சி உண்மைக்கு ஒரு சாட்சி பொய் சொல்ல பலசாட்சி யாருக்கும் நீயல்லவா நெஞ்சே மனிதனின் நிழல் அல்லவா
ஆண்: ஆசையில் கல்லாகி அச்சத்தில் மெழுகாகி யார் முகம் பார்த்தாலும் ஐயத்தில் தவிப்பாய் நீ யார் முகம் பார்த்தாலும் ஐயத்தில் தவிப்பாய் நீ

Male: Mounathil vilayaadum Manasatchiyae Mounathil vilayaadum Manasatchiyae Aayiram ninaivaagi Aanandha kanavaagi Aayiram ninaivaagi Aanandha kanavaagi Kaariyam thavaraanal Kanngalil neeraagi
Male: Mounathil vilayaadum Manasatchiyae Manasatchiyae
Male: Ragasiya surangam nee Naadaga arangam nee Ragasiya surangam nee Naadaga arangam nee Sodhanai kalamallava Nenjae thunbathin thaayallavaa
Male: Oru kanam thavaraagi Palayugam thudipaayae Oomaiyin paribhaashai Kanngalil vadippaayae Oomaiyin paribhaashai Kanngalil vadippaayae
Male: Mounathil vilayaadum Manasatchiyae Aayiram ninaivaagi Aanandha kanavaagi Kaariyam thavaraanal Kanngalil neeraagi
Male: Mounathil vilayaadum Manasatchiyae Manasatchiyae
Male: Unnmaikku oru saatchi Poi solla pala saatchi Unnmaikku oru saatchi Poi solla pala saatchi Yaarukkum neeyallavaa Nenjae manithanin nizhalallavaa
Male: Aasaiyil kallagi Achaththil mezhugaagi Yaar mugam paarthaalum Aiyaththil thavippaai nee Yaar mugam paarthaalum Aiyaththil thavippaai nee
Male: Mounathil vilayaadum Manasatchiyae Aayiram ninaivaagi Aanandha kanavaagi Kaariyam thavaraanal Kanngalil neeraagi
Male: Mounathil vilayaadum Manasatchiyae Manasatchiyae
aarathanai umake lyrics
thullatha manamum thullum tamil padal
thoorigai song lyrics
unna nenachu nenachu karaoke download
you are my darling tamil song
soundarya lahari lyrics in tamil
arariro song lyrics in tamil
enjoy enjaami song lyrics
maara movie song lyrics in tamil
tamil song lyrics video
oh azhage maara song lyrics
cuckoo cuckoo song lyrics dhee
tamil song lyrics in tamil
raja raja cholan song lyrics tamil
ilayaraja songs tamil lyrics
devathayai kanden song lyrics
google song lyrics in tamil
master vijay ringtone lyrics
google google panni parthen song lyrics
putham pudhu kaalai song lyrics in tamil