Added Date: Feb 11, 2022
ஆண்: { நீதானே எந்தன் பொன்வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம் } (2)
ஆண்: ஆஹா நீதானே எந்தன் பொன்வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம் என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம் உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்
ஆண்: நீதானே எந்தன் பொன்வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
ஆண்: பாதை முழுதும் கோடி மலர்கள் பாடி வருமே தேவக் குயில்கள் உன் ஆடை ஹே மிதக்கின்ற பாலாடை உன் காலை ஹே குளிப்பாட்டும் நீரோடை
ஆண்: வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென ஜன்னல் திரையிடும் மேகம் சிறு காதல் விழிகளில் வீசும் மொழிகளில் பிறையும் பௌர்ணமி ஆகும் சந்தோஷம் உன்னோடு கைவீசும் எந்நாளும்
ஆண்: நீதானே எந்தன் பொன்வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம் என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம் உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்
ஆண்: ஈர இரவில் நூறு கனவு பேதை விழியில் போதை நினைவு பன்னீரில் ஹே இளந்தேகம் நீராடும் பனிப்பூக்கள் ஹே உனைக்கண்டு தேனூறும்
ஆண்: நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில் ரோஜா மல்லிகை வாசம் முக வேர்வைத் துளியது போகும் வரையிலும் தென்றல் கவரிகள் வீசும் நெஞ்சோரம் தள்ளாடும் முத்தாரம் எந்நாளும்

ஆண்: ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஆஹா ம்ம்ம்ம்ம்

Male: {Nee thaanae endhan ponvasantham Pudhu raaja vaazhkai naalai un sontham} (2)
Male: Aahaa..nee thaanae endhan ponvasantham Pudhu raaja vaazhkai naalai un sontham En vaasal hey varaverkum anneram Un sorgam hey arangerum kannoram
Male: Nee thaanae endhan ponvasantham Pudhu raaja vaazhkai naalai un sontham
Male: Paadhai muzhuthum.. kodi malargal Paadi varumae.. theva kuyilgal Un aadai hey midhakindra paalaadai Un kaalai hey kulipaattum neerodai
Male: Veyil naalum sudumena dhegam kedumena Jannal thiraiyidum megam Siru kaadhal vizhigalil veesum mozhigalil Piraiyum pournami aagum Sandhosham unnodu kaiveesum en..naalum ..
Male: Nee thaanae endhan ponvasantham Pudhu raaja vaazhkai naalai un sontham En vaasal hey varaverkum anneram Un sorgam hey arangerum kannoram
Male: Eera iravil nooru kanavu Pedhai vizhiyil bhodhai ninaivu Panneeril hey ilandhegam neeraadum Pani pookkal hey unai kandu thenoorum
Male: Nee aadai anigalan soodum Araigalil rojaa malligai vaasam Muga vervai thuliyathu pogum varaiyilum Thendral kavarigal veesum Nenjoram thallaadum muthaaram. ennaalum
Male: Nee thaanae endhan ponvasantham Puthu raaja vaazhkkai naalai un sontham En vaasal hey varaverkum anneram Un sorgam hey arangerum kannoram
Male: Mmmm..mmmm..mmmmm Mmmm..aahaa..mmmmmm....
tamil song lyrics
maraigirai
kadhalar dhinam songs lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
google song lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
nanbiye song lyrics
hanuman chalisa tamil translation pdf
thaabangale karaoke
malaigal vilagi ponalum karaoke
maravamal nenaitheeriya lyrics
top 100 worship songs lyrics tamil
vaathi coming song lyrics
tamil songs lyrics images in tamil
cuckoo padal
maruvarthai pesathe song lyrics
master vaathi raid
tamil hymns lyrics
romantic love songs tamil lyrics