Added Date: Feb 11, 2022
பெண்: ..............
ஆண்: வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா
ஆண்: ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பாா்த்தேன் உன் கண்ணில் அடி கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில் கண் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம்

ஆண்: கண்கள் அறியா காற்றைப் போலே கனவில் என்னை தழுவியதென்ன பாதி இரவில் தூக்கத்தைக் கலைக்கும் பூவே உந்தன் முகவாி என்ன
ஆண்: மெது மெதுவாய் முகம் காட்டும் பெளா்ணமியே ஒளியாதே பெயரை கூட சொல்லாமல் என் உயிரை பிழியாதே
ஆண்: நினைவோடு தந்ததையெல்லாம் நிஜமாகத் தருவாயா உயிருக்கு உயிரைத் தந்து உறவாட வருவாயா

ஆண்: கூந்தல் காட்டில் வழி தொியாமல் மாட்டி கொண்டேன் என் வழியென்ன உன்னை இங்கே தேடித்தேடி தொலைந்து போனேன் என் கதி என்ன
ஆண்: மழை மேகம் நானானால் உன் வாசல் வருவேனே உன் மீது மழையாகி என் ஜீவன் நனைவேனே
ஆண்: கனவோடு வந்தாய் பெண்ணே நோில் வரப் பொழுதில்லையோ தவம் போதவில்லை என்றே தேவதை வரவில்லையோ

விஷ்லிங்: ..........

Female: Sam .. sam .. sam .. sam .sam .sam Aaaaaaa .. aaaaa ... aaaaa .. aaaaaa
Male: Vanna nilavae vanna nilavae Varuvadhu neethaanaa Vaasanaigal varugirathae Varuvadhu nijamthaanaa
Male: Oru nooru nilaavin Velicham paarthen un kannil Adi kodi puraakal Koottam kanden en nenjil Kanmoodinaal un niyabagam Poo pookudhae en vaalibam

Female: Thana nana .aeae ..aa Thana nana .aeae ..aa
Male: Kangal ariyaa kaatrai polae Kanavil ennai thazhuviyathenna Paadhi iravil thookathai Kalaikum poovae undhan Mugavari enna
Male: Medhu medhuvaai mugam kaatum Pournamiyae oliyaathae Peyarai kooda sollaamal En uyirai pizhiyaadhae
Male: Ninaivodu thandhathai ellaam Nijamaaga tharuvaaya Uyiruku uyirai thandhu Uravaada varuvayaa
Male: Vanna nilavae vanna nilavae Varuvadhu neethaanaa Vaasanaigal varugirathae Varuvadhu nijamthaanaa
Female: ................
Male: Koonthal kaattil vazhi theriyaamal Maati konden en vazhi enna Unnai ingae thedi thedi Tholaindhu ponen en gadhi enna
Male: Mazhai megam naan aanaal Un vaasal varuvenae Un meedhu mazhai aagi En jeevan nanaivenae
Male: Kanavodu vanthaai pennae Neril vara pozhudhillaiyo Thavam podhavillai endrae Dhevathai varavillaiyo
Male: Vanna nilavae vanna nilavae Varuvadhu neethaanaa Vaasanaigal varugirathae Varuvadhu nijamthaanaa
Male: Oru nooru nilaavin Velicham paarthen un kannil Adi kodi puraakal Koottam kanden en nenjil Kanmoodinaal un niyabagam Poo pookudhae en vaalibam
Whistling: .................
pacha kallu mookuthi sarpatta lyrics
pularaadha
venmathi venmathiye nillu lyrics
tamil karaoke songs with lyrics for female singers
cuckoo cuckoo song lyrics in tamil
spb songs karaoke with lyrics
sarpatta parambarai song lyrics in tamil
aarariraro song lyrics
lyrics songs tamil download
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
kaatrin mozhi song lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
vaseegara song lyrics
thangachi song lyrics
tamil to english song translation
jai sulthan
baahubali tamil paadal
sri guru paduka stotram lyrics in tamil
best tamil song lyrics
teddy marandhaye