Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: தேவா
பெண்: ஆஆஆ .... உன்னை நினைத்து நான் என்னை மறப்பது அதுதான் அன்பே காதல் காதல்
குழு: காதல் காதல்
ஆண்: ஆஆஆ .... உனக்குள்ளே நான் என்னைக் கரைப்பது அதுதான் அன்பே காதல் காதல்
குழு: காதல் காதல்
பெண்: இந்த வாா்த்தைக்கு ஒருவித அா்த்தம் இல்லாதது காதல்
ஆண்: இரு பாா்வைகள் மௌனத்தில் பேசுகின்ற மொழி காதல்
பெண்: இங்கு கீழ்த்திசை சூாியன் மேல் திசை தோன்றினும் பாதை மாறிப் போகாது
குழு: காதல் காதல் காதல் காதல்
ஆண்: ஆஆஆ .... உன்னை நினைத்து நான் என்னை மறப்பது அதுதான் அன்பே
குழு: காதல் காதல் காதல் காதல்
பெண்: .............
பெண்: அன்றாடம் நூறுவகை பூப்பூக்கும் ஆனாலும் காயாகும் சில பூக்கள் தான்
ஆண்: எல்லோா்க்கும் காதல் வரும் என்றாலும் கல்யாண வைபோகம் சில போ்க்கு தான்
பெண்: காதலன் காதலி தோற்பதுண்டு காதல்கள் எப்போதும் தோற்பதில்லை
ஆண்: ஊா்மனம் ஒருவரை ஏற்பதுண்டு இன்னொரு உறவினை ஏற்பதில்லை
பெண்: நிறம் மாறிப் போகாமல் சுரம் மாறிப் போகாமல் உயிா் பாடும் ஒரு பாடல் தான்
குழு: காதல் காதல் காதல் காதல்
ஆண்: ஆஆஆ .... உன்னை நினைத்து நான் என்னை மறப்பது அதுதான் அன்பே
குழு: காதல் காதல் காதல் காதல்
ஆண்: பூவிழியில் ஏற்றி வைத்த தீபம் இது புயல் காற்று அடித்தாலும் அணையாதது
பெண்: புன்னகையில் போட்டு வைத்த கோலம் இது மழை மேகம் பொழிந்தாலும் அழியாதது
ஆண்: நாயகன் ஆடிடும் நாடகம் தான் யாருக்கு யாா் என்று எழுதி வைத்தாா்
பெண்: நடக்கட்டும் திருமணம் நல்ல படி இங்கொரு பெண் மனம் வாழ்த்தும் படி
ஆண்: ஒரு ஜென்மம் போனாலும்
பெண்: ஒரு ஜென்மம் போனாலும் மறு ஜென்மம் ஆனாலும் ஒரு ஜென்மம் போனாலும் மறு ஜென்மம் ஆனாலும் தொடா்கின்ற கதைதான் அம்மா
குழு: காதல் காதல் காதல் காதல்
பெண்: ஆஆஆ .... உன்னை நினைத்து நான் என்னை மறப்பது அதுதான் அன்பே
குழு: காதல் காதல் காதல் காதல்
ஆண்: ஆஆஆ .... உனக்குள்ளே நான் என்னைக் கரைப்பது அதுதான் அன்பே

Female: Aaaa.aaaaa..aaaa.... Unnai ninaithu naan ennai marapadhu Adhu dhaan anbae kaadhal kaadhal
Chorous: Kaadhal kaadhal
Male: Aaaaaa. aaaaa. aaaaaaa.. Unakullae naan ennai karaipadhu Adhu dhaan anbae kaadhal kaadhal
Chorous: Kaadhal kaadhal
Female: Indha vaarthaiku oruvidha artham illaadhadhu kaadhal
Male: Iru paarvaigal mounathil pesugindra mozhi kaadhal
Female: Ingu keezhthisai sooriyan melthisai thonrinum Paadhai maari pogaadhu
Chorous: Kaadhal kaadhal kaadhal kaadhal
Male: Aaaa.aaaaa..aaaa.... Unnai ninaithu naan ennai marapadhu Adhu dhaan anbae
Chorous: Kaadhal kaadhal kaadhal kaadhal
Female: Aaaaaaa .. aaaaaaa .. aaaaaa ..aaaaaaa
Female: Anraadam nooruvagai poopookum aanaalum Kaayaagum sila pookal dhaan
Male: Ellorkum kaadhal varum enraalum kalyana vaibhogam Sila perku dhaan
Female: Kaadhalan kaadhali thorpadhundu kaadhalgal Eppodhum thorpadhillai
Male: Oarmanam oruvarai aerpadhu undu Innoru uravinai aerpadhillai
Female: Niram maari pogaamal suram maari pogaamal Uyir paadum oru paadaldhaan
Chorous: Kaadhal kaadhal kaadhal kaadhal
Male: Aaaa.aaaaa..aaaa.... Unnai ninaithu naan ennai marapadhu Adhu dhaan anbae
Chorous: Kaadhal kaadhal kaadhal kaadhal
Male: Poovizhiyil aetri vaitha dheepam idhu Puyal kaatru adithaalum anaiyaadhadhu
Female: Punnagaiyil pottu vaitha kolam idhu Mazhai megam pozhindhaalum azhiyaadhadhu
Male: Naayagan aadidum naadagam dhaan Yaaruku yaar endru ezhudhivaithaar
Female: Nadakattum thirumanam nallapadi Ingoru penmanam vaazhthumpadi
Male: Oru jenmam ponaalum
Female: Oru jenmam ponaalum maru jenmam aanaalum Oru jenmam ponaalum maru jenmam aanaalum
Thodargindra kadhaidhaan ammaa
Chorous: Kaadhal kaadhal kaadhal Kaadhal
Female: Aaaa.aaaaa..aaaa.... Unnai ninaithu naan ennai marapadhu Adhu dhaan anbae
Chorous: Kaadhal kaadhal kaadhal kaadhal
Male &
Female: Aaaaaa. aaaaa. aaaaaaa..
Unakullae naan ennai karaipadhu
Adhu dhaan anbae
Chorous: Kaadhal kaadhal kaadhal kaadhal
google goole song lyrics in tamil
soorarai pottru lyrics in tamil
best love song lyrics in tamil
alaipayuthey songs lyrics
tamil karaoke songs with lyrics for female singers
tamil karaoke mp3 songs with lyrics free download
sarpatta parambarai songs lyrics
nice lyrics in tamil
old tamil songs lyrics in english
ovvoru pookalume karaoke with lyrics in tamil
tamil collection lyrics
maraigirai full movie tamil
alagiya sirukki tamil full movie
kodiyile malligai poo karaoke with lyrics
master lyrics tamil
porale ponnuthayi karaoke
only music tamil songs without lyrics
malto kithapuleh
new tamil christian songs lyrics
believer lyrics in tamil