Hola Hola Song Lyrics

Ghajinikanth cover
Movie: Ghajinikanth (2018)
Music: Balamurali Balu
Lyricists: Madhan Karky
Singers: Benny Dayal, Christopher Stanley

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: பாலமுரளி பாலு

ஆண்: ஹோலா லா லா ஹோலா லா லா ஹோலா லா லா ஹே மாமா யூ மாமா வா மாமா

ஆண்: பால் ரூமா சாம்பா மாம்பா ஒன்னா ஆடலாம் நீ வாமா யூடியூப்பில் நம்ம பாட்ட போட்டா ட்ரெண்ட் ஆகும் பாருமா

ஆண்: அந்த ட்ரம்ப்ப கொஞ்சம் டார்ச்சர் பண்ணி ட்வீட்டு போடு மாமா ஜூபிட்டர்க்கு சார்ட்டர் ப்ளைட்டு செய்யலாமா

பெண்: ரபிட்டா நான் உந்தன் ரபிட்டா கேரட்டா நீ எந்தன் கேரட்டா கஸ்ஸட்டா நான் உந்தன் கஸ்ஸட்டா கடிச்சி தின்ன வா வா பேபி

ஆண்: ஹோலா லா லா லா ஹோலா லா லா லா ஹோலா லா லா லா ஹே மாமா ஹே மாமா

பெண்: ஹே பேபி பேபி ஹாட்டி பேபி டர்ட்டி டர்ட்டி பேபி உன் செக்ஸ்டிங் பாத்து ஹையோ நேத்து தூக்கம் நான் கெட்டேனே

பெண்: உன் பிராங்கி குள்ள முத்தம் நாலு வரப் பண்ணி நீ தந்தா அத நான் கடிக்க வாய் இனிக்க காரணம் நீ

ஆண்: ரபிட்டா நான் உந்தன் ரபிட்டா கேரட்டா நீ எந்தன் கேரட்டா கஸ்ஸட்டா நான் உந்தன் கஸ்ஸட்டா கடிச்சி தின்ன வா வா பேபி

பெண்: ஹே ஆளில்லாத பீச் என்னோட பால்கனியில் நீ விளையாட சன்ஸ்க்ரீன் நான் தான் பேபி உன் மேல் மண்ணும் ஒட்ட ஒவ்வொன்னா நானும் தட்ட கெட்ட கனவுகள் கண்டேன் பேபி

ஆண்: புரி புரியாத மியூசிக போட்டு லிரிக்க எல்லாம் தப்பு தப்பா கேட்டு லிப்பும் ஹிப்பும் நீ அசை போடும் கூட ஆடுனா அது போதும் கட கட மட மட கனவுகள் எல்லாம் பட பட பகலுல நிஜமென ஆக

ஆண்: ஐ பிலிவ் இன் தட் வி ஷுட் ட்ரிங் டு தட் ஐ எம் ஒன்லி வித் மை ஷடி

ஆண்: { ஹோலா லா லா லா ஹோலா லா லா லா ஹோலா லா லா லா ஹே மாமா ஹே மாமா

ஆண்: ஹோலா லா லா லா ஹோலா லா லா லா ஹோலா லா லா லா ஹே மாமா ஹே மாமா } (2)

Music by: Balamurali Balu

Male: Hola la la Hola la la hola la la Hey mama You mama vaa mama

Male: Ball rooma samba mamba Onna aadalaam nee vaama Youtube-il namma paata potta Trend aagum paaruma

Male: Andha trump-a konjam Torture panni Tweetu podu mama Jupiter-ukku charter flightu Seiyalamaa

Female: Rabbita naan undhan rabbita Caarot-ah nee endhan carrota Cassatta naan undhan cassatta Kadichi thinna vaa vaa baby

Male: Hola la la la Hola la la la Hola la la la Hey mama hey mama

Male: Hola la la la Hola la la la Hola la la la Hey mama hey mama

Male: Hola la la Hola la la hola la la Hey mama You mama vaa mama

Male: Hola la la Hola la la hola la la Hey mama You mama vaa mama

Female: Hey baby baby hottie baby Dirty dirty baby Un sexting pathu Haiyo nethu thookam naan kettennae

Female: Un frankie kulla mutham naalu Wrap panni nee thandha Adha naan kadikka vaai inikka Kaaranam nee

Male: Rabbita naan undhan rabbita Carrota nee endhan carrota Cassatta naan undhan cassatta Kadichi thinna vaa vaa baby

Male: Hola la la la Hola la la la Hola la la la Hey mama hey mama

Male: Hola la la la Hola la la la Hola la la la Hey mama hey mama

Female: Hey aalilaadha beach Ennoda balconyil nee Vilayaada sunscreen Naan thaan baby Un mel mannum otta Ovvonna naanum thatta Ketta kanavugal kanden baby

Male: Puri puriyaadha musica pottu Lyrica ellam thappa thappa kettu Lipum hipum nee Asai podum kooda aaduna Adhu podhum Kada kada mada mada Kanavugal ellam Pada pada pagalula nijamena aaga

Male: I believe in that We should drink to that I am only with my shady

Male: {Hola la la la Hola la la la Hola la la la Hey mama hey mama

Male: Hola la la la Hola la la la Hola la la la Hey mama hey mama} (2)

Male: Hola la la la Hola la la la Hola la la la Hey mama hey mama

Other Songs From Ghajinikanth (2018)

Similiar Songs

Most Searched Keywords
  • kutty pattas movie

  • isha yoga songs lyrics in tamil

  • soorarai pottru dialogue lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • azhage azhage saivam karaoke

  • tamil song lyrics in english translation

  • 90s tamil songs lyrics

  • tamil worship songs lyrics in english

  • anthimaalai neram karaoke

  • lyrics whatsapp status tamil

  • aagasam soorarai pottru lyrics

  • malargale song lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • aalapol velapol karaoke

  • tamil karaoke download mp3

  • tamil tamil song lyrics

  • google google song tamil lyrics

  • malargale malargale song

  • chinna sirusunga manasukkul song lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil