Pattu Sattai Pottu Kondu Song Lyrics

Vai Pandal cover
Movie: Vai Pandal (1984)
Music: Shankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: P. Susheela and Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

பெண்: பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு பக்கம் வரும் ரோஜா ஒன்று புத்தம் புது பூவாய் நான் இங்கே தேன் குளித்த தென்றல் எங்கே ஒத்திகைய பார்த்து ஓர விழி சாய்த்து

ஆண்: பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு பக்கம் வரும் ரோஜா ஒன்று புத்தம் புது பூவாய் நான் இங்கே தேன் குளித்த தென்றல் எங்கே ஒத்திகைய பார்த்து ஓர விழி சாய்த்து

பெண்: பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு
ஆண்: பக்கம் வரும் ரோஜா ஒன்று

ஆண்: பார்வை..
பெண்: போதும்...
ஆண்: கண்கள்...
பெண்: மேயும்..
ஆண்: இரு கை..
பெண்: தடவும்..
ஆண்: உடைகள்
பெண்: நழுவும்
ஆண்: நாணம் என்னும் பூக்கள் பூக்கும்

பெண்: கண்ணில்...
ஆண்: தூது
பெண்: சொன்னாள்.
ஆண்: மாது
பெண்: இரண்டு..
ஆண்: மடங்கு
பெண்: சுகங்கள்..
ஆண்: தொடங்கு
பெண்: யாகம் செய்யும் தேகம் ரெண்டு

ஆண்: மல்லிகை காட்டுக்குள் மன்மத வாசம்
பெண்: விழிக்கும் விளக்கு என்னென்ன பேசும்

ஆண்: பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு
பெண்: பக்கம் வரும் ரோஜா ஒன்று
ஆண்: புத்தம் புது பூவே வா இங்கே
பெண்: தேன் குளித்த தென்றல் எங்கே
ஆண்: ஒத்திகையும் பார்த்து ஓர விழி சாய்த்து

பெண்: பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு
ஆண்: பக்கம் வரும் ரோஜா ஒன்று

பெண்: இங்கே...
ஆண்: பள்ளம்..
பெண்: அங்கே..
ஆண்: வெள்ளம்.
பெண்: ரெண்டும்...
ஆண்: கலக்கும்..
பெண்: புரண்டு...
ஆண்: படுக்கும்
பெண்: நீரும் நீரும் தீயாய் மாறும்

ஆண்: வெள்ளம்...
பெண்: மீண்டும்...
ஆண்: எல்லை...
பெண்: தாண்டும்.
ஆண்: அலைகள்..
பெண்: நடக்கும்...
ஆண்: கரையை...
பெண்: கடக்கும்
ஆண்: ரோஜா தோட்டம் ஈரம் ஆகும்

பெண்: பூவுக்கு பூ வைக்க வந்தது வண்டு
ஆண்: இனிக்கும் அமுதம் இருக்கும் என்று

பெண்: பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு
ஆண்: பக்கம் வரும் ரோஜா ஒன்று
பெண்: புத்தம் புது பூவாய் நான் இங்கே
ஆண்: தேன் குளித்த தென்றல் எங்கே
பெண்: ஒத்திகைய பார்த்து ஓர விழி சாய்த்து

இருவர்: ...............

பெண்: பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு பக்கம் வரும் ரோஜா ஒன்று புத்தம் புது பூவாய் நான் இங்கே தேன் குளித்த தென்றல் எங்கே ஒத்திகைய பார்த்து ஓர விழி சாய்த்து

ஆண்: பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு பக்கம் வரும் ரோஜா ஒன்று புத்தம் புது பூவாய் நான் இங்கே தேன் குளித்த தென்றல் எங்கே ஒத்திகைய பார்த்து ஓர விழி சாய்த்து

பெண்: பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு
ஆண்: பக்கம் வரும் ரோஜா ஒன்று

ஆண்: பார்வை..
பெண்: போதும்...
ஆண்: கண்கள்...
பெண்: மேயும்..
ஆண்: இரு கை..
பெண்: தடவும்..
ஆண்: உடைகள்
பெண்: நழுவும்
ஆண்: நாணம் என்னும் பூக்கள் பூக்கும்

பெண்: கண்ணில்...
ஆண்: தூது
பெண்: சொன்னாள்.
ஆண்: மாது
பெண்: இரண்டு..
ஆண்: மடங்கு
பெண்: சுகங்கள்..
ஆண்: தொடங்கு
பெண்: யாகம் செய்யும் தேகம் ரெண்டு

ஆண்: மல்லிகை காட்டுக்குள் மன்மத வாசம்
பெண்: விழிக்கும் விளக்கு என்னென்ன பேசும்

ஆண்: பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு
பெண்: பக்கம் வரும் ரோஜா ஒன்று
ஆண்: புத்தம் புது பூவே வா இங்கே
பெண்: தேன் குளித்த தென்றல் எங்கே
ஆண்: ஒத்திகையும் பார்த்து ஓர விழி சாய்த்து

பெண்: பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு
ஆண்: பக்கம் வரும் ரோஜா ஒன்று

பெண்: இங்கே...
ஆண்: பள்ளம்..
பெண்: அங்கே..
ஆண்: வெள்ளம்.
பெண்: ரெண்டும்...
ஆண்: கலக்கும்..
பெண்: புரண்டு...
ஆண்: படுக்கும்
பெண்: நீரும் நீரும் தீயாய் மாறும்

ஆண்: வெள்ளம்...
பெண்: மீண்டும்...
ஆண்: எல்லை...
பெண்: தாண்டும்.
ஆண்: அலைகள்..
பெண்: நடக்கும்...
ஆண்: கரையை...
பெண்: கடக்கும்
ஆண்: ரோஜா தோட்டம் ஈரம் ஆகும்

பெண்: பூவுக்கு பூ வைக்க வந்தது வண்டு
ஆண்: இனிக்கும் அமுதம் இருக்கும் என்று

பெண்: பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு
ஆண்: பக்கம் வரும் ரோஜா ஒன்று
பெண்: புத்தம் புது பூவாய் நான் இங்கே
ஆண்: தேன் குளித்த தென்றல் எங்கே
பெண்: ஒத்திகைய பார்த்து ஓர விழி சாய்த்து

இருவர்: ...............

Female: Pattu sattai pottu kondu Pakkam varum roja ondru Puththampudhu poovaai naan ingae Thaen kuliththa thendral engae Oththigaiya paarththu ora vizhi saaiththu

Male: Pattu sattai pottu kondu Pakkam varum roja ondru Puththampudhu poovaai naan ingae Thaen kuliththa thendral engae Oththigaiya paarththu ora vizhi saaiththu

Female: Pattu sattai pottu kondu
Male: Pakkam varum roja ondru

Male: Parvai
Female: Pothum
Male: Kangal
Female: Maeyum
Male: Iru kai
Female: Thadavum
Male: Udaigal
Female: Nazhuvum
Male: Naanam ennum pookkal pookkum

Female: Kannil
Male: Thoothu
Female: Sonnaal
Male: Maadhu
Female: Irandu
Male: Madangu
Female: Sugangal
Male: Thodangu
Female: Yaagam seiyum thegam rendu

Male: Malligai kaatukkula manmatha vaasam
Female: Vizhikkum vilakku ennaenna pesum

Male: Pattu sattai pottu kondu
Female: Pakkam varum roja ondru
Male: Puththampudhu poovaai naan ingae
Female: Thaen kuliththa thendral engae
Male: Oththigaiya paarththu ora vizhi saaiththu

Female: Pattu sattai pottu kondu
Male: Pakkam varum roja ondru

Female: Ingae..
Male: Pallam
Female: Angae
Male: Vellam
Female: Rendum
Male: Kalakkum
Female: Puranddu
Male: Padukkum
Female: Neerum neeru theeyaai maarum

Male: Vellam
Female: Pallam
Male: Ellai
Female: Thaandum
Male: Alaigal
Female: Nadakku
Male: Karaiyai
Female: Kadakkum
Male: Roja thottam eeram aagum

Female: Poovukku poo vaikka vathathu vandu
Male: Inikkum amutham irukkum endru

Female: Pattu sattai pottu kondu
Male: Pakkam varum roja ondru
Female: Puththampudhu poovaai naan ingae
Male: Thaen kuliththa thendral engae
Female: Oththigaiya paarththu ora vizhi saaiththu

Both: ...........

Other Songs From Vai Pandal (1984)

Similiar Songs

Most Searched Keywords
  • paatu paadava karaoke

  • karnan movie lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • oru manam song karaoke

  • happy birthday lyrics in tamil

  • kanakadhara stotram tamil lyrics in english

  • soorarai pottru song tamil lyrics

  • alagiya sirukki tamil full movie

  • thullatha manamum thullum vijay padal

  • tamil song lyrics

  • aalapol velapol karaoke

  • bigil unakaga

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • snegithiye songs lyrics

  • google google panni parthen song lyrics

  • tamil songs lyrics with karaoke

  • enjoy en jaami lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • kalvare song lyrics in tamil

  • national anthem lyrics tamil