O Ranganatha Song Lyrics

Nesam cover
Movie: Nesam (1997)
Music: Deva
Lyricists: Pazhani Bharathi
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஆ..ஆஅ...ஆ.. ஆஆ..ஆஅ...ஆ..
குழு: ஜஜ ஜம்ஜம் ஜஜ ஜம்ஜம் ஜஜ ஜம்ஜம் ஜஜ ஜம்ஜம் ஜஜ ஜம்ஜம் ஜஜ ஜம்ஜம்
பெண்: ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ..

பெண்: ஓ ரங்கநாதா... ஸ்ரீரங்கநாதா... ஓ ரங்கநாதா.. ஸ்ரீரங்கநாதா...

பெண்: உன் சூரியன் மார்பிலே ஒரு வானவில் சாய்ந்ததா என் நெற்றியின் குங்குமம் உன் மார்பினில் சேர்ந்ததா

பெண்: உனது நினைவில் இந்த ஆண்டாள் வாழ்ந்தாள்

ஆண்: ஓ ரங்கநாதா.. ஸ்ரீரங்கநாதா...

குழு: ஜம்ஜம் ஜம் ஜம் ஜம் ஜம்ஜம் ஜம்ஜம் ஜம் ஜம் ஜம் ஜம்ஜம் ஜம்ஜம் ஜம் ஜம் ஜம் ஜம்ஜம்

பெண்: ஆளை முன்னும் பின்னும் ஆசை பின்னும் பின்னும் காதல் பெண்மைக்கு இங்கு சோதனை

ஆண்: தேடும் இன்னும் இன்னும் நூறு வண்ணம் வண்ணம் மோகம் சுட்டதென்ன ஜீவனை

ஆண்: நூறு ஜென்மமாய் தொடரும் இந்த காதல் யாத்திரை

பெண்: மீதி ஜென்மமும் எனக்கு இங்கு வேறு யார் துணை

ஆண்: காதலில் நாணம் முடிந்துவிடாது

பெண்: ஆ..ஆ..ஆ... ஓ ரங்கநாதா... ஸ்ரீரங்கநாதா...

பெண்: கைகள் பட்டு பட்டு ஆசை மொட்டு விட்டு தேகம் விட்டு விட்டு கூசுதே

ஆண்: பெண்மை கட்டு பட்டு நாளும் வெட்கப்பட்டு நாணம் தொட்டு தொட்டு பூசுதே

பெண்: ஏங்கும் போதெல்லாம் தலையணைக்கு ஆளை தேடினாய்
ஆண்: தூங்கும் போதிலும் கனவு வந்து சேலை மூடினாய்
பெண்: பனி துளி ஈரம் பூவுக்கு தானே

ஆண்: ஆ..ஆ...ஆ.. ஓ ரங்கநாதா... ஸ்ரீரங்கநாதா...

ஆண்: உன் சூரியன் மார்பிலே ஒரு வானவில் சாய்ந்ததா
பெண்: என் நெற்றியின் குங்குமம் உன் மார்பினில் சேர்ந்ததா

பெண்: உனது நினைவில் இந்த ஆண்டாள் வாழ்ந்தாள்

பெண்: ஓ ரங்கா நாதா
ஆண்: ஸ்ரீரங்க நாதா

Female: Aa..aaaa.aaa.aaa. Aaa..aaa..haaa.aaa.aaa. Female
Chorus: Jigu cham cham cham cham Cham cham cham Jigu cham cham cham cham Cham cham cham Jigu cham cham cham cham Cham cham cham Jigu cham cham cham cham Cham cham cham Aaa..aaa..aaa..aaa..aaa.aa.aa..

Female: O rangaa naathaa Sreeranga naathaa O rangaa naathaa Sreeranga naathaa

Female: Un sooriyan maarpile Oru vaanavil saaindhadhaa En netriyin kunkumam Un maarpinil serndhadhaa Unathu ninaivinil intha Aandaal vaazhndhaal

Male: O rangaa naathaa Sreeranga naathaa

Female
Chorus: {Jhamcha cham cham Cham cham cham cham Jhamcha cham cham Cham cham Jhamcha cham cham Cham cham cham cham Jhamcha cham cham Cham cham} (2)

Female: Aalai munnum pinnum Aasai pinnum pinnum Kaathal penmaikku ingu sothanai

Male: Thaedum innum innum Nooru vannam vannam Mogam suttathenna jeevanai

Male: Nooru jenmamaai thodarum Intha kaathal yaaththirai

Female: Meethi jenmamum Enakku ingu vera yaar thunai

Male: Kaathalil naanam Mudinthuvidaadhu

Female: Aa..aa..aa O rangaa naathaa Sreeranga naathaa

Female: Kaigal pattu pattu Aasai mottu vittu Dhegam vittu vittu koosuthae

Male: Penmai kattu pattu Naalum vetkappattu Naanam thottu thottu poosuthae

Female: Yengum thalaiyanaikku Aalai thedinaai

Male: Thoongum pothilum Kanavu thandhu selai moodinaai

Female: Pani thuli eeram Poovukku thaanae

Male: Aa..aa..aa O rangaa naathaa Sreeranga naathaa

Male: Un sooriyan maarpile Oru vaanavil saaindhadhaa

Female: En netriyin kunkumam Un maarpinil serndhadhaa Unathu ninaivinil intha Aandaal vaazhndhaal

Female: O rangaa naathaa
Male: Sreeranga naathaa

Other Songs From Nesam (1997)

Kundrathile Song Lyrics
Movie: Nesam
Lyricist: Ponniyin Selvan
Music Director: Deva
Madonna Varuvala Song Lyrics
Movie: Nesam
Lyricist: Pazhani Bharathi
Music Director: Deva
Natchathira Bangla Song Lyrics
Movie: Nesam
Lyricist: Pazhani Bharathi
Music Director: Deva
Thuli Thuli Song Lyrics
Movie: Nesam
Lyricist: Pazhani Bharathi
Music Director: Deva

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • national anthem lyrics tamil

  • kadhal kavithai lyrics in tamil

  • mannikka vendugiren song lyrics

  • vijay and padalgal

  • aarariraro song lyrics

  • whatsapp status tamil lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • cuckoo cuckoo song lyrics tamil

  • soorarai pottru song lyrics tamil

  • tamil song in lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • vathikuchi pathikadhuda

  • raja raja cholan song karaoke

  • ka pae ranasingam lyrics

  • amarkalam padal

  • vaathi coming song lyrics

  • comali song lyrics in tamil

  • tamil christian devotional songs lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

Recommended Music Directors