Natchathira Bangla Song Lyrics

Nesam cover
Movie: Nesam (1997)
Music: Deva
Lyricists: Pazhani Bharathi
Singers: Deva and Subha

Added Date: Feb 11, 2022

குழு: தம்தம் தம்தம் தம்தம் தம்தம் தம்தம் தம்தம்

பெண்: நட்சத்திர பங்களா நிக்காதே நீ சிங்கிளா நட்சத்திர பங்களா நிக்காதே நீ சிங்கிளா

பெண்: வித விதமா சேலை கட்டி மொழ மொழம்மா மல்லி வச்சு ஜாக்கெட்டுல ஜன்னல் வச்சு பேஸ் கட்டுல மின்னல் வச்சு

பெண்: ஓடுது பார் குதிரை இது போற இடம் மதுரை உன் நெஞ்சுக்குள்ள தில் இருந்தா நின்னு பாரு எதுர

பெண்: ஹேய் வித விதமா சேலை கட்டி மொழ மொழம்மா மல்லி வச்சு ஜாக்கெட்டுல ஜன்னல் வச்சு பேஸ் கட்டுல மின்னல் வச்சு

பெண்: எங்களோட வீட்டுகில்லை கதவு வாசல் கதவு அட எல்லாரும் எல்லாரும் இங்க உறவு குடும்ப உறவு..

ஆண்: சில்லி சிக்கன் போலதாண்டி உடம்பு
பெண்: ஆ...
ஆண்: கண்ணாடி உடம்பு
பெண்: ஹா ஆ..

பெண்: இவன் பிடிக்கிற பிடியில நொறுங்கும் எழும்பு முதுகு எழும்பு..

ஆண்: ஹையோ ஹையோ ரசிக்கத்தானே இருக்குதம்மா உங்களோட ராத்திரி
பெண்: ஹா..
ஆண்: ஆண்களோட வாழ்க்கைகெல்லாம் பெண்கள்தானே பேட்டரி

பெண்: ஆ..சாயங்காலம் சல்லாப சங்கீதம்
ஆண்: ஹோய் நான்தானே உன்னோட சந்தோசம்

ஆண்: நட்சத்திர பங்களா நிக்காதடி சிங்கிளா நட்சத்திர பங்களா நிக்காதடி சிங்கிளா

பெண்: லைசன்ஸ்சு தேவையில்லை எனக்கு இப்ப நான் உனக்கு நீ எடுத்தத எடுத்திட கொடுக்கும் சரக்கு எனக்குள் இருக்கு

ஆண்: பாப்பா உதட்டுல ஒரு முத்தம் வச்சி தொடங்கு
பெண்: ஹஹா..
ஆண்: கணக்க தொடங்கு
பெண்: ஹ்ம்ம்..

பெண்: இவன் மடியில விடியிற வரைக்கும் மயங்கு சுகமா உறங்கு

ஆண்: ஹைய்யோ ஹைய்யோ ரம்மும் ஜின்னும் ஒண்ணா ஊத்தி என்ன ஆகும் பார்க்கலாம்
பெண்: ஹா..ஆ...
ஆண்: ஏழாம் நம்பர் ரூம்முகுள்ள கண்ணா மூச்சி ஆடலாம்
பெண்: சீ..

ஆண்: இப்போதே என்னோடு வந்தாடு வா
பெண்: என் நெஞ்சோடு ரோஜா பூ பந்தாடு

ஆண்: வித விதமா சேலை கட்டி மொழ மொழம்மா மல்லி வச்சு ஜாக்கெட்டுல ஜன்னல் வச்சு பேஸ் கட்டுல மின்னல் வச்சு

ஆண்: ஓடுது பார் குதிரை இது போற இடம் மதுரை உன் நெஞ்சுக்குள்ள தில் இருந்தா நின்னு பாரு எதுர

ஆண் மற்றும்
பெண்: நட்சத்திர பங்களா நிக்காதடி (நிக்காதே நீ) சிங்கிளா நட்சத்திர பங்களா நிக்காதடி (நிக்காதே நீ) சிங்கிளா

அனைவரும்: ............

Chorus: Bam bamm..(4)

Female: Natchathira bangala Nikkaathae nee single-ah Natchathira bangala Nikkaathae nee single-ah

Female: Vidha vidhamaa sela katti Mola molamaa malli vachi Jockettula jannal vachi Face cuttula minnal vachi Oduthaar paar kudhira Idhu pora idam madhura Un nenjukulla dhill irundhaa Ninnu paaru edhura

Female: Engaloda veettukilla kadhavu Vaasal kadhavu Ada ellaarum ellaarum enga varavu Kudumbam varavu

Male: Chilli chicken polathaandi udambu
Female: Haan
Male: Kannadi udambu
Female: Haan ivan pidikkura pidiyila Norungum ezhumbu Mudhugu ezhumbu

Male: Haiyoo haiyoo Rasikathaanae irukkuthamma Ungaloda raathiri Aangaloda vazhkaikellaam Pengalthaanae battery

Female: Haan saingaalam Sallaaba sangeetham
Male: Hoi naanthaanae Unnoda sandhosam

Male: Natchathira bangala Nikkaathae nee single-ah Natchathira bangala Nikkaathae nee single-ah

Chorus: Bam bamm..(4)

Female: License-u thevayilla enakku Ippa naan unakku Nee eduthida eduthida koduthidum sarakku Enakkul irukku

Male: Paappaa. udhatula oru mutham Vachi thodangu
Female: Hahahha
Male: Kanakka thodangu
Female: Hmm ivan madiyila vidiyira Varaikkum mayangu sugamaa urangu

Male: Haiyyo haiyyo haiyyo Rummum jinnum onnaa oothu Enna aagum paarkalaam Ezhaam number roomukulla Kannaa moochi aadalaam

Male: Ippodhae ennodu Vandhaadu va
Female: Enn nenjodu Roja poo pandhaadu

Male: Natchathira bangala Nikkaathae nee single-ah Natchathira bangala Nikkaathae nee single-ah

Male: Vidha vidhamaa sela katti Mola molamaa malli vachi Jockettula jannal vachi Face cuttula minnal vachi Oduthaar paar kudhira Idhu pora idam madhura Un nenjukulla dhill irundhaa Ninnu paaru edhura

Male &
Female: Natchathira bangala Nikkaathae nee single-ah Natchathira bangala Nikkaathae nee single-ah

Chorus: Bam bamm..
Female: Chikku chikku bam
Chorus: Bam bamm..
Female: Chikku bam Bam chikku chikku Chikku chuikku bam bam
Chorus: Bam bamm..
Female: Chikku chikku bam

Other Songs From Nesam (1997)

Kundrathile Song Lyrics
Movie: Nesam
Lyricist: Ponniyin Selvan
Music Director: Deva
Madonna Varuvala Song Lyrics
Movie: Nesam
Lyricist: Pazhani Bharathi
Music Director: Deva
Thuli Thuli Song Lyrics
Movie: Nesam
Lyricist: Pazhani Bharathi
Music Director: Deva
O Ranganatha Song Lyrics
Movie: Nesam
Lyricist: Pazhani Bharathi
Music Director: Deva

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • aagasam song soorarai pottru

  • tamil christian songs lyrics pdf

  • venmathi song lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • en kadhale lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

  • tamilpaa master

  • devathayai kanden song lyrics

  • unna nenachu song lyrics

  • tamil old songs lyrics in english

  • tamil album song lyrics in english

  • paadal varigal

  • karaoke with lyrics in tamil

  • varalakshmi songs lyrics in tamil

  • ilayaraja songs tamil lyrics

  • rc christian songs lyrics in tamil

  • inna mylu song lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • alagiya sirukki ringtone download