Added Date: Feb 11, 2022
குழு: ...................
ஆண்: மனமே திகைக்காதே துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது எப்பவும் வரலாம் எவர் கண்டார் துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது எப்பவும் வரலாம் எவர் கண்டார்
பெண்: இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும் எப்பவும் திறக்கும் எவர் கண்டார் துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது எப்பவும் வரலாம் எவர் கண்டார்
ஆண்: மனமே திகைக்காதே
பெண்: உனைப் பார்த்த நிமிஷத்தில் இருவிழி நிலைத்ததை இமைகளைத் தொலைத்ததை எவர் கண்டார்
ஆண்: உனைப் பார்த்த நிமிஷத்தில் உடல் மெல்லக் குளிர்ந்ததை உயிர் கொஞ்சம் உறைந்ததை எவர் கண்டார்
ஆண்: மனமே திகைக்காதே
குழு: ..................
ஆண்: இனி முத்தங்களாலே தினம் குளிக்கலாம் எவர் கண்டார் எவர் கண்டார்
பெண்: என் முந்தானைக்குள் நீ வசிக்கலாம் எவர் கண்டார் அதை எவர் கண்டார்
ஆண்: மாலை வந்து சேருமுன்னே பிள்ளை வரலாம் எவர் கண்டார்
பெண்: அத்து மீற நினைக்காதே குத்தி விடுவேன் எவர் கண்டார்
பெண்: துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது எப்பவும் வரலாம் எவர் கண்டார் இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும் எப்பவும் திறக்கும் எவர் கண்டார்
ஆண்: மனமே திகைக்காதே
குழு: ..................
பெண்: என் தூக்கத்தையும் நீ திருடலாம் எவர் கண்டார் அதை எவர் கண்டார்
ஆண்: நீ கண்களைக் கைது செய்யலாம் எவர் கண்டார் அதை எவர் கண்டார்
பெண்: மோகம் வந்தாள் உன் நெஞ்சில் முட்டி விடுவேன் எவர் கண்டார்
ஆண்: உன்னைவிட நான் காதல் செய்து உன்னை வெல்வேன் எவர் கண்டார்
பெண்: மனமே திகைக்காதே
ஆண்: துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது எப்பவும் வரலாம் எவர் கண்டார்
பெண்: இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும் எப்பவும் திறக்கும் எவர் கண்டார்

Chorus: .............
Male: Manamae thigaikaathae Thudikindra kaadhal thummalai pondrathu Eppovum varalaam evar kandaar Thudikindra kaadhal thummalai pondrathu Eppovum varalaam evar kandaar
Female: Idhayathin jannal sathiyae kidakkum Eppovum thirakkum evar kandaar Thudikindra kaadhal thummalai pondrathu Eppovum varalaam evar kandaar
Male: Manamae thigaikaathae
Female: Unnai paartha nimishathil Iru vizhi nilaithathai Imaigalai tholaithathai evar kandar
Male: Unnai paartha nimishathil Udal mella kulirnthathai Uyir konjam urainthathai evar kandar
Male: Manamae thigaikaathae
Chorus: .............
Male: Ini muthangalaalae thinam kulikalaam
Evar kandaar .evar kandaar
Female: En mundhaanai kul nee vasikalaam
Evar kandaar .athai evar kandaar
Male: Maalai vandhu serum munnae
Pillai varalaam evar kandaar
Female: Aththu meera nenaikaathae
Kuththi viduven evar kandaar
Female: Thudikindra kaadhal thummalai pondrathu Eppovum varalaam evar kandaar Idhayathin jannal sathiyae kidakkum Eppovum thirakkum evar kandaar
Male: Manamae thigaikaathae
Chorus: ............
Female: En thookathai neeyum thirudalaam
Evar kandaar..athai evar kandaar
Male: Nee kangalai kaithu seiyalaam
Evar kandaar..athai evar kandaar
Female: Mogam vanthaal un nenjil
Mutti viduven evar kandaar
Male: Unnai vida naan kaadhal seidhu
Unnai velven evar kandaar
Female: Manamae thigaikaathae
Male: Thudikindra kaadhal thummalai pondrathu
Eppovum varalaam evar kandaar
Female: Idhayathin jannal sathiyae kidakkum
Eppovum thirakkum evar kandaar
Male: Manamae thigaikaathae
Female: Unnai paartha nimishathil Iru vizhi nilaithathai Imaigalai tholaithathai evar kandar
Male: Unnai paartha nimishathil Udal mella kulirnthathai Uyir konjam urainthathai evar kandar
padayappa tamil padal
old tamil songs lyrics
maravamal nenaitheeriya lyrics
tamil love song lyrics
chellama song lyrics
one side love song lyrics in tamil
en kadhale en kadhale karaoke
tamil tamil song lyrics
tamil lyrics video
hanuman chalisa in tamil and english pdf
tamil karaoke songs with lyrics for female
anthimaalai neram karaoke
oru manam whatsapp status download
tamil love feeling songs lyrics video download
theera nadhi maara lyrics
dhee cuckoo song
kadhalar dhinam songs lyrics
idhuvum kadandhu pogum song lyrics
anbe anbe song lyrics
tamil song lyrics with music