Keerai Keerai Keerai Song Lyrics

Neram Nalla Irukku cover
Movie: Neram Nalla Irukku (1987)
Music: M. S. Vishwanathan
Lyricists: Gangai Amaran
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: கீரை கீரை கீரை கீரை கீரை வாங்கலையோ கீரை கீரை..

பெண்: கீரை கீரை கீரை கீரை அரைக்கீரை சிறுக்கீரை முளைக்கீரை புளிக்கீரை கிள்ளாத கிள்ளுக்கீரை நான் கிள்ளாத கிள்ளுக்கீரை

பெண்: இதை கேட்காம கைய வச்சா யாராச்சும் கண்ண வச்சா எங்கிட்ட நீ வாங்கித் திங்க போற ஓத எங்கிட்ட நீ வாங்கித் திங்க போற

பெண்: கூடக்குள்ள வச்சிருக்கேன் நான் கூறு கட்டி கீரைகள வாடும் முன்னே மூடி வச்சேன் ரொம்ப வாட்டுகிற வெய்யிலிலே

பெண்: இந்த கீரையை கடைஞ்சு தின்னா நோய் நொடிங்க இல்ல கண்ணா வாங்குங்க சமைச்சு தின்னுங்க இத விப்பது சமஞ்ச பொண்ணுங்க

பெண்: கீரை.கை வலி கால் வலி மேல் வலி கீழ் வலி தீர்க்கும் கீரை...இது ஏழைங்க தின்னுற மூலிகை மருந்து ஆகும்

பெண்: உள்ளிருக்கு வாழத்தண்டு மிச்சம் உள்ளதிப்போ ரெண்டே ரெண்டு கேரளத்து கப்பக்கெழங்கு இத வேக வச்சு தின்னு முழுங்கு

பெண்: நான் வாடிப்பட்டு சந்தையிலே வாங்கி வந்த பச்ச மொச்ச சேர்த்து வச்சு ஆக்கி தின்னுங்க இத தின்னுப்புட்டா மேனி பொன்னுங்க

பெண்: காசு.என் கையில வச்சுட்டு கூடய நீ தொட்டு பேசு அட தூசு என் உள்ளத்திலுமில்ல ஒடம்பிலுமில்ல மாசு.

Female: Keerai keerai keerai keerai Keerai vaangalaiyoo keerai keerai

Female: Keerai keerai keerai keerai Arai keerai sirukeerai Mulaikeerai pulikeerai Killadha killukkeerai Naan killadha killukkeerai

Female: Idha ketkaama kaiya vecha Yaaraacham kanna vecha Engitta nee vaangi thinga pora Odha engitta nee vaangi thinga pora

Female: Keerai keerai keerai keerai Arai keerai sirukeerai Mulaikeerai pulikeerai Killadha killukkeerai Naan killadha killukkeerai

Female: Koodakulla vechirukken Naan kooru katti keeraigal Vaadum munnae moodi vechen Rombha vaatugira veyililae

Female: Indha keeraiyai kadanji thinna Noyi nodinga illa kannaa Vaangunga samaichu thinnunga Idha vippadhu samanju ponnunga

Female: Keerai kai vali kaal vali Mel vali keezh vali theerkum Keerai.idhu ezhainga thinnura Mooligai marundhu aagum

Female: Keerai keerai keerai keerai Arai keerai sirukeerai Mulaikeerai pulikeerai Killadha killukkeerai Naan killadha killukkeerai

Female: Ullirukku vaazhathandu Micham ulladhippo rendae rendu Keralathu kappakezhangu Idha vega vechu thinnu muzhunga

Female: Naan vaadipatti sandhaiyilae Vaangi vandha pacha mocha Serthu vechu aakki thinnunga Idha thinnuputtaa maeni ponnunga

Female: Kaasu en kaiyil vechittu Koodaiya nee thottu pesu Ada thoosu un ullathilumilla Odambilumilla maasu

Female: Keerai keerai keerai keerai Arai keerai sirukeerai Mulaikeerai pulikeerai Killadha killukkeerai Naan killadha killukkeerai

Female: Idhai ketkaama kaiya vechaa Yaarachum kanna vechaa Enkitta nee vaangi thinga pora Odha engitta nee vaangi thinga pora

Female: Keerai keerai keerai keerai Arai keerai sirukeerai Mulaikeerai pulikeerai Killadha killukkeerai Naan killadha killukkeerai

Most Searched Keywords
  • baahubali tamil paadal

  • thullatha manamum thullum padal

  • maravamal nenaitheeriya lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • soorarai pottru song lyrics tamil download

  • kanne kalaimane karaoke with lyrics

  • enjoy enjami song lyrics

  • tamil mp3 song with lyrics download

  • karnan movie song lyrics in tamil

  • hanuman chalisa in tamil and english pdf

  • amarkalam padal

  • tamil film song lyrics

  • karnan thattan thattan song lyrics

  • azhagu song lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • kanthasastikavasam lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • ovvoru pookalume song

  • karaoke for female singers tamil

  • aagasam song soorarai pottru