Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
குழு: ..........
ஆண்: தங்க நிறத்துக்கு தான் தமிழ் நாட்ட எழுதி தரட்டுமா உன் கண்ணு அழகுக்கு தான் கன்னடா நாட்ட வாங்கி தரட்டுமா

ஆண்: நீ பார்க்கும் பார்வைக்காக பஞ்சாப்பயே கேக்கட்டுமா நீ காட்டும் அன்புக்காக ஆந்திராவயே கொடுக்கட்டுமா உத்தரவ சொல்லி புடு ஊட்டி தேசம் உனக்கு தான்
குழு: ஆ ஆஹா ஆ ஆஹா ஆ ஆஹா ஆ ஆஹா
பெண்: தங்க குணத்துக்கு தான் தமிழ் நாட்ட எழுதி தரட்டுமா
ஆண்: ஹான்
பெண்: உன் கண்ணு அழகுக்கு தான் கன்னடா நாட்ட வாங்கி தரட்டுமா
குழு: ...........
ஆண்: ஹேய் இடுப்பு மடிப்புக்குதான் ஹிமாச்சலம் போதுமா
பெண்: குறும்பு பார்வைக்கு தான் குஜராத்து வேணுமா
ஆண்: இடுப்பு மடிப்புக்குதான் ஹிமாச்சலம் போதுமா

ஆண்: பிகு பண்ண கூடாது பீகார எடுத்துக்கோ
பெண்: உன் கட்டு மஸ்து உடம்புக்கு காஷ்மீர புடிச்சிக்கோ
ஆண்: ஹேர் ஸ்டைல் காக கேரளாவ தந்திடவா
பெண்: கோவப்பட கூடாது கோவா வேணும் வாங்கிடவா
ஆண்: தீபாவளி போனஸா சிக்கிமையும் வச்சிக்கவா
குழு: ஆ ஆஹா ஆ ஆஹா ஆ ஆஹா ஆ ஆஹா
ஆண்: தங்க நிறத்துக்கு தான் தமிழ் நாட்ட எழுதி தரட்டுமா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: ராங் பண்ண கூடாது ராஜஸ்தான தாரேன்
பெண்: ஒதுங்கி நிக்க கூடாது ஒரிசாவையும் தாரேன்

ஆண்: யே துள்ளி துள்ளி குதிச்சிட்டு டெல்லி உனக்கு தான்
பெண்: மனச இங்கு கொடுத்திடு மணிப்பூரும் உனக்கு தான்
ஆண்: மேட்டினி ஷோக்கு வந்தா மேகலைய தந்திடுவேன்
பெண்: உன் நாக்கின் ஸ்டைல்க்காக வங்காளத்தையும் தந்திடுவேன்
ஆண்: இதயத்தை கொடுத்திடு இந்தியாவே உனக்கு தான்

ஆண்: வா மா

ஆண்: ஹான் ஹான்
பெண்: நீ பார்க்கும் பார்வைக்காக பஞ்சாப்பயே கேக்கட்டுமா நீ காட்டும் அன்புக்காக ஆந்திராவயே கொடுக்கட்டுமா உத்தரவ சொல்லி புடு ஊட்டி தேசம் உனக்கு தான்
குழு: ஆ ஆஹா ஆ ஆஹா ஆ ஆஹா ஆ ஆஹா
ஆண்: தங்க நிறத்துக்கு தான் தமிழ் நாட்ட எழுதி தரட்டுமா ஆஹா ஆ உன் கண்ணு அழகுக்கு தான் கன்னடா நாட்ட வாங்கி தரட்டுமா

Chorus: ................
Male: Thanga niraththukkuthaan Thamizh naatta ezhudhi tharattumaa Unn kannu azhagukkuthaan Kannada naatta vaangi tharattumaa

Male: Nee paarkkum paarvaikkaaga Punjab-aiyae ketkattumaa Nee kaattum anbukkaaga Andhra-vaiyae kodukkattumaa Uththarava sollipudu Ooty dhesam unakkuthaan
Chorus: Ah ahaaa..aah ahaaa.. Ah ahaaa..aah ahaaa..
Female: Thanga gunaththkuthaan
Thamizh naatta ezhudhi tharattumaa
Male: Haan.
Female: Unn kannu azhagukkuthaan
Kannada naatta vaangi tharattumaa
Chorus: ..............
Male: Hei. iduppu madippukkuthaan
Himachal-am podhumaa
Female: Kurumbu paarvaikkuthaan
Gujarat-u venumaa
Male: Iduppu madippukkuthaan
Himachal-am podhumaa
Female: Kurumbu paarvaikkuthaan
Gujarat-u venumaa
Male: Bigu panna koodaadhu
Bihar-a eduththukko
Female: Un kattu masthu udambukku
Kashmir-a pudichchikko
Male: Hair style-kaaga
Kerala-va thandhidavaa
Female: Kovappada koodaadhu
Goa-venum vaangidavaa
Male: Deepaavali bonus-a Sikkim-aiyum vachchikkammaa
Chorus: Ah ahaaa..aah ahaaa.. Ah ahaaa..aah ahaaa..
Male: Thanga niraththukkuthaan Thamizh naatta ezhudhi tharattumaa Aaaa.aaaa..aaaa.aaa.aaa.aaa.aaa.
Male: Wrong panna koodaadhu
Rajasthan-a thaaren
Female: Odhungi nikka koodaadhu
Orissa-vaiyum thaaren
Male: Wrong panna koodaadhu
Rajasthan-a thaaren
Female: Odhungi nikka koodaadhu
Orissa-vaiyum thaaren
Male: Yaeh thulli thulli kudhichchittu
Delhi unakkudhaan
Female: Manasa ingu koduththidu
Manipur-um unakkudhaan
Male: Matinee show-kku vandha
Meghalaya thandhiduven
Female: Un naakkin style-kkaaga
Vangaalaththaiyum thandhiduven
Male: Idhayaththai koduththidu India-vae unakkudhaan
Chorus: Ah ahaaa..aah ahaaa.. Ah ahaaa..aah ahaaa..
Female: Thanga gunaththkuthaan
Thamizh naatta ezhudhi tharattumaa
Male: Va maa
Female: Unn kannu azhagukkuthaan
Kannada naatta vaangi tharattumaa
Male: Haan haan
Female: Nee paarkkum paarvaikkaaga Punjab-aiyae ketkattumaa Nee kaattum anbukkaaga Andhra-vaiyae kodukkattumaa Uththarava sollipudu Ooty dhesam unakkuthaan
Chorus: Ah ahaaa..aah ahaaa.. Ah ahaaa..aah ahaaa..
Male: Thanga niraththukkuthaan Thamizh naatta ezhudhi tharattumaa Ahaa.aaa. Unn kannu azhagukkuthaan Kannada naatta vaangi tharattumaa..
hanuman chalisa in tamil and english pdf
soorarai pottru theme song lyrics
i songs lyrics in tamil
master movie lyrics in tamil
tamil love feeling songs lyrics in tamil
tamil songs lyrics with karaoke
old tamil karaoke songs with lyrics
best lyrics in tamil love songs
best love song lyrics in tamil
maara song lyrics in tamil
ithuvum kadanthu pogum song download
hello kannadasan padal
new songs tamil lyrics
aigiri nandini lyrics in tamil
google google song lyrics in tamil
hanuman chalisa tamil translation pdf
ondra renda aasaigal karaoke lyrics in tamil
cuckoo cuckoo tamil song lyrics
sivapuranam lyrics
isha yoga songs lyrics in tamil