Added Date: Feb 11, 2022
குழு: ஒரு தாமரை மொட்டு வந்து என்ன தொட்டு புது தாகம் தந்து மோகம் தந்து பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு

குழு: தொட்டதிலே தூக்கமில்லே தோளிலே இதுவரை சேர்க்கவில்லே தொட்டதிலே தூக்கமில்லே தோளிலே இதுவரை சேர்க்கவில்லே
ஆண்: ஒரு தாமரை மொட்டு வந்து என்ன தொட்டு புது தாகம் தந்து மோகம் தந்து பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு..
குழு: ம்ம்ம்ம்..ம்ம்...ம்ம்... ஹொய்னா ஹொய்னா ஹொய்னா ஹோய் ஹொய்னா ஹொய்னா ஹொய்னா ஹொய்னா ஹொய்னா ஹொய்னா ஹொய்னா ஹொய்னா ஹொய்னா ஹொய்னா ஹோய் ஹொய்னா ஹொய்னா ஹோய்
பெண்: ஒரு மாலை நேரக் காத்து மச்சான் முகம் பாத்து புது கட்டளை இட்டது ஆனந்தமா ஒரு மாலை நேரக் காத்து மச்சான் முகம் பாத்து புது கட்டளை இட்டது ஆனந்தமா.
ஆண்: பூவாச்சு பிஞ்சாச்சு காயாச்சம்மா இனி என்னோட ஆசைக்கு நீயாச்சம்மா
பெண்: இனி காலமில்லை நேரமில்லை அள்ளிக் கொள்ளையா..

பெண்: தொட்டதிலே தூக்கமில்லே தோளிலே இதுவரை சேர்க்கவில்லே தொட்டதிலே தூக்கமில்லே தோளிலே இதுவரை சேர்க்கவில்லே

குழு: ஹேய்ய்ய்யய்... ஹொய்னா ஹொய்னா ஹொய்னா ஹோய் ஹொய்னா ஹொய்னா ஹொய்னா ஹொய்னா ஹொய்னா ஹொய்னா ஹொய்னா ஹொய்னா ஹொய்னா ஹொய்னா ஹோய் ஹொய்னா ஹொய்னா ஹோய்
ஆண்: புது மஞ்சநிறச் மல்லியப்பூ சோலை இளம் நெஞ்சத்தை கிள்ளினால் தாங்காதம்மா புது மஞ்சநிறச் மல்லியப்பூ சோலை இளம் நெஞ்சத்தை கிள்ளினால் தாங்காதம்மா
பெண்: தூங்காம நாள்தோறும் கண்டேன் கனா பெண்ணை தாங்காமல் வாங்காமல் நாள் போகுதே
ஆண்: அடி யாருமில்ல வாடி புள்ள தோப்பு பக்கமா

இருவர்: லால்ல லால்லா லல்லல்லா லால்ல லால்லா லல்லல்லா லால்ல லால்லா லல்லல்லா லால்ல லால்லா லல்லல்லா

Chorus: Oru thaamarai mottu Vanthu enna thottu Pudhu thaagam thanthu mogam thanthu Paadaatho mettu adhu joraana chittu

Chorus: Thottathilae thookkamillae Tholilae idhuvarai saerkkavillae Thottathilae thookkamillae Tholilae idhuvarai saerkkavillae
Male: Oru thaamarai mottu Vanthu enna thottu Pudhu thaagam thanthu mogam thanthu Paadaatho mettu adhu joraana chittu
Chorus: Mmmm..mm..mm.. Hoinaa hoinaa hoinaa Hoi hoinaa hoinaa hoinaa Hoinaa hoinaa hoinaa Hoinaa hoinaa hoinaa hoinaa Hoi hoinaa hoinaa hoi
Female: Oru maalai naera kaaththu Machchaan mugam paathu Puthu kattalai ittathu aananthamaa Oru maalai naera kaaththu Machchaan mugam paathu Puthu kattalai ittathu aananthamaa
Male: Poovaachchu pinjaachchu kaayaachchamma
Ini ennoda aasaikku neeyaachamma
Female: Ini kaalamillai naeramillai
Alli kollaiyaa
Male: Oru thaamarai mottu Vanthu enna thottu Pudhu thaagam thanthu mogam thanthu Paadaatho mettu adhu joraana chittu
Female: Thottathilae thookkamillae Tholilae idhuvarai saerkkavillae Thottathilae thookkamillae Tholilae idhuvarai saerkkavillae

Chorus: Hoiiiiiiiiiii... Hoinaa hoinaa hoinaa Hoi hoinaa hoinaa hoinaa Hoinaa hoinaa hoinaa Hoinaa hoinaa hoinaa hoinaa Hoi hoinaa hoinaa hoi
Male: Pudhu manjanira malliyappoo solai Ilam nenjachai killinaal Thaangaathamma Pudhu manjanira malliyappoo solai Ilam nenjachai killinaal Thaangaathamma
Female: Thoonagama naalthorum
Kandaen kanaa
Pennai thaangaamal vaangaamal
Naal poguthae
Male: Adi yaarumilla vaadi pulla
Thoppu pakkama
Male: Oru thaamarai mottu Vanthu enna thottu Pudhu thaagam thanthu mogam thanthu Paadaatho mettu adhu joraana chittu
Female: Thottathilae thookkamillae Tholilae idhuvarai saerkkavillae Thottathilae thookkamillae Tholilae idhuvarai saerkkavillae
Male: Oru thaamarai mottu Vanthu enna thottu Pudhu thaagam thanthu mogam thanthu Paadaatho mettu adhu joraana chittu
Both: Laalla laallaa lallallaa Laalla laallaa lallallaa Laalla laallaa lallallaa Laalla laallaa lallallaa
mailaanji song lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
yesu tamil
jai sulthan
tamil christian songs lyrics free download
kutty pattas full movie download
sarpatta movie song lyrics
tamil song writing
pagal iravai karaoke
kangal neeye song lyrics free download in tamil
cuckoo padal
kanakangiren song lyrics
karnan lyrics tamil
thevaram lyrics in tamil with meaning
i movie songs lyrics in tamil
tamilpaa
paatu paadava
asuran song lyrics
dhee cuckoo
tamil kannadasan padal