Kannanin Tholil Intha Song Lyrics

Nenjamellam Neeye cover
Movie: Nenjamellam Neeye (1983)
Music: Shankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: கண்ணனின் தோளில் இந்த ராதை மெல்ல சாய்கிறாள் கண்களில் கோயில் கொண்ட தேவன் சொல்ல பாடுவாள்

பெண்: மனதிலே பூஜைகள் ஆ..ஆ...ஆஆ..ஆஆ.. மனதிலே பூஜைகள் புஷ்ப ஆராதனைகள் செய்வாளே

பெண்: கண்ணனின் தோளில் இந்த ராதை மெல்ல சாய்கிறாள் கண்களில் கோயில் கொண்ட தேவன் சொல்ல பாடுவாள்..

பெண்: ம்ம்ஹ்ஹீம்ம்ம் அந்த ராமன் ஸ்ரீநாமம் நாவில் வாழும் பாசுரம் அந்த ராமன் ஸ்ரீநாமம் நாவில் வாழும் பாசுரம் இந்த சீதையின் பாடல் கேட்டால் இந்த சீதையின் பாடல் கேட்டால் கங்கை நீரும் பொங்கிடாதோ..ஆ.ஆ.ஆ.ஆஆ அந்த ராமன் ஸ்ரீநாமம் நாவில் வாழும் பாசுரம்..

Female: Kannanin tholil intha radhai Mella saaigiraal Kangalil koyil konda devan Solla paaduvaal

Female: Manathilae poojaigal Aa...aaa...aaa...aaa... Manathilae poojaigal Pushba aarathanaigal seivaalae

Female: Kannanin tholil intha radhai Mella saaigiraal Kangalil koyil konda devan Solla paaduvaal

Female: Mmmmmheemm Antha raaman srinaamam naavil vaazhum paasuram Antha raaman srinaamam naavil vaazhum paasuram Intha seedhaiyin padal kettaal Intha seedhaiyin padal kettaal Gangai neerum pongidaatho..aa..aa..aa...aaa. Antha raaman srinaamam naavil vaazhum paasuram

Similiar Songs

Most Searched Keywords
  • unsure soorarai pottru lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • alagiya sirukki ringtone download

  • thoda thoda malarndhadhenna lyrics

  • bujjisong lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • mappillai songs lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • na muthukumar lyrics

  • tamil love song lyrics

  • thamizha thamizha song lyrics

  • maraigirai full movie tamil

  • top 100 worship songs lyrics tamil

  • aagasam song lyrics

  • alagiya sirukki full movie

  • jesus song tamil lyrics

  • sarpatta lyrics

  • ovvoru pookalume song

  • thalapathy song lyrics in tamil

  • putham pudhu kaalai lyrics in tamil