Added Date: Feb 11, 2022
ஆண்: பர பர பர பறவை ஒன்று கிரு கிரு வென தலையும் சுற்றி உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா ..
ஆண்: அது பறந்திட வானம் இல்லை அது இருந்திட பூமியும் இல்லை உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா..
ஆண்: ஓ அன்பே எந்தன் வாழ்வுக்கு ஆசிர்வாதம் நீயடி கண்ணீராடும் பிள்ளைக்கு நீயே காதல் தாயடி ..
ஆண்: உன்னை காண மீண்டும் மீண்டும் கண்கள் தூண்டும் இருமுறை ஒரு வானவில் வருமா
ஆண்: பர பர பர பறவை ஒன்று கிரு கிரு வென தலையும் சுற்றி உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா..

ஆண்: தேவாலயம் மெழுகும் நானே திரி ஏறும் தீயும் நீயே என் தேகம் கண்ணீர் விட்டு கரையுதே
ஆண்: மீன் கொத்த செல்லும் பறவை மீன் வலையில் விழுந்தது போல வாழ்க்கை உன் சாலை ஓரம் தவிக்குதே
ஆண்: மழையில் கழுவிய மணலிலே தொலைந்த காலடி நானடி முகத்தை தொலைத்த என் வாழ்வுக்கு நிலைத்த முகவரி நீயடி
ஆண்: பெட்ரோல் மீது தீயை போல உந்தன் மீது பற பற என பரவுது மனசு
ஆண்: பற பற பற பறவை ஒன்று கிறு கிறுவென தலையும் சுற்றி உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா
ஆண்: அது பறந்திட வானம் இல்லை அது இருந்திட பூமியும் இல்லை உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா
ஆண்: என் உலகம் கைவசம் இல்லை என் பெயரும் ஞாபகம் இல்லை சத்தியமாய் என் அருகே நீ இருக்கிறாய்
ஆண்: பெற்றவரை வீட்டில் மறந்தேன் மற்றவரை ரோட்டில் மறந்தேன் மறதியிலும் உன் நினைவை வளர்க்கிறாய்
ஆண்: மங்கை என் குரல் கேளடி நான் மதுவில் கிடக்கின்ற ஈ அடி எனது அசுத்தங்கள் பாரடி வந்து என்னை பரிசுத்தம் செய்யடி

Male: Para para para paravai ondru Kiru kiru vena thalaiyum sutri Un kaalil veezhndhathu pennae jebikka vaa
Male: Adhu paranthida vaanam illai Adhu irunthida boomiyum illai Un maarbil koodu katti valarkkavaa
Male: Oh anbae endhan vaazhvukku Aasirvaadham neeyadi Kaneeraadum pillaikku Neeyae kaadhal thaayadi
Male: Unnai kaana meendum meendum Kangal thoondum Irumurai oru vaanavil varuma
Male: Para para para paravai ondru Kiru kiru vena thalaiyum sutri Un kaalil veezhndhathu pennae jebikka vaa
Male: Adhu paranthida vaanam illai Adhu irunthida boomiyum illai Un maarbil koodu katti valarkkavaa
Male: Devalayam mezhugum naanae Thiri yerum theeyum neeyae En dhegam kanneer vittu karayudhae
Male: Meen kotha chellum paravai Meen valaiyil vizhundhathu pola Vaazhkai un saalai oram thavikhudhae
Male: Mazhaiyil kazhuviya manalilae Tholaindha kaaladi naanadi Mugathai tholaitha en vaazhvukku Nilaitha mugavari neeyadi
Male: Petrol meethu theeyai pola Undhan meedhu para paravena Paravuthu manasu
Male: Para para para paravai ondru Kiru kiru vena thalaiyum sutri Un kaalil veezhndhathu pennae jebikka vaa
Male: Adhu paranthida vaanam illai Adhu irunthida boomiyum illai Un maarbil koodu katti valarkkavaa
Male: En ulagam kaivasam illai En perum gyabagam illai Sathiyamaai enarugae nee irukkiraai
Male: Petravarai veetil maranthen Matravarai roattil maranthen Maradhiyilum un ninaivai valarkirai
Male: Mangai en kural keladi Naan madhuvil kidakkindra e-yadi Enadhu asuthangal paaradi Vandhu ennai parisutham seiyadi
Male: Petrol meethu theeyai pola Undhan meedhu para paravena Paravuthu manasu
Male: Para para para paravai ondru Kiru kiru vena thalaiyum sutri Un kaalil veezhndhathu pennae jebikka vaa
Male: Adhu paranthida vaanam illai Adhu irunthida boomiyum illai Un maarbil koodu katti valarkkavaa
alaipayuthey karaoke with lyrics
sarpatta parambarai lyrics
aagasatha
vijay and padalgal
azhagu song lyrics
national anthem in tamil lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
unnai ondru ketpen karaoke
thoorigai song lyrics
velayudham song lyrics in tamil
soorarai pottru tamil lyrics
arariro song lyrics in tamil
mahabharatham song lyrics in tamil
dingiri dingale karaoke
chinna chinna aasai karaoke download masstamilan
tamil karaoke songs with lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
kannathil muthamittal song lyrics free download
oru porvaikul iru thukkam lyrics
3 movie tamil songs lyrics