Vandha Kadha Song Lyrics

Vai Raja Vai cover
Movie: Vai Raja Vai (2015)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Gaana Bala
Singers: Gana Bala

Added Date: Feb 11, 2022

ஆண்: வந்த கத வாழ்ந்த கத சொந்த கத சோக கத

ஆண்: வந்த கத வாழ்ந்த கத சொந்த கத சோக கத எங்க போய் முடியும் எனக்கு மட்டும் தெரியும் இது எங்க போய் முடியும் அது எனக்கு மட்டும் தெரியும்

ஆண்: வை ராஜா வை இந்த வாழ்க்க ஒரு பொய் நீ பொழைக்க ரெண்டு கை நா சொல்லுறத செய்

ஆண்: ஹே வை ராஜா வை இந்த வாழ்க்க ஒரு பொய் நீ பொழைக்க ரெண்டு கை நா சொல்லுறத செய்

ஆண்: கெஸ்சு பண்ணி சொல்லுவேன்டா மிஸ்சு போடும் டிரஸ்ஸா ஸ்கெச்சு போட்டு கத்து தருவேன் நாளைக்கு வரும் டெஸ்டா டெஸ்டா டெஸ்டா டெஸ்டா டெஸ்டா டெஸ்டா

ஆண்: டச்சு பண்ண நெனச்சாக வெச்சிடுவேன் செக்க தொட்டு கூட பாக்காம கரைச்சு குடிப்பேன் புக்க

ஆண்: வெட்டி பையன் எனக்கு ரொம்ப புடிச்ச கேமு கிரிக்கெட் வெத்து வேட்டு எவன் வந்தாலும் துட்ட கொடுத்து சரி கட்டு

ஆண்: சத்தியத்த பேசுடா நா வெக்குறேன் உனக்கு கட் அவுட்டு சொத்து சுகம் காலி ஆனா மண் வுட்டு கெட் அவுட்டு

ஆண்: எத்தன மொற பிறந்தாலும் ஒட்டுற மண்ணு தான் ஒட்டும் எல்லாருக்கும் ஒன்னு தாண்டா எழுதி வெச்ச சட்டம் சட்டம் சட்டம் சட்டம் சட்டம் சட்டம்

ஆண்: சட்டியில சோறு இருந்தாதான் கரண்டியில மாட்டும் நீ புட்டியில பால வெச்சா எந்த பூனை வந்து குடிக்கும்

ஆண்: உள்ள வெளிய ஆட்டத்தில ஒன்னாம் நம்பரு நானு குள்ள நரியா வேஷம் போட்டு காட்ட மாட்டேன் சீனு

ஆண்: ஹே வம்பு சண்டையா வேல கொடுத்து வாங்க மாட்டேன் நானு ஹே வர சண்டைய போடாமலே விட மாட்டேன் நானு

குழு: ...............

Male: Vandha kadha vaazhntha kadha Sontha kadha soga kadha.aaaa...

Male: Vandha kadha vaazhntha kadha Sontha kadha soga kadha. Enga poi mudiyum Ennaku mattum theriyum Ithu enga poi mudiyum Athu ennaku mattum theriyum

Male: Vai raja vai Intha vaazhka oru poi Nee pozhaika rendu kai Naa solluratha sei

Male: Hey vai raja vai Intha vaazhka oru poi Nee pozhaika rendu kai Naa solluratha sei

Male: Guess-u panni solluvenda Miss-u podum dress-ah Sketch-u pottu kathu tharuven Naalaiku varum test-ah Test-ah. test-ah Test-ah.. test-ah..test-ah

Male: Touch-u panna nenachaka Vechudiven check-ah Thottu kooda paakama Karachu kudipen book-ah

Male: Vetti payan ennaku romba Pudicha game-u cricket-u Vethu vettu evan vanthaalum Thudda koduthu serikattu

Male: Sathiyatha pesu daa Naa vekuren unakku cutout-u Sothu sugam gaali aana Mann-ah uttu get-out-uh

Male: Vai raja vai Intha vaazhka oru poi Nee pozhaika rendu kai Naa solluratha sei

Male: Hey vai raja vai Intha vaazhka oru poi Nee pozhaika rendu kai Naa solluratha sei

Male: Ethana mura piranthaalum Ottura mannuthaan ottum Ellarukkum onnu thaanda Ezhuthi vecha sattam Sattam sattam Sattam sattam sattam

Male: Satila soru iruntha thaan Karandiyila maatum Nee buttila paala vecha Entha poona vanthu kudikum

Male: Ulla veliya aatathila Onnam number-u naanu Kulla nariya vesham pottu Kaata maaten scene-uh

Male: Hey vambu sandaiya vela koduthu Vaanga maaten naanu Hey vara sandaiya podamalae Vuda maaten naanu

Male: Vai raja vai Intha vaazhka oru poi Nee pozhaika rendu kai Naa solluratha sei

Chorus: ...........

Other Songs From Vai Raja Vai (2015)

Most Searched Keywords
  • worship songs lyrics tamil

  • ilayaraja songs tamil lyrics

  • vaathi raid lyrics

  • master vaathi raid

  • kaatrin mozhi song lyrics

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • sarpatta movie song lyrics in tamil

  • soorarai pottru song lyrics

  • devathayai kanden song lyrics

  • veeram song lyrics

  • jesus song tamil lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • puthu vellai mazhai karaoke for female singers

  • kangal neeye karaoke download

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • kannamma song lyrics in tamil

  • en kadhal solla lyrics

  • tamil christian songs lyrics in english

  • dingiri dingale karaoke

  • old tamil songs lyrics in tamil font