Meenuku Song Lyrics

Neer Paravai cover
Movie: Neer Paravai (2012)
Music: N. R. Raghunanthan
Lyricists: Vairamuthu
Singers: Vijay Prakash and Harini

Added Date: Feb 11, 2022

ஆண்: மீனுக்கு சிறு மீனுக்கு நான் மீன் வலை விரித்தேன் தேவதை கடல் தேவதை வந்து விழுந்ததால் விழித்தேன்

ஆண்: கிச்சு கிச்சு பண்ணும் கிறிஸ்தவ பெண்ணே பச்சை முத்தம் தர மனம் இல்லையா ஒரு கன்னம் தர மறு கன்னம் காட்டு திருமுறை வரி நினைவில்லையா

பெண்: அடடா முத்தம் பறிக்கிறவழி இதுதான் குறுக்குவழி அதுதான் என்னை கெடுக்குற வழி சிக்குமா படித்த கிளி

ஆண்: பெண் கடல்களில் அலைகள் இல்லை அது போல் மெளனம் காக்கிறாய் ஆண் கடல்களில் அலைகள் உண்டு அது போல் உன்னை தீண்டினேன்

பெண்: அலை என்னும் கரம் நீட்டி நீட்டி அடி வருடியே போகிறாய் வெட்கம் வந்து விழி மூடும் நேரம் முத்தம் கொள்ளையிட பார்க்கிறாய்

ஆண்: அன்பை தந்து அன்பை தந்து ஆளாக்கினாய் அப்போது அள்ளிதந்து அள்ளிதந்து ஆணாக்குதல் எப்போது

பெண்: விழி நீயும் சொல்லி வாழும் பெண்ணால் வெட்கம் என்னை விட்டு போகுமா அக்கம் பக்கம் இங்கு ஆட்கள் உண்டு அஞ்சுகின்ற மனம் கொஞ்சுமா

ஆண்: கடற்கரைகளில் சோலை இல்லை பறவைக்கு என்ன பஞ்சமா தனிமைக்கு இங்கு வாய்ப்பு இல்லை தவிக்கின்ற மனம் அஞ்சுமா

பெண்: பெண்கள் மட்டும் ஆணையிட்டால் பேசும் கடல் பேசாது ஆண்கள் கொண்ட ஆசை மட்டும் ஆணையிட்டால் நிற்காது

ஆண்: அடடா என்னை தவிர்க்கிற வழி இதுதான் குறுக்குவழி எதுதான் உன்னை பிடிக்கிற வழி சிக்குமா படித்த கிளி

பெண்: மீனுக்கு சிறு மீனுக்கு நீ மீன் வலை விரித்தாய் தேவதை கடல் தேவதை வந்து விழுந்ததால் விழித்தாய்

Male: Meenuku siru meenuku Naan meen valai virithen Devathai kadal devathai Vanthu vizhunthathaal vizhithen

Male: Kichu kichu pannum Christhava pennae Pachai mutham thara manamillaiyaa Oru kannam thara maru kannam kattu Thirumurai vari ninaivillaiya

Female: Adada mutham parikiravazhi Ithuthaan kurukkuvazhi Athuthaan ennai kedukura vazhi Sikkuma paditha kili

Male: Pen kadalgalil alaigal illai Athu pol mounam kaakkirai Aan kadalgalil alaigal undu Athu pol unnai theendinen

Female: Alai enum karam neeti neeti Adi varudiyae pogirai Vetkam vanthu vizhi moodum neram Mutham kollaiyida paarkiraai

Male: Anbai thanthu anbai thanthu Aalakinaai appothu Alli thanthu alli thanthu Aanakuthal eppothu

Female: Adada mutham parikiravazhi Ithuthaan kurukkuvazhi Athuthaan ennai kedukura vazhi Sikkuma paditha kili

Male: Meenuku siru meenuku Naan meen valai virithen Devathai kadal devathai Vanthu vizhunthathaal vizhithen

Female: Vizhi neeyum solli Vaazhum pennal Vetkam ennai vittu poguma Akkam pakkam ingu aatkal undu Anjugindra manam konjuma

Male: Kadarkaraigalil solai illai Paravaikku enna panjama Thanimaiku ingu vaipu illai Thavikindra manam anjuma

Female: Pengal mattum aanaiyittaal Pesum kadal pesathu Aangal konda aasai mattum Aanaiyittaal nirkaathu

Male: Adada ennai thavirkira vazhi Ithuthaan kurukkuvazhi Ethuthaan unnai pidikira vazhi Sikkuma paditha kili

Female: Meenuku siru meenuku Nee meen valai virithaai Devathai kadal devathai Vanthu vizhunthathaal vizhithaai

Male: Kichu kichu pannum Christhava pennae Pachai mutham thara manamillaiyaa Oru kannam thara maru kannam kattu Thirumurai vari ninaivillaiya

Female: Adada mutham parikiravazhi Ithuthaan kurukkuvazhi Athuthaan ennai kedukura vazhi Sikkuma paditha kili

Male: Meenuku siru meenuku Naan meen valai virithen Devathai kadal devathai Vanthu vizhunthathaal vizhithen

Other Songs From Neer Paravai (2012)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil song lyrics

  • new songs tamil lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • enjoy enjami song lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • yesu tamil

  • kichili samba song lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • ilayaraja songs karaoke with lyrics

  • sarpatta song lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • master tamil lyrics

  • kutty pattas full movie download

  • tamil christian songs lyrics with chords free download

  • butta bomma song in tamil lyrics download mp3

  • soorarai pottru dialogue lyrics

  • tamil song lyrics in english free download

  • chellamma song lyrics download

  • master tamilpaa