Kanavu Kaanum Song Lyrics

Neengal Kettavai cover
Movie: Neengal Kettavai (1984)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள் கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்

ஆண்: துடுப்புக்கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள் கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்

ஆண்: பிறக்கின்ற போதே பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி இருக்கின்ற தென்பது மெய்தானே

ஆண்: ஆசைகள் என்ன. ஆசைகள் என்ன ஆணவம் என்ன உறவுகள் என்பதும் பொய்தானே

ஆண்: உடம்பு என்பது. உடம்பு என்பது உண்மையில் என்ன கனவுகள் வாங்கும் பை தானே

ஆண்: கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள் துடுப்புக்கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்

ஆண்: கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்

ஆண்: காலங்கள் மாறும் காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் வாலிபம் என்பது பொய் வேஷம்

ஆண்: தூக்கத்தில் பாதி. தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி போனது போக ஏது மீதம்

ஆண்: பேதை மனிதனே. பேதை மனிதனே கடமைகள் இன்றே செய்வதில் தானே ஆனந்தம்

Male: Kanavu kaanum vaazhkkai yaavum Kalainthu pogum kolangal Kanavu kaanum vaazhkkai yaavum Kalainthu pogum kolangal

Male: Thuduppu kooda baaram endru Karaiyai thedum odangal Kanavu kaanum vaazhkkai yaavum Kalainthu pogum kolangal

Male: Pirakindra pothae. Pirakindra pothae. irakkindra thedhi Irukkindra thenbadhu Mei thaanae

Male: Aasaigal enna..aaaa. Aasaigal enna aanavam enna Uravugal enbadhum Poi thaanae

Male: Udambu enbathu.uuu. Udambu enbathu unmaiyil enna Kanavugal vaangum Pai thaanae.

Male: Kanavu kaanum vaazhkkai yaavum Kalainthu pogum kolangal Thuduppu kooda baaram endru Karaiyai thedum odangal

Male: Kanavu kaanum vaazhkkai yaavum Kalainthu pogum kolangal

Male: Kaalangal maarum. Kaalangal maarum. kolangal maarum Vaalibam enbathu Poi vesham

Male: Thookathil paadhi.eeee Thookathil paadhi. yekkathil paadhi Ponathu poga Edhu meedham

Male: Pedhai manithanae. Pedhai manithanae Kadamaigal indrae Seivathil thaanae aanatham

Male: Kanavu kaanum vaazhkkai yaavum Kalainthu pogum kolangal Thuduppu kooda baaram endru Karaiyai thedum odangal

Male: Kanavu kaanum vaazhkkai yaavum Kalainthu pogum kolangal

Other Songs From Neengal Kettavai (1984)

Similiar Songs

Most Searched Keywords
  • kutty pattas full movie in tamil download

  • kutty pattas full movie tamil

  • indru netru naalai song lyrics

  • tamil love feeling songs lyrics video download

  • azhage azhage saivam karaoke

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • tamilpaa

  • soundarya lahari lyrics in tamil

  • kanakadhara stotram tamil lyrics in english

  • velayudham song lyrics in tamil

  • raja raja cholan song lyrics tamil

  • tamil worship songs lyrics

  • enjoy enjaami song lyrics

  • rc christian songs lyrics in tamil

  • soorarai pottru dialogue lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • maara theme lyrics in tamil

  • dhee cuckoo song

  • best lyrics in tamil

  • you are my darling tamil song