Vaanil Vaazhum Dhevadhai Song Lyrics

Uruvangal Maralam cover
Movie: Uruvangal Maralam (1983)
Music: S. V. Ramanan
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam

Added Date: Feb 11, 2022

ஆண்: வானில் வாழும் தேவதை என் நேரில் வந்தாளோ வானில் வாழும் தேவதை என் நேரில் வந்தாளோ வானம் பாடி கானம் பாடி காதல் சுவையை தந்தாளோ

ஆண்: வானில் வாழும் தேவதை என் நேரில் வந்தாளோ

ஆண்: ஈர விழியின் ஓர அசைவில் இன்பம் ஒரு கோடி ஈர விழியின் ஓர அசைவில் இன்பம் ஒரு கோடி அவள் மேனி நெளிவில் சுழலும் நதியின் அலைகள் கவி பாடி ஹா

பெண்: இசைக்கும் கீதம் உதய ராகம் இரவில் உருவாகும்

பெண்: இசைக்கும் கீதம் உதய ராகம் இரவில் உருவாகும் உன் அசைவில் தோன்றும் புதிய தாளம் என்னுள் சதிராடும்

ஆண்: நான் தொட்டதும்..போதுமோ. என் ஆசைகள்..நிறைவேறுமா.

ஆண்: வானில் வாழும் தேவதை என் நேரில் வந்தாளோ

பெண்: இளமை இதழின் இனிய மதுவை பருக வரும் வண்டு இளமை இதழின் இனிய மதுவை பருக வரும் வண்டு அதன் வளமை கண்டு மயங்கி நின்று மறந்த கதை உண்டு

ஆண்: கடலின் நடுவில் தாகம் வந்தால் தீர வழி ஏது கடலின் நடுவில் தாகம் வந்தால் தீர வழி ஏது இந்த உடலின் மீது மோகம் பிறந்தால் மீள வழி ஏது

பெண்: நீ தொட்டதும்...போதுமோ. என் ஆசைகள்..நிறைவேறுமா..

பெண்: வானில் வாழும் தேவன் எந்தன் நேரில் வந்தானோ வானம் பாடி கானம் பாடி காதல் சுவையை தந்தாளோ

ஆண்: வானில் வாழும் தேவதை.. எந்தன்...நேரில் வந்தாளோ.

Male: Vaanil vaazhum dhevadhai En neril vandhaalo Vaanil vaazhum dhevadhai En neril vandhaalo Vaanam paadi gaanam paadi Kaadhal suvaiyai thandhaalo

Male: Vaanil vaazhum dhevadhai En neril vandhaalo

Male: Eera vizhiyin ora asaivil Inbam oru kodi Eera vizhiyin ora asaivil Inbam oru kodi Aval maeni nelivil suzhalum nadhiyin Alaigal kavi paadi haa

Female: Isaikkum geetham udhaya raagam Iravil uruvaagum

Female: Isaikkum geetham udhaya raagam Iravil uruvaagum Un asaivil thondrum pudhiya thaalam Ennul sadhiraadum

Male: Naan thottadhum. podhumo. En aasaigal. niraivaerumaa.

Male: Vaanil vaazhum dhevadhai En neril vandhaalo

Female: Ilamai idhazhin iniya madhuvai Paruga varum vandu Ilamai idhazhin iniya madhuvai Paruga varum vandu Adhan valamai kandu mayanghi nindru Marandha kadhai undu

Male: Kadalin naduvil dhaagam vandhaal Theera vazhi yaedhu Kadalin naduvil dhaagam vandhaal Theera vazhi yaedhu Indha udalin meedhu mogam pirandhaal Meela vazhi yaedhu

Female: Nee thottadhum. podhumo. En aasaigal. niraivaerumaa.

Female: Vaanil vaazhum dhevan Endhan neril vandhaano Vaanam paadi gaanam paadi Kaadhal suvaiyai thandhaalo

Male: Vaanil vaazhum dhevadhai. Endhan. neril vandhaalo.

Other Songs From Uruvangal Maralam (1983)

Similiar Songs

Most Searched Keywords
  • bigil unakaga

  • lyrics tamil christian songs

  • karaoke lyrics tamil songs

  • google google tamil song lyrics

  • anthimaalai neram karaoke

  • poove sempoove karaoke with lyrics

  • anirudh ravichander jai sulthan

  • happy birthday song in tamil lyrics download

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • lyrics song status tamil

  • ennavale adi ennavale karaoke

  • tamil karaoke download

  • oru naalaikkul song lyrics

  • 90s tamil songs lyrics

  • kutty pattas full movie tamil

  • medley song lyrics in tamil

  • lyrics video tamil

  • old tamil songs lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • neeye oli lyrics sarpatta