Pesum Manimottu Rojakkal Song Lyrics

Neela Malargal cover
Movie: Neela Malargal (1979)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம்சம் சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம்சம்

குழு: சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம்சம் சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம்சம்

ஆண்: பேசும் மணிமொட்டு ரோஜாக்கள் பிள்ளைகள் எல்லோரும் ராஜாக்கள் பேசும் மணிமொட்டு ரோஜாக்கள் பிள்ளைகள் எல்லோரும் ராஜாக்கள் இதயம் விரிந்த பறவைகள் இறைவன் எழுதும் கவிதைகள்

ஆண்: அள்ளித் தருகின்ற வள்ளல்கள் அன்பிலும் பண்பிலும் மன்னவர்கள் அள்ளித் தருகின்ற வள்ளல்கள் அன்பிலும் பண்பிலும் மன்னவர்கள்

ஆண்: தேசத்தை காத்திடும் வீரர்கள் தினமும் பொழியும் மேகங்கள் தேசத்தை காத்திடும் வீரர்கள் தினமும் பொழியும் மேகங்கள்

ஆண்: பேசும் மணிமொட்டு ரோஜாக்கள் பிள்ளைகள் எல்லோரும் ராஜாக்கள்

குழு: சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம்சம்
ஆண்: ஹான்

ஆண்: ஹான் ஹஹ்ஹா

ஆண்: பள்ளிப் படிப்பினில் மேதைகள் பக்குவம் வந்ததும் ஞானிகள்

குழு: லல்லல லல்ல லல்ல லாலலா லல்லல லல்ல லல்ல லாலலா

ஆண்: பள்ளிப் படிப்பினில் மேதைகள் பக்குவம் வந்ததும் ஞானிகள் நல்ல வழிகளை தேடுங்கள் புதிய உலகம் காணுங்கள் நல்ல வழிகளை தேடுங்கள் புதிய உலகம் காணுங்கள்

ஆண்: சம்

ஆண்: சம் சம்

ஆண்: கெட்டப் பெயர் கொண்டு வாழாதே கெட்ட மனிதருடன் சேராதே கெட்டப் பெயர் கொண்டு வாழாதே கெட்ட மனிதருடன் சேராதே

ஆண்: நாளைக்கு தேசங்கள் உன்னிடம் நம்பிக்கை கொள்வது அவசியம் நாளைக்கு தேசங்கள் உன்னிடம் நம்பிக்கை கொள்வது அவசியம்

ஆண்: நெஞ்சம் மலர்ந்தால் லாபங்கள் வஞ்சம் வளர்ந்தால் பாவங்கள் நேரத்தை பொன்போல் போற்றுங்கள் நிதமும் உண்மை பேசுங்கள்

ஆண்: பேசும் மணிமொட்டு ரோஜாக்கள் பிள்ளைகள் எல்லோரும் ராஜாக்கள் இதயம் விரிந்த பறவைகள் இறைவன் எழுதும் கவிதைகள்

அனைவரும்: சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம்சம் சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம்சம் சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம்சம் சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம்சம்...ஹஹஹஹ்ஹாஹா

அனைவரும்: சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம்சம் சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம்சம்
ஆண்: சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம் சம்சிக்குச்சம்சம்... ஹஹஹஹ்ஹாஹா

Male: Chamchikucham chamchikucham Chamchikuchamcham Chamchikucham chamchikucham Chamchikuchamcham

Chorus: Chamchikucham chamchikucham Chamchikuchamcham Chamchikucham chamchikucham Chamchikuchamcham

Male: Pesum mani mottu rojaakkal Pillaigal ellorum raajaakkal Pesum mani mottu rojaakkal Pillaigal ellorum raajaakkal Idhayam virindha paravaigal Iraivan ezhudhum kavidhaigal

Male: Alli tharugindra vallalgal Anbilum panbilum mannavargal Alli tharugindra vallalgal Anbilum panbilum mannavargal

Male: Dhesathai kaathidum veerargal Dhinamum pozhiyum megangal Dhesathai kaathidum veerargal Dhinamum pozhiyum megangal

Male: Pesum mani mottu rojaakkal Pillaigal ellorum raajaakkal

Chorus: Chamchikucham chamchikucham Chamchikuchamcham Chamchikucham chamchikucham Chamchikuchamcham.
Male: Haan

Male: Palli padippinil maedhaigal Pakkuvam vandhadhum nyaanigal

Chorus: Lallal lallal lalla laalalaa Lallalla lallalla laalalaa

Male: Palli padippinil maedhaigal Pakkuvam vandhadhum nyaanigal Nalla vazhigalai thaedungal Pudhiya ulagm kaanungal Nalla vazhigalai thaedungal Pudhiya ulagm kaanungal

Chorus: Chamchikucham chamchikucham Chamchikuchamcham
Male: Cham
Chorus: Chamchikucham chamchikucham Chamchikuchamcham.
Male: Cham cham

Chorus: Chamchikucham chamchikucham Chamchikuchamcham Chamchikucham chamchikucham Chamchikuchamcham.

Male: Pesum mani mottu rojaakkal Pillaigal ellorum raajaakkal

Male: Ketta peyar kondu vaazhaadhae Ketta manidharai seraadhae Ketta peyar kondu vaazhaadhae Ketta manidharai seraadhae

Male: Naalaikku dhesangal unnidam Nambikkai kolvadhu avasiyam Naalaikku dhesangal unnidam Nambikkai kolvadhu avasiyam

Male: Nenjam malarndhaal laabangal Vanjam valarndhaal paavangal Nerathai pon pola potrungal Nidhamum unmai pesungal

Male: Pesum mani mottu rojaakkal Pillaigal ellorum raajaakkal Idhayam virindha paravaigal Iraivan ezhudhum kavidhaigal

All: Chamchikucham chamchikucham Chamchikuchamcham Chamchikucham chamchikucham Chamchikuchamcham Chamchikucham chamchikucham Chamchikuchamcham Chamchikucham chamchikucham Chamchikuchamcham.hahahahahaha

All: Chamchikucham chamchikucham Chamchikuchamcham Chamchikucham chamchikucham Chamchikuchamcham
Male: Chamchikucham chamchikucham Chamchikuchamcham Hahahahahahaha
Chorus: Chamchikucham chamchikucham Chamchikuchamcham

Other Songs From Neela Malargal (1979)

Most Searched Keywords
  • happy birthday song lyrics in tamil

  • tamil songs lyrics pdf file download

  • anthimaalai neram karaoke

  • aasai nooru vagai karaoke with lyrics

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • chill bro lyrics tamil

  • thangamey song lyrics

  • karaoke with lyrics in tamil

  • asku maaro karaoke

  • konjum mainakkale karaoke

  • um azhagana kangal karaoke mp3 download

  • i songs lyrics in tamil

  • maate vinadhuga lyrics in tamil

  • kadhal album song lyrics in tamil

  • kanave kanave lyrics

  • teddy marandhaye

  • old tamil songs lyrics in english

  • ennathuyire ennathuyire song lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • tamil worship songs lyrics in english

Recommended Music Directors