Added Date: Feb 11, 2022
ஆண்: தேவக்கோட்ட ராஸ்தாவுல செலம்பு சண்ட போட்டவன் நான் குத்துச் சண்ட போட்டியிலே கோட்டையூர ஜெயிச்சவன் நான்
ஆண்: காளையார் கோவிலிலே காளமாட்ட புடிச்சவன் நான் காரைக்குடி குன்னக்குடி கடம்பன் குடி பரமக்குடி இலுப்பக்குடி இளையான்குடி இத்தனையும் பாத்துப்புட்டு கள்ளக்குடி சந்தையிலே கள் புடிச்சு வந்திருக்கேன்...
குழு: ஆ..ஆ..ஆஹ்...ஆஆ...ஹேய்..
ஆண்: பலே கள்ளப்பார்ட்டு வேஷம் போட்டு வந்தேன்டி நான் வந்தேன்டி கள்ளப்பார்ட்டு வேஷம் போட்டு வந்தேன்டி நான் வந்தேன்டி இந்த கன்னிப் பொண்ண தூக்கிப் போக போறேன்டி தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம்..தகஜுனுதா..
பெண்: கள்ளப்பார்ட்டு வேஷம் போட்ட கண்ணப்பா அட கண்ணப்பா நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம்....தகதிமிதா..
குழு: ஆ..தில்லா டாங்கு டாங்கு நீ போடும் தாளம் ராங்கு தில்லா டாங்கு டாங்கு நீ போடும் தாளம் ராங்கு தில்லா டாங்கு டாங்கு நீ திருப்பி போட்டு வாங்கு
ஆண்: அக்கம் பக்கம் பாத்துக்க யாருமில்ல கேட்டுக்கோ அன்பான முத்தம் வச்சுக்கோ என்ன நீ நெஞ்சோடு வச்சு தாச்சுக்கோ..ஓ...ஓ...ஓ...
ஆண்: அக்கம் பக்கம் பாத்துக்க யாருமில்ல கேட்டுக்கோ அன்பான முத்தம் வச்சுக்கோ என்ன நீ நெஞ்சோடு வச்சு தச்சுக்கோ..ஓ...ஓ...
பெண்: நானோ ராணி...
ஆண்: இருக்கட்டும் இருக்கட்டும்
பெண்: நீயோ திருடன்..
ஆண்: அதுக்கென்ன அதுக்கென்ன
பெண்: போய்யா மடையா.
ஆண்: திட்டிக்கோ திட்டிக்கோ
பெண்: ஓங்கி அடிப்பேன்..
ஆண்: அடிச்சுக்கோ அடிச்சுக்கோ பொண்ணே நீ வைதாலும் கேட்க கேட்க இன்பthதேன் பொண்ணே நீ வைதாலும் கேட்க கேட்க இன்பந்தேன்
பெண்: கள்ளப்பார்ட்டு..
ஆண்: பல்க்கு பலே பல் பல்க்கு பலே பல் பல்க்கு பலே பல் பல்க்கு பலே பல் பலே பலே...
பெண்: கள்ளப்பார்ட்டு வேஷம் போட்ட கண்ணப்பா... அட கண்ணப்பா நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா
ஆண்: தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம் உன் பாட்டு என் பாட்டு கிழிஞ்சது போ..
ஆண்: ............
பெண்: கன்னக்கோலு காத்தப்பா என்னத் தொட்டது தப்பப்பா கூட்டத்த இங்கே பாரப்பா கூட்டத்தில் கிழவியை நீ தேடிப் பாரப்பா
பெண்: கன்னக்கோலு காத்தப்பா என்னத் தொட்டது தப்பப்பா கூட்டத்த இங்கே பாரப்பா கூட்டத்தில் கிழவியை நீ தேடிப் பாரப்பா..ஆ..
ஆண்: தேடும்போது...
பெண்: பதுங்குது பதுங்குது
ஆண்: பார்க்கும்போது.
பெண்: ஒதுங்குது ஒதுங்குது
ஆண்: கெளம்புது கெளம்புது...
பெண்: மறைச்சிக்கோ மறைச்சிக்கோ
ஆண்: போவுது போவுது...
பெண்: புடிச்சுக்கோ புடிச்சுக்கோ
ஆண்: இப்போது விட்டாலே குண்டு கிழவியும் சிக்காது. இப்போது விட்டாலே குண்டு கிழவியும் சிக்காது.
ஆண்: கள்ளப்பார்ட்டு..
பெண்: பல்க்கு பலே பல் பல்க்கு பலே பல் பல்க்கு பலே பல் பல்க்கு பலே பல் பலே பலே...
ஆண்: கள்ளப்பார்ட்டு வேஷம் போட்டு வந்தேன்டி நான் வந்தேன்டி இந்த கன்னிப் பொண்ண தூக்கிப் போக போறேன்டி இந்த கன்னிப் பொண்ண தூக்கிப் போக போறேன்டி
பெண்: கள்ளப்பார்ட்டு வேஷம் போட்ட கண்ணப்பா...
ஆண்: ஆஹாஹ்
பெண்: அட கண்ணப்பா
ஆண்: அ ஆஹாஹ்
பெண்: நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா இருவர்: தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம்..தகஜுனுதா..

Male: Devakotta raashthaavula Selambu sanda pottavan naan Kuththu sandai pottiyilae Kottaiyoora jeyichavan naan
Male: Kaalaiyaar kovililae kaalamaatta pudichavan naan
Kaaraikudi kunnakkudi kadamban kudi paramakudi
Iluppakkudi ilaiyaankudi iththanaiyum paaththuputtu
Kallakkudi santhaiyilae kal pudichchu vanthirukkaen
Chorus: Aa..aa.aah..aaa..haei..
Male: Palae kallappaarttu vesham pottu Vanthaendi naan vanthaendi Kallappaarttu vesham pottu Vanthaendi naan vanthaendi Intha kanni ponna thookki poga poraendi Thaththom tharigidathom thaththom tharigidathom Thaththom tharigidathom...thagajunuthaa
Female: Kallappaarttu vesham potta kannappaa Ada kannappaa Naan kaaval illaa thottamilla kelappaa Naan kaaval illaa thottamilla kelappaa Thaththom tharigidathom thaththom tharigidathom Thaththom tharigidathom...thagathimithaa..
Chorus: Aa...thillaa daangu daangu Nee podum thaalam wrong-gu Thillaa daangu daangu Nee podum thaalam wrong-gu Thillaa daangu daangu Nee thiruppi pottu vaangu
Male: Akkam pakkam paaththukka yaarumilla kettukko Anbaana muththam vachchukko enna nee Nenjodu vachchu thachchukko..oo..oo.oo..
Female: Naano rani
Male: Irukkattum irukkattum
Female: Neeyo thirudan
Male: Adhukkenna adhukkenna
Female: Poeyya madaiyaa
Male: Thittikko thittikko
Female: Ongi adippaen
Male: Adichchukko adichchukko
Ponnae nee vaithaalum ketkka ketkka inbanthaen
Ponnae nee vaithaalum ketkka ketkka inbanthaen
Female: Kallappaarttu
Male: Palkku palae pal
Palkku palae pal palkku palae pal
Palkku palae pal palae palae
Female: Kallappaartti vesham potta kannappaa Ada kannappaa Naan kaaval illaa thottamilla kelappaa Naan kaaval illaa thottamilla kelappaa Thaththom tharigidathom thaththom tharigidathom Un paattu en paattu kizhinjathu po..
Male: ........
Female: Kannakkolu kaaththappaa Enna thottathu thappappaa Koottaththa ingae paarappaa koottaththil Kizhaviyai nee thaedi paarappaa.aa..
Male: Thaedumpothu
Female: Padhunguthu padhunguthu
Male: Paarkkumpothu
Female: Odhunguthu odhunguthu
Male: Kelambuthu kelambuthu
Female: Maraichikko maraichikko
Male: Povuthu povuthu
Female: Pudichchukko pudichchukko
Male: Ippothu vittaalae gundu kizhaviyum sikkaathu
Ippothu vittaalae gundu kizhaviyum sikkaathu
Male: Kallappaarttu
Female: Palkku palae pal
Palkku palae pal palkku palae pal
Palkku palae pal palae palae
Male: Kallappaarttu vesham pottu Vanthaendi naan vanthaendi Intha kanni ponna thookki poga poraendi Intha kanni ponna thookki poga poraendi
Female: Kallappaarttu vesham potta kannappaa
Male: Aahaah
Female: Ada kannappaa
Male: Aa..aaahaah
Female: Naan kaaval illaa thottamilla kelappaa
Naan kaaval illaa thottamilla kelappaa
Both: Thaththom tharigidathom thaththom tharigidathom
Thaththom tharigidathom...thagajunuthaa
online tamil karaoke songs with lyrics
kutty pattas full movie in tamil download
bujji song tamil
saraswathi padal tamil lyrics
sarpatta lyrics
tamil songs lyrics in tamil free download
master movie lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
ovvoru pookalume song karaoke
azhagu song lyrics
lyrics video tamil
share chat lyrics video tamil
vijay and padalgal
asku maaro karaoke
tamil karaoke with malayalam lyrics
thaabangale karaoke
ilayaraja songs tamil lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
bahubali 2 tamil paadal
rakita rakita song lyrics