Added Date: Feb 11, 2022
பெண்: சாயங்கால சந்தியா ராகமே சிந்துகின்ற காதல் என்னும் மோகமே சாயங்கால சந்தியா ராகமே சிந்துகின்ற காதல் என்னும் மோகமே
பெண்: நீல வானிலே தேரில் ஏற வேண்டுமே காமன் ஊரிலே ஜோடி சேர வேண்டுமே நீல வானிலே தேரில் ஏற வேண்டுமே காமன் ஊரிலே ஜோடி சேர வேண்டுமே அந்த வேலை என்றும் இங்கு வாராதோ துகுது துகுதுதூ
ஆண்: சாயங்கால சந்தியா ராகமே சிந்துகின்ற காதல் என்னும் மோகமே சாயங்கால சந்தியா ராகமே சிந்துகின்ற காதல் என்னும் மோகமே
ஆண்: நெஞ்சுக்குள் ஆசை அந்த மஞ்சத்தில் தீர.. நெஞ்சுக்குள் ஆசை அந்த மஞ்சத்தில் தீர...
பெண்: அச்சத்தில் நானும் போதை உச்சத்தில் நீயும் அச்சத்தில் நானும் போதை உச்சத்தில் நீயும்
ஆண்: மேனி நோகுமே போடும் காதல் போரிலே மீண்டும் தேடுமே காலை தோன்றும் போதிலே
பெண்: தாயாகவே உன்னை தாலாட்டுவேன் வாலாட்டினால் நெஞ்சை நான் மூடுவேன் சேய் போல நீயும் மாறி சேராயோ துகுது துகுதுதூ
ஆண்: சாயங்கால சந்தியா ராகமே சிந்துகின்ற காதல் என்னும் மோகமே சாயங்கால சந்தியா ராகமே
பெண்: ஹான்..
ஆண்: சிந்துகின்ற காதல் என்னும் மோகமே
பெண்: ஹாக்
ஆண்: நீல வானிலே தேரில் ஏற வேண்டுமே
பெண்: ஹா
ஆண்: காமன் ஊரிலே ஜோடி சேர வேண்டுமே
பெண்: ஹா..
ஆண்: நீல வானிலே தேரில் ஏற வேண்டுமே
பெண்: ஹஹஹா...
ஆண்: காமன் ஊரிலே ஜோடி சேர வேண்டுமே
பெண்: ஹா...
ஆண்: அந்த வேலை என்றும் இங்கு வாராதோ துகுது துகுதுதூ
பெண்: சாயங்கால சந்தியா ராகமே சிந்துகின்ற காதல் என்னும் மோகமே
ஆண்: ஹா..
பெண்: சாயங்கால சந்தியா ராகமே
ஆண்: ஹேய் ஹேய்
பெண்: சிந்துகின்ற காதல் என்னும் மோகமே
ஆண்: தரட்டா
பெண்: பொன் பட்டு தேகம் காதல் புண் பட்டு வாட பொன் பட்டு தேகம் காதல் புண் பட்டு வாட
ஆண்: செம்பட்டு பூவில்... தேனை கண் தொட்டு தேட செம்பட்டுப் பூவில்... தேனை கண் தொட்டு தேட
பெண்: காதல் ஆற்றிலே நாளும் மூழ்க வேண்டுமே மூழ்கும் போதிலே நாளும் தாகம் தோன்றுமே
ஆண்: மார் மீதில்தான் தாள் நீ போடவே காதோடுதான் கீதம் நான் பாடுவேன் காதல் தேரில் கானம் பாட வாராயோ துகுது துகுதுதூ
பெண்: சாயங்கால சந்தியா ராகமே சிந்துகின்ற காதல் என்னும் மோகமே
ஆண்: ஹேய் சாயங்கால சந்தியா ராகமே சிந்துகின்ற காதல் என்னும் மோகமே
பெண்: நீல வானிலே தேரில் ஏற வேண்டுமே காமன் ஊரிலே ஜோடி சேர வேண்டுமே
ஆண்: நீல வானிலே தேரில் ஏற வேண்டுமே
பெண்: ஹா ஹான்
ஆண்: காமன் ஊரிலே ஜோடி சேர வேண்டுமே
பெண்: அந்த வேலை என்றும் இங்கு வாராதோ துகுது துகுதுதூ
ஆண்: சாயங்கால சந்தியா ராகமே
பெண்: ஹா சிந்துகின்ற காதல் என்னும் மோகமே சாயங்கால சந்தியா ராகமே
ஆண்: ஹேய் சிந்துகின்ற காதல் என்னும் மோகமே

Female: Saayangaala sandhiyaa raagamae Sindhugindra kaadhal ennum mogamae Saayangaala sandhiyaa raagamae Sindhugindra kaadhal ennum mogamae
Female: Neela vaanilae thaeril yera vendumae Kaaman oorilae jodi saera vendumae Neela vaanilae thaeril yera vendumae Kaaman oorilae jodi saera vendumae Andha velai endrum ingu vaaraadho Thugudhu thugudhuthoo
Male: Saayangaala sandhiyaa raagamae Sindhugindra kaadhal ennum mogamae Saayangaala sandhiyaa raagamae Sindhugindra kaadhal ennum mogamae
Male: Nenjukkul aasai Andha manjathil theera Nenjukkul aasai Andha manjathil theera
Female: Achathil naanum Bodhai uchathil neeyum Achatthil naanum Bodhai uchatthil neeyum
Male: Maeni nogumae Podum kaadhal porilae Meendum thaedumae Kaalai thondrum podhilae
Female: Thaayaagavae Unnai thaalaattuven Vaalaattinaal nenjai Naan mooduven Saei pola Neeyum maari saeraayo Thugudhu thugudhuthoo
Male: Saayangaala sandhiyaa raagamae
Sindhugindra kaadhal ennum mogamae
Saayangaala sandhiyaa raagamae
Female: Haan.
Male: Sindhugindra kaadhal ennum mogamae
Female: Haak
Male: Neela vaanilae thaeril yera vendumae Kaaman oorilae jodi saera vendumae Neela vaanilae thaeril yera vendumae Kaaman oorilae jodi saera vendumae Andha velai endrum ingu vaaraadho Thugudhu thugudhuthoo
Female: Saayangaala sandhiyaa raagamae
Sindhugindra kaadhal ennum mogamae
Male: Haa
Female: Saayangaala sandhiyaa raagamae
Male: Hei hei
Female: Sindhugindra kaadhal ennum mogamae
Male: Tharataa
Female: Pon pattu dhegam Kaadhal pun pattu vaada Pon pattu dhegam Kaadhal pun pattu vaada
Male: Sempattu poovil Thaenai kan thottu thaeda Sempattup poovil Thaenai kan thottu thaeda
Female: Kaadhal aatrilae naalum Moozhga vendumae Moozhgum podhilum Naalum dhaagam thondrumae
Male: Maar meedhil thaan Thaal nee podavae Kaadhodu thaan Geetham naan paaduven Kaadhal thaeril Gaanam paada vaaraayo Thugudhu thugudhuthoo
Female: Saayangaala sandhiyaa raagamae Sindhugindra kaadhal ennum mogamae
Male: Oi saayangaala sandhiyaa raagamae Sindhugindra kaadhal ennum mogamae
Female: Neela vaanilae thaeril yera vendumae
Kaaman oorilae jodi saera vendumae
Male: Neela vaanilae thaeril yera vendumae
Female: Haa haan
Male: Kaaman oorilae jodi saera vendumae
Female: Andha velai endrum ingu vaaraadho
Thugudhu thugudhuthoo
Male: Saayangaala sandhiyaa raagamae
Female: Sindhugindra kaadhal ennum mogamae
Saayangaala sandhiyaa raagamae
Male: Hei sindhugindra kaadhal ennum mogamae
tamil karaoke video songs with lyrics free download
sarpatta lyrics
um azhagana kangal karaoke mp3 download
enge enathu kavithai karaoke with lyrics
naan pogiren mele mele song lyrics
lyrical video tamil songs
unsure soorarai pottru lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
yaar azhaippadhu lyrics
google google song lyrics tamil
ilaya nila karaoke download
aagasam song soorarai pottru download
maara theme lyrics in tamil
sarpatta parambarai lyrics tamil
tamil lyrics
lyrics of kannana kanne
old tamil karaoke songs with lyrics
oru manam whatsapp status download
master dialogue tamil lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil